Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவு பூக்கள் ....
4 posters
Page 1 of 1
கனவு பூக்கள் ....
விழிகளுக்கு வீரம்
கற்று கொடுத்து
எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டி
வண்ணங்களுக்கு ஒரு
அழகான வானம் தந்து
வானமெல்லாம் உன்
நினைவு விண்மீன்களை
விதைத்து ...
அனுதினமும் இரவில்
மட்டுமே வந்து போகும்
வெண்ணிலவு போல
நித்திரையில் மட்டும் வந்து
போகும் கன்னி அவள்
அழகிய கனவு ....
மாதம் ஒரு பருவம்
அது காலத்தின் கட்டளை ...
எனக்குள்ளோ தினம் ஒரு பருவம்
இது உன் மனதின் கட்டளையா ?
மழை துளி சாரல்
அது மழை காலம் ...
விழி மயங்கும் சாரல் இதுவோ
கனவின் திருவிழா காலம் ....
நித்திரையில் மட்டும்
என் எண்ணங்களில்
வண்ண வண்ண சித்திரங்களை
வரைகிறாய் ...
நீ என்ன நித்திரை பாவையா ??
சட்டேன்று எழுந்தால்
பட்டென்று பரந்து விட்டாய் ...
அந்த கணமே நானும்
மறந்து விட்டேன் ....
நடந்ததெல்லாம் கனவு என
உணர்ந்தும் விட்டேன் ...
மணம் பரப்பினால் பூக்கள்
என் மனம் பரப்பிய நீயோ
கனவு பூவா ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கனவு பூக்கள் ....
அதான் கனவுஜாஹீதாபானு wrote:கவிதை அருமை
அது யாரு பூவென்....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கனவு பூக்கள் ....
பூவன் wrote:அதான் கனவுஜாஹீதாபானு wrote:கவிதை அருமை
அது யாரு பூவென்....
ஓ.... கனவா...?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கனவு பூக்கள் ....
ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:அதான் கனவுஜாஹீதாபானு wrote:கவிதை அருமை
அது யாரு பூவென்....
ஓ.... கனவா...?
இல்ல கனவு
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கனவு பூக்கள் ....
கனவில் பூத்த
பூ பறிக்க
புறப்பட்டவரே
விடியல் கிழக்கே
உன் வாழ்விலும்
கவிதை நன்று பூவன்
பூ பறிக்க
புறப்பட்டவரே
விடியல் கிழக்கே
உன் வாழ்விலும்
கவிதை நன்று பூவன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கனவு பூக்கள் ....
கரூர் கவியன்பன் wrote:கனவில் பூத்த
பூ பறிக்க
புறப்பட்டவரே
விடியல் கிழக்கே
உன் வாழ்விலும்
கவிதை நன்று பூவன்
நன்றி கவி
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கனவு பூக்கள் ....
ஒழுங்கா சாமி கும்பிட்டுவிட்டு படுங்க... இரவுல கனவுல ஜலஜால்லாம் வரமாட்டாங்க...
கவிதை அருமை. பாராட்டுக்கள்...
கவிதை அருமை. பாராட்டுக்கள்...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கனவு பூக்கள் ....
கடவுள் ....அசுரன் wrote:ஒழுங்கா சாமி கும்பிட்டுவிட்டு படுங்க... இரவுல கனவுல ஜலஜால்லாம் வரமாட்டாங்க...
கவிதை அருமை. பாராட்டுக்கள்...
கை கூப்பி
சிரம் தாழ்த்தி
வரம் தருவாய் என காத்து நின்றேன்
பின்பு தான் தெரிந்தது
உனக்கு வேண்ட மறந்து விட்டேன்
அதான் உன்னையும் களவாடி விட்டார்கள் என்று ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|