ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

+4
thavamaniram
பூவன்
யினியவன்
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

Post by krishnaamma Sat Oct 20, 2012 11:22 am

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Tamil_News_large_569317

நம்பிக்கை, இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட நிலத்தில் பசுமை புரட்சி செய்து, சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.

பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும் எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர்.
பல்லடம் அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம், குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி சரளை மண், கரிசல் மண்ணாக இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும் விவசாயம் செய்து சாதிக்க முடியும் என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள 70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தை துவக்கும்முன் இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை மற்றும் பழப் பண்ணையில் ஆலோசனைகளை பெற்றார். விவசாயத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பத்தையும் கேட்டறிந்தார். அந்த தொழில் நுட்பங்களை பின்பற்றி, விவசாயம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவரது தோட்டத்தில் பீட்ருட், கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பப்பாளி, சப்போட்டா அதிகளவில் விளைகிறது.

என்ன தொழில் நுட்பம்?

விவசாயி சின்னச்சாமி முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மையை பின்பற்றி வருகிறார். இவரிடம் தற்போது, 70ஜெர்சி பசுக்கள், 150 ஆடுகள் உள்ளன.
அவற்றின் சாணம், புழுக்கை, சிறுநீர், கோழிக்கழிவுகளையே நல்ல உரமாக்கி, விளைநிலத்துக்கு பயன்படுத்தி வருகிறார். தவிர, கல்உப்பு, தோட்டத்தில் விழும் காய்ந்த சருகு மற்றும் சோகையை மக்கச்செய்து, அவற்றை நிலத்துக்கேற்ற இயற்கை உரமாக மாற்றியுள்ளார்.
தோட்டத்திலுள்ள 50 வேப்ப மரங்களை கொண்டு, அவற்றின் விதைகளை அரைத்து, விளைநிலங்களில் பூச்சிகள் வராமல் தடுக்க செடிகள் மீது தெளிக்கிறார். பால் கறக்கவும், அதில் உள்ள கொழுப்பை பிரித்தெடுக்கவும் இயந்திரங்கள் உள்ளன. கொழுப்பை ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்துக்கும், கொழுப்பெடுத்த பாலை ஜூஸ் தயாரிக்கும் பழக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.

தினமும் அறுவடை:

களை எடுத்தல், தேங்காய் பறித்தல், மட்டை உறிக்கும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைக்கும், விவசாயப்பணி மேற்கொள்ளவும் 100 வேலையாட்கள் உள்ளனர். இவரது தோட்டத்தில், பாலக்கீரை, நாளொன்றுக்கு 150 கட்டுகளும், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் 10 மூட்டைகள் வரையும், அறுவடையாகிறது. கறிவேப்பிலை, தினமும் பத்து சுமை அறுக்கப்படுகிறது. மேலும், "கோ-3' ரக சப்போட்டாவும் பயிரிடப்பட்டுள்ளது. "ரெட்லேடி' என்ற பெயரிலான பப்பாளி ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு டன் வரை இவ்வகை பப்பாளி பறித்து அனுப்பப்படுகிறது.ஐந்து அடி உயரத்துக்கு நன்று வளர்ந்துள்ள மலை நெல்லி மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் உள்ளன. மூன்று ஏக்கரில் செடி முருங்கை பயிரிட்டுள்ளது. வாரம் ஒருமுறை, ஒரு டன் வரை காய்கள் பறிக்கப்படுகின்றன. மா, கொய்யா, நாவல் என, பழ வகைகளுக்கும் பஞ்சமில்லை.

தாய்லாந்து புளி:

தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட இனிப்புப்புளி, சின்னச்சாமி தோட்டத்தில் சிறப்பாகவே விளைகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை, புதிதாக தாய்லாந்து ரக புளியை கண்டுபிடித்துள்ளது. அந்த ரகத்தை சேர்ந்த 60 மரங்களை, இவர், தனது நிலத்தில் வளர்க்கிறார். அதிலிருந்து நல்ல சதைப்பற்றுள்ள புளியை அறுவடை செய்து , அழகிய டப்பாக்களில் அடைத்து வைத்து, "இயற்கை இனிப்பு புளி' என்ற பெயரில் விற்பனை செய்கிறார். இந்த புளியை அதிக அளவில் பயிரிட்டு, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, சின்னச்சாமி தெரிவித்தார்.

"துளிநீரைக்கூட வீணாக்குவதில்லை':

விவசாயி சின்னச்சாமி கூறுகையில், ""இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்கிறேன். ரசாயன மருந்து, உரங்களை பயன்படுத்துவதில்லை. எழுபது ஏக்கர் பூமியில், நான்கு கிணறுகள், 25 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை சொட்டுநீர் பாசன முறையில் பாய்ச்சுகிறேன். தோட்டத்தில் இரு இடங்களில் குட்டை ஏற்படுத்தி, மழை பெய்யும் போது வீணாகும் தண்ணீரை சேகரிக்கிறேன். குட்டை நிரம்புவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. மழைநீர் சேகரிப்பு முறையையும் அமல்படுத்தியுள்ளேன். தண்ணீரை துளி கூட, நாங்கள் வீணாக்குவதில்லை,'' என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty Re: வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty Re: வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

Post by யினியவன் Sat Oct 20, 2012 11:26 am

வாழ்க இந்த விவசாயி. அற்புதம் செய்த இவரை பாராட்ட வார்தைகள் இல்லை. அரசு இம்முறையை மற்ற விவசாயிகளிடம் கொண்டு சென்று அவர்களையும் இதே முறையை கடைபிடிக்க செய்தால் நன்றாக இருக்கும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty Re: வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

Post by krishnaamma Sat Oct 20, 2012 11:32 am

ஆமாம் இனியவன் புன்னகை இதுபோல கடுமையாக உழைப்பவர்களை நம் அரசு இனம் கண்டு கொண்டு ஊக்குவிக்கவேண்டும் .... அரசியலாக்காமல் ............ கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty Re: வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

Post by பூவன் Sat Oct 20, 2012 11:43 am

யினியவன் wrote:வாழ்க இந்த விவசாயி. அற்புதம் செய்த இவரை பாராட்ட வார்தைகள் இல்லை. அரசு இம்முறையை மற்ற விவசாயிகளிடம் கொண்டு சென்று அவர்களையும் இதே முறையை கடைபிடிக்க செய்தால் நன்றாக இருக்கும்.

அரசுக்கு அரசியல் விவசாயம் பார்க்கவே நேரம் சரியா இருக்கு எங்க , விவசாயதுறையை கவனிக்க போகுது ....
சென்ற அரசு விதைத்தை இந்த அரசு அறுவடை செய்யும் ....இந்த அரசு விதைபதை அடுத்த அரசு அறுவடை செய்யும் என்ன அழகிய விவசாயம் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

Post by thavamaniram Sat Oct 20, 2012 11:55 am

இனி நமது நாட்டை காப்பாற்ற போவது இயற்கை விவசாயம் மட்டுமே... வாழ்க அவர்
thavamaniram
thavamaniram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 20/10/2012

Back to top Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty Re: வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

Post by sureshyeskay Sat Oct 20, 2012 12:34 pm

krishnaamma wrote: வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Tamil_News_large_569317

நம்பிக்கை, இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட நிலத்தில் பசுமை புரட்சி செய்து, சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.

பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும் எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர்.
பல்லடம் அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம், குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி சரளை மண், கரிசல் மண்ணாக இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும் விவசாயம் செய்து சாதிக்க முடியும் என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள 70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தை துவக்கும்முன் இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை மற்றும் பழப் பண்ணையில் ஆலோசனைகளை பெற்றார். விவசாயத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பத்தையும் கேட்டறிந்தார். அந்த தொழில் நுட்பங்களை பின்பற்றி, விவசாயம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவரது தோட்டத்தில் பீட்ருட், கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பப்பாளி, சப்போட்டா அதிகளவில் விளைகிறது.

என்ன தொழில் நுட்பம்?

விவசாயி சின்னச்சாமி முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மையை பின்பற்றி வருகிறார். இவரிடம் தற்போது, 70ஜெர்சி பசுக்கள், 150 ஆடுகள் உள்ளன.
அவற்றின் சாணம், புழுக்கை, சிறுநீர், கோழிக்கழிவுகளையே நல்ல உரமாக்கி, விளைநிலத்துக்கு பயன்படுத்தி வருகிறார். தவிர, கல்உப்பு, தோட்டத்தில் விழும் காய்ந்த சருகு மற்றும் சோகையை மக்கச்செய்து, அவற்றை நிலத்துக்கேற்ற இயற்கை உரமாக மாற்றியுள்ளார்.
தோட்டத்திலுள்ள 50 வேப்ப மரங்களை கொண்டு, அவற்றின் விதைகளை அரைத்து, விளைநிலங்களில் பூச்சிகள் வராமல் தடுக்க செடிகள் மீது தெளிக்கிறார். பால் கறக்கவும், அதில் உள்ள கொழுப்பை பிரித்தெடுக்கவும் இயந்திரங்கள் உள்ளன. கொழுப்பை ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்துக்கும், கொழுப்பெடுத்த பாலை ஜூஸ் தயாரிக்கும் பழக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.

தினமும் அறுவடை:

களை எடுத்தல், தேங்காய் பறித்தல், மட்டை உறிக்கும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைக்கும், விவசாயப்பணி மேற்கொள்ளவும் 100 வேலையாட்கள் உள்ளனர். இவரது தோட்டத்தில், பாலக்கீரை, நாளொன்றுக்கு 150 கட்டுகளும், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் 10 மூட்டைகள் வரையும், அறுவடையாகிறது. கறிவேப்பிலை, தினமும் பத்து சுமை அறுக்கப்படுகிறது. மேலும், "கோ-3' ரக சப்போட்டாவும் பயிரிடப்பட்டுள்ளது. "ரெட்லேடி' என்ற பெயரிலான பப்பாளி ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு டன் வரை இவ்வகை பப்பாளி பறித்து அனுப்பப்படுகிறது.ஐந்து அடி உயரத்துக்கு நன்று வளர்ந்துள்ள மலை நெல்லி மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் உள்ளன. மூன்று ஏக்கரில் செடி முருங்கை பயிரிட்டுள்ளது. வாரம் ஒருமுறை, ஒரு டன் வரை காய்கள் பறிக்கப்படுகின்றன. மா, கொய்யா, நாவல் என, பழ வகைகளுக்கும் பஞ்சமில்லை.

தாய்லாந்து புளி:

தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட இனிப்புப்புளி, சின்னச்சாமி தோட்டத்தில் சிறப்பாகவே விளைகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலை, புதிதாக தாய்லாந்து ரக புளியை கண்டுபிடித்துள்ளது. அந்த ரகத்தை சேர்ந்த 60 மரங்களை, இவர், தனது நிலத்தில் வளர்க்கிறார். அதிலிருந்து நல்ல சதைப்பற்றுள்ள புளியை அறுவடை செய்து , அழகிய டப்பாக்களில் அடைத்து வைத்து, "இயற்கை இனிப்பு புளி' என்ற பெயரில் விற்பனை செய்கிறார். இந்த புளியை அதிக அளவில் பயிரிட்டு, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, சின்னச்சாமி தெரிவித்தார்.

"துளிநீரைக்கூட வீணாக்குவதில்லை':

விவசாயி சின்னச்சாமி கூறுகையில், ""இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்கிறேன். ரசாயன மருந்து, உரங்களை பயன்படுத்துவதில்லை. எழுபது ஏக்கர் பூமியில், நான்கு கிணறுகள், 25 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை சொட்டுநீர் பாசன முறையில் பாய்ச்சுகிறேன். தோட்டத்தில் இரு இடங்களில் குட்டை ஏற்படுத்தி, மழை பெய்யும் போது வீணாகும் தண்ணீரை சேகரிக்கிறேன். குட்டை நிரம்புவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. மழைநீர் சேகரிப்பு முறையையும் அமல்படுத்தியுள்ளேன். தண்ணீரை துளி கூட, நாங்கள் வீணாக்குவதில்லை,'' என்றார்.
மசநோபு புகுவோகா என்ற ஜப்பான் மேதை எழுதிய இயற்கை வேளாண்மை என்ற புத்தகத்தை படித்து பாருங்களேன்
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty தலைவணங்குவோம் இவரைப் பார்த்து----

Post by சதாசிவம் Sun Oct 21, 2012 5:26 pm

நம்பிக்கை, இயற்கை விவசாயத்தை, துணையாக கொண்டு, வறண்ட நிலத்தில் பசுமை புரட்சி செய்து, சாதித்து காட்டியுள்ளார், பல்லடம் அருகேயுள்ள விவசாயி.

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Tamil_News_large_569317
பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது 70 ஏக்கர் தோட்டத்தை, தினமும் எண்ணற்ற விவசாயிகள், ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வியந்துவருகின்றனர். பல்லடம் அருகே அமைந்துள்ளது, சித்தநாயக்கன்பாளையம் கிராமம். ஆறு, ஓடை, குளம், குட்டை ஏதுமில்லாது வானம் பார்த்த பூமியாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள பூமி சரளை மண், கரிசல் மண்ணாக இருப்பதால் பெரும்பாலும், பலரும் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். ஆனால், வறண்ட பூமியிலும் விவசாயம் செய்து சாதிக்க முடியும் என்று, நிரூபித்துள்ளார் விவசாயி சின்னச்சாமி. தனக்குள்ள 70 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். பச்சைப் பசேலென காட்சியளிக்கும் இவரது தோட்டத்தை, அருகிலுள்ள விவசாயிகள் பார்த்து வியந்து வருகின்றனர். இயற்கை விவசாயத்தை துவக்கும்முன் இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை மற்றும் பழப் பண்ணையில் ஆலோசனைகளை பெற்றார். விவசாயத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பத்தையும் கேட்டறிந்தார். அந்த தொழில் நுட்பங்களை பின்பற்றி, விவசாயம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவரது தோட்டத்தில் பீட்ருட், கத்தரி, வெண்டை, பாகற்காய், புடலங்காய், பப்பாளி, சப்போட்டா அதிகளவில் விளைகிறது.

என்ன தொழில் நுட்பம்?

விவசாயி சின்னச்சாமி முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மையை பின்பற்றி வருகிறார். இவரிடம் தற்போது, 70ஜெர்சி பசுக்கள், 150 ஆடுகள் உள்ளன. அவற்றின் சாணம், புழுக்கை, சிறுநீர், கோழிக்கழிவுகளையே நல்ல உரமாக்கி, விளைநிலத்துக்கு பயன்படுத்தி வருகிறார். தவிர, கல்உப்பு, தோட்டத்தில் விழும் காய்ந்த சருகு மற்றும் சோகையை மக்கச்செய்து, அவற்றை நிலத்துக்கேற்ற இயற்கை உரமாக மாற்றியுள்ளார். தோட்டத்திலுள்ள 50 வேப்ப மரங்களை கொண்டு, அவற்றின் விதைகளை அரைத்து, விளைநிலங்களில் பூச்சிகள் வராமல் தடுக்க செடிகள் மீது தெளிக்கிறார். பால் கறக்கவும், அதில் உள்ள கொழுப்பை பிரித்தெடுக்கவும் இயந்திரங்கள் உள்ளன. கொழுப்பை ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனத்துக்கும், கொழுப்பெடுத்த பாலை ஜூஸ் தயாரிக்கும் பழக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.

தினமும் அறுவடை:

களை எடுத்தல், தேங்காய் பறித்தல், மட்டை உறிக்கும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைக்கும், விவசாயப்பணி மேற்கொள்ளவும் 100 வேலையாட்கள் உள்ளனர். இவரது தோட்டத்தில், பாலக்கீரை, நாளொன்றுக்கு 150 கட்டுகளும், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் 10 மூட்டைகள் வரையும், அறுவடையாகிறது. கறிவேப்பிலை, தினமும் பத்து சுமை அறுக்கப்படுகிறது. மேலும், "கோ-3' ரக சப்போட்டாவும் பயிரிடப்பட்டுள்ளது. "ரெட்லேடி' என்ற பெயரிலான பப்பாளி ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு டன் வரை இவ்வகை பப்பாளி பறித்து அனுப்பப்படுகிறது.ஐந்து அடி உயரத்துக்கு நன்று வளர்ந்துள்ள மலை நெல்லி மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்கள் உள்ளன. மூன்று ஏக்கரில் செடி முருங்கை பயிரிட்டுள்ளது. வாரம் ஒருமுறை, ஒரு டன் வரை காய்கள் பறிக்கப்படுகின்றன. மா, கொய்யா, நாவல் என, பழ வகைகளுக்கும் பஞ்சமில்லை.

தாய்லாந்து புளி:

தாய்லாந்தை பூர்வீகமாக கொண்ட இனிப்புப்புளி, சின்னச்சாமி தோட்டத்தில் சிறப்பாகவே விளைகிறது. தமிழ்நாடு வேளாண்பல்கலை, புதிதாக தாய்லாந்து ரக புளியை கண்டுபிடித்துள்ளது. அந்த ரகத்தை சேர்ந்த 60 மரங்களை, இவர், தனது நிலத்தில் வளர்க்கிறார். அதிலிருந்து நல்ல சதைப்பற்றுள்ள புளியை அறுவடை செய்து , அழகிய டப்பாக்களில் அடைத்து வைத்து, "இயற்கை இனிப்பு புளி' என்ற பெயரில் விற்பனை செய்கிறார். இந்த புளியை அதிக அளவில் பயிரிட்டு, ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, சின்னச்சாமி தெரிவித்தார்.

"துளிநீரைக்கூட வீணாக்குவதில்லை':

விவசாயி சின்னச்சாமி கூறுகையில், ""இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்கிறேன். ரசாயன மருந்து, உரங்களை பயன்படுத்துவதில்லை. எழுபது ஏக்கர் பூமியில், நான்கு கிணறுகள், 25 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை சொட்டுநீர் பாசன முறையில் பாய்ச்சுகிறேன். தோட்டத்தில் இரு இடங்களில் குட்டை ஏற்படுத்தி, மழை பெய்யும் போது வீணாகும் தண்ணீரை சேகரிக்கிறேன். குட்டை நிரம்புவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. மழைநீர் சேகரிப்பு முறையையும் அமல்படுத்தியுள்ளேன். தண்ணீரை துளி கூட, நாங்கள் வீணாக்குவதில்லை,'' என்றார்.

நன்றி
தினமலர்

சதாசிவம்
வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty Re: வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

Post by யினியவன் Sun Oct 21, 2012 5:35 pm

இரண்டு பதிவுகளும் இணைக்கப்பட்டது.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty Re: வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

Post by கரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 9:24 pm

அனைவரும் பின்பற்றி நடப்பின் நன்று
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :) Empty Re: வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 30 ஆண்டு வரலாற்றை புரட்டிப்போட்டது மழை: விவசாயம் செழிக்கும் என பெரும் எதிர்பார்ப்பு
» கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் .......
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» படித்தது பி.பி.ஏ.,; பார்ப்பது இயற்கை விவசாயம்:"சபாஷ்' போடுங்க; சாதனை இளைஞருக்கு
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum