ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் எனது கேமராவும் பாகம் 2

+9
அப்துல்
கரூர் கவியன்பன்
அசுரன்
ஆரூரன்
thavamaniram
யினியவன்
சிவா
பூவன்
அகல்
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Empty நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by அகல் Sat 20 Oct 2012 - 17:06

First topic message reminder :

இங்கிருந்த சுட்டி நீக்கப்பட்டது - அசுரன்

ஒரு அழகான காலைப்பொழுதில் இந்த புகைப்படங்களை ரசித்து பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உங்களின் பார்வைக்காக இங்கே. எப்படி இருக்குனு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் நண்பர்களே. மகிழ்வேன்.
பதிவு செய்த இடம்: நேரு விலங்கியல் பூங்கா. ஹைதராபாத்.

படம் 1: மொட்டவிழ்த்த வேளை, உதிரும் நேரம் வந்தது.

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Flowerpc


படம் 2: இங்கு கூடு கட்டினாலும் மனிதர்கள் வந்துவிடுவார்களா..?

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Birdrg


படம் 3: உனக்காக நான் மட்டுமல்ல இந்த பாதையும் காத்துக்கிடக்கிறது

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Awayn


படம் 4: எனக்கும் இந்த மனிதனும் வித்தியாசம், ஒரு வால் மட்டும் தானா..?

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Monkeyy


படம் 5: வழிகாட்டி

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Antsp


படம் 6: ஆண்களின் அழகைச் சொல்ல நான் மட்டும் போதும்

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Peacockb


படம் 7: ஏற்றத்தாழ்வு நிறைந்தது வாழ்க்கை

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Upanddownm


படம் 8: பசியிலிருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Birdskb


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by றினா Sun 21 Oct 2012 - 21:51

கதை சொல்லும் புகைப்படங்கள்.
அருமை.
வாழ்த்துக்கள்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by அகல் Sun 21 Oct 2012 - 22:05

றினா wrote:கதை சொல்லும் புகைப்படங்கள்.
அருமை.
வாழ்த்துக்கள்.
தங்களுக்கு எனது நன்றிகள் புன்னகை..
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by அகல் Sun 21 Oct 2012 - 22:08

யினியவன் wrote:
அகல் wrote:மிக்க நன்றிகள் அண்ணா... நான் தொழில் சார்ந்த புகைப்பட கலைஞர் அல்ல.. கவிதையைப்போல் நான் மிகவும் விரும்பும் மற்றும் ஒரு பொழுதுபோக்கு இது...
அதாவது பூவன் மாதிரி முழு நேரமும் காதல் என அலையாது பகுதி நேரமா அலையறீங்கன்னு சொல்றீங்க - போட்டோ புடிக்கறத சொன்னேன் அகல்.
ஒ சிஷ்யன் பூவனே அப்டினா குரு நீங்க எப்டி இருபிங்க.. யோசிக்கவே முடியலையே.. நான் கமெண்ட் பண்றத சொன்னே அண்ணா.. ஹி ஹி...
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 3 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum