புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
21 Posts - 70%
heezulia
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
1 Post - 3%
viyasan
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
213 Posts - 42%
heezulia
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
21 Posts - 4%
prajai
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாணக்கியரின் நேர்மை! Poll_c10சாணக்கியரின் நேர்மை! Poll_m10சாணக்கியரின் நேர்மை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாணக்கியரின் நேர்மை!


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 10:18 pm

வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவக் கதை...
இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம்என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர்.
ஒருநாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்ற முறையில் எழுந்து, ``மன்னா! நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்''என்றார்.
"தலைமை அமைச்சர் அவர்களே! தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழை எளிய மக்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்க ஏற்பாடு செய்கிறேன். அந்தப் பொறுப்பைத் தங்களிடமே ஒப்படைக்கிறேன்''என்றார் அரசர்.
...அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சந்திரகுப்தர்.
சாணக்கியர் ஆடம்பரம் இல்லாத சாதாரண வீட்டில் வசித்து வந்தார். கம்பளிப் போர்வை பற்றிய விஷயம் அந்த ஊர் கொள்ளையர்களுக்குத் தெரியவந்தது. கம்பளிப் போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று திட்டமிட்டார்கள்.
குளிர்காலம். நள்ளிரவு. சாணக்கியர் வீட்டிற்கு மூன்று கொள்ளையர்கள் சென்றனர். கம்பளிப் போர்வைகள் விதவிதமாக மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.
சற்றுத் தள்ளி ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டு சாணக்கியர் படுத்திருந்தார். பக்கத்தில் அவரது வயதான தாயாரும் ஒரு பழைய கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். அதைப் பார்த்த திருடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
திருட வந்ததையும் மறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். கண் விழித்த சாணக்கியர் திகைத்தார். எதிரே மூன்று திருடர்கள். அவர்களில் ஒருவன்,"ஐயா! நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிகளைத் திருட வந்தோம். இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்திருக்கும்போது நீங்களும், உங்கள் தாயாரும் கிழிந்து போன பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கின்றீர்களே... இவற்றில் இரண்டை எடுத்துக் கொள்ளக்கூடாதா?''என்றான்.
அதற்கு சாணக்கியர்,"அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. ஏழை எளிய குடிமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் அரசாங்கப் பொருள்கள். அவற்றை எப்படி என் உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும்?''என்றார் சாணக்கியர்.
திருடர்கள் சாணக்கியரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்."எங்களை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குச் சொந்தமான பொருள்களைத் திருடவே எண்ண மாட்டோம்''என்று சத்தியம் செய்தார்கள்.

என்ன இளைஞனே! சாணக்கியரின் செயலைக் கவனித்தாயா? இந்தக் கதையைக் குறிப்பிட்டதன் காரணம், பொது வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத்தான்.


சாணக்கியரின் நேர்மை! 32368_416617798405645_1068107046_n


நன்றி: தமிழ் ஹிஸ்டரி அண்ட் கல்ச்சர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 20, 2012 10:31 pm

நல்ல செவிட்டில் அறையும் அறிவுரை கலந்த வரலாற்று கதை..... பாராட்டுக்கள் கரூராரே!

இதற்கு வரலாற்று ஆதாரம் ஏதும் உண்டா? இல்லை வெறும் கற்பனைக் கதையா?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 10:53 pm

அசுரன் wrote:நல்ல செவிட்டில் அறையும் அறிவுரை கலந்த வரலாற்று கதை..... பாராட்டுக்கள் கரூராரே!

இதற்கு வரலாற்று ஆதாரம் ஏதும் உண்டா? இல்லை வெறும் கற்பனைக் கதையா?

என்னிடம் தகுந்த ஆதாரம் இல்லை. இதன் ஆரம்பத்தில் ஓர் உண்மை சம்பவம் என குரிப்பிடப்பட்டிருக்கிரத்தை தவிர வேற ஒன்றும் அறியமுடியவில்லை. இருப்பினும் நல்ல கருத்துள்ள கதை என்பதால் பதிவிட்டிருக்கிறேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 20, 2012 11:00 pm

பரவாயில்லை நண்பரே! இப்படித்தான் கேக்குற நாம கேனப்பயலா இருந்தா இணையத்தில் நிறைய வரலாற்றை திரித்து கூறும் வேலைகளை சத்தமில்லாமல் கலந்துவிடுவார்கள். நீங்கள் எடுத்த இடத்தில் தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் என்று உள்ளது. ஆனால் மேலே சொன்ன கதையோ வடநாட்டுடையது. அதனால் தான் ஐயம் எழுந்தது. இதற்கு நீங்கள் ஒன்றும் செய்ய இயலாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக