ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் எனது கேமராவும் பாகம் 2

+9
அப்துல்
கரூர் கவியன்பன்
அசுரன்
ஆரூரன்
thavamaniram
யினியவன்
சிவா
பூவன்
அகல்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by அகல் Sat Oct 20, 2012 3:36 pm

இங்கிருந்த சுட்டி நீக்கப்பட்டது - அசுரன்

ஒரு அழகான காலைப்பொழுதில் இந்த புகைப்படங்களை ரசித்து பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உங்களின் பார்வைக்காக இங்கே. எப்படி இருக்குனு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் நண்பர்களே. மகிழ்வேன்.
பதிவு செய்த இடம்: நேரு விலங்கியல் பூங்கா. ஹைதராபாத்.

படம் 1: மொட்டவிழ்த்த வேளை, உதிரும் நேரம் வந்தது.

நானும் எனது கேமராவும் பாகம் 2 Flowerpc


படம் 2: இங்கு கூடு கட்டினாலும் மனிதர்கள் வந்துவிடுவார்களா..?

நானும் எனது கேமராவும் பாகம் 2 Birdrg


படம் 3: உனக்காக நான் மட்டுமல்ல இந்த பாதையும் காத்துக்கிடக்கிறது

நானும் எனது கேமராவும் பாகம் 2 Awayn


படம் 4: எனக்கும் இந்த மனிதனும் வித்தியாசம், ஒரு வால் மட்டும் தானா..?

நானும் எனது கேமராவும் பாகம் 2 Monkeyy


படம் 5: வழிகாட்டி

நானும் எனது கேமராவும் பாகம் 2 Antsp


படம் 6: ஆண்களின் அழகைச் சொல்ல நான் மட்டும் போதும்

நானும் எனது கேமராவும் பாகம் 2 Peacockb


படம் 7: ஏற்றத்தாழ்வு நிறைந்தது வாழ்க்கை

நானும் எனது கேமராவும் பாகம் 2 Upanddownm


படம் 8: பசியிலிருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு

நானும் எனது கேமராவும் பாகம் 2 Birdskb


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by பூவன் Sat Oct 20, 2012 3:57 pm

அகல் அனைத்தும் அருமையாக உள்ளது .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by சிவா Sat Oct 20, 2012 4:06 pm

படங்கள் அருமை! மொத்தமாகப் பதிந்ததால் எனக்கு பார்க்க சிரமமாக இருந்தது. தனித்தனியாகப் படங்களைப் பதிவு செய்யுங்கள் அகல்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by யினியவன் Sat Oct 20, 2012 4:07 pm

படம் புடிச்சிட்டு தலைப்பு வெச்சீங்களா? இல்ல
தலைப்பு வெச்சிட்டு படம் புடிச்சீங்களா?

எப்படி இருந்தாலும் இரண்டுமே சூப்பரோ சூப்பர் அகல்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by thavamaniram Sat Oct 20, 2012 4:18 pm

அருமையான படங்கள்... ஒவ்வொரு படமும் தலைப்பே தேவை இல்லாமல் கதை சொல்கின்றன...
thavamaniram
thavamaniram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 20/10/2012

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by ஆரூரன் Sat Oct 20, 2012 4:36 pm

அருமை! அருமை!!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by அகல் Sat Oct 20, 2012 5:22 pm

பூவன் wrote:அகல் அனைத்தும் அருமையாக உள்ளது .....
மிக்க நன்றி பூவன்..
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by அகல் Sat Oct 20, 2012 5:26 pm

சிவா wrote:படங்கள் அருமை! மொத்தமாகப் பதிந்ததால் எனக்கு பார்க்க சிரமமாக இருந்தது. தனித்தனியாகப் படங்களைப் பதிவு செய்யுங்கள் அகல்.
கருத்திற்கு எனது நன்றிகள் அண்ணா... தனியாக பகிர்ந்தால், பல பதிவுகளாக பகிர நேரிடுமே என்று பகிர்ந்துவிட்டேன் புன்னகை...
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by அகல் Sat Oct 20, 2012 5:27 pm

யினியவன் wrote:படம் புடிச்சிட்டு தலைப்பு வெச்சீங்களா? இல்ல
தலைப்பு வெச்சிட்டு படம் புடிச்சீங்களா?

எப்படி இருந்தாலும் இரண்டுமே சூப்பரோ சூப்பர் அகல்.
படம் பிடிச்சிட்டுதான் தலைப்பு வச்சேன் அண்ணா... தங்களின் கருத்திற்கு எனது நன்றிகள் புன்னகை
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by அகல் Sat Oct 20, 2012 5:31 pm

thavamaniram wrote:அருமையான படங்கள்... ஒவ்வொரு படமும் தலைப்பே தேவை இல்லாமல் கதை சொல்கின்றன...
நன்றிகள் நண்பர்களே தவமணிராம் மற்றும் ஆரூரன் புன்னகை..
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

நானும் எனது கேமராவும் பாகம் 2 Empty Re: நானும் எனது கேமராவும் பாகம் 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum