ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

+11
மாணிக்கம் நடேசன்
அசுரன்
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
krishnaamma
பூவன்
ராம்ஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
அகல்
sureshyeskay
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்  - Page 3 Empty அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

Post by sureshyeskay Fri Oct 19, 2012 8:36 pm

First topic message reminder :

வணக்கம் எனது பெயர் சுரேஷ் எஸ்கே இவ்வலைத்தளத்தினை பேஷ் புக் தளம் மூலம் அறிந்தேன் தொழில் நுட்ப ரீதியாக அருமையாக உள்ளது நிறைய விபரங்கள் இதன் மூலம் அறியலாமென நம்புகிறேன் நன்றி
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down


அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்  - Page 3 Empty Re: அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

Post by கரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 6:54 am

ஈகரையின் இனிய வரவேற்புகள் நண்பரே

தங்களின் அறிவு பசிக்கு விருந்தளிக்க ஈகரை என்றுமே தயாராக இருக்கிறது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்  - Page 3 Empty Re: அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

Post by சிவா Sat Oct 20, 2012 10:42 am

sureshyeskay wrote:வணக்கம் எனது பெயர் சுரேஷ் எஸ்கே இவ்வலைத்தளத்தினை பேஷ் புக் தளம் மூலம் அறிந்தேன் தொழில் நுட்ப ரீதியாக அருமையாக உள்ளது நிறைய விபரங்கள் இதன் மூலம் அறியலாமென நம்புகிறேன் நன்றி

ஈகரையில் இணைந்ததில் மகிழ்ச்சி சுரேஷ்! தொடர்ந்து இணைந்திருங்கள்.

தமிழில் உள்ள கருத்துக்களங்களில் அதி நவீன JavaScript மற்றும் jQuery ஸ்கிரிப்ட்கள் இந்தத் தளத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

மேலும் என்னென்ன நவீன வசதிகள் உள்ளது என்பதை ஆராய 18 பேர் கொண்ட குழுவும் இங்கு இயங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! அதன் தலைவர் யினியவன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்  - Page 3 Empty Re: அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

Post by யினியவன் Sat Oct 20, 2012 10:50 am

என்னவோ சொல்றாங்க - என்னபத்தீன்னு தெரியுது ஆனா இன்னாண்ணுதான் தெரிய மாட்டேங்குது...

இத தெரிஞ்சுக்க அம்மா ஸ்டைலில் நாமளும் 18 பேர் கொண்ட குழு அமைச்சிட வேண்டியது தான்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்  - Page 3 Empty Re: அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

Post by sureshyeskay Sat Oct 20, 2012 11:05 am

நானும் தயாராகிவிடுகிறேன் அய்யா நன்றி
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்  - Page 3 Empty Re: அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

Post by sureshyeskay Sat Oct 20, 2012 11:17 am

http://www.ridingthebeast.com/numbers/nu9.php எண் கணித சாஸ்த்திரப்படி 1+8= 9 ஆதி காலத்திலிருந்தே உயரிய எண் என கருதுகிறார்கள் ஆகவே இக்குழு அதிசயக்கத்தக்க மாற்றங்களை கொண்டுவரும் அய்யா
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்  - Page 3 Empty Re: அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

Post by சிவா Sat Oct 20, 2012 11:21 am

sureshyeskay wrote:http://www.ridingthebeast.com/numbers/nu9.php எண் கணித சாஸ்த்திரப்படி 1+8= 9 ஆதி காலத்திலிருந்தே உயரிய எண் என கருதுகிறார்கள் ஆகவே இக்குழு அதிசயக்கத்தக்க மாற்றங்களை கொண்டுவரும் அய்யா

நான் பிறந்த தேதி 27 கூட்டுத்தொகை 9 - அதனால் தான் நானும் உயரமாக உள்ளேன் போலும். 186cm.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்  - Page 3 Empty Re: அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

Post by ஜாஹீதாபானு Sat Oct 20, 2012 1:52 pm

வாங்க சுரேஷ்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்  - Page 3 Empty Re: அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

Post by அருண் Sat Oct 20, 2012 2:12 pm

வாங்க சுரேஷ்! அன்பு வரவேற்புகள்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்  - Page 3 Empty Re: அய்யா இவ்வளைத்தலத்திற்கு புதிய நபர் நான் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» வணக்கம் எனது பெயர் சூர்யா நான் இந்தியன்
»  நான் இறந்து விட்டால்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோ
»  எங்கள் அய்யா பெரியார் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் காலை வணக்கம் தோழர்களே
» எனது எல்லா படத்திலும் அவர் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் – சுதா கொங்கரா பாராட்டிய நடிகர்!
» வசந்தபாலனின் எல்லா படத்திலும் நான் நடிக்கணும் அஞ்சலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum