ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by ஆரூரன் Fri 19 Oct 2012 - 19:50

நேற்றுதான் இந்தப்படம் சத்யத்தில் பார்த்தேன். எடுத்துவிடப்போகிறார்கள் என்று நெட்டில் டிக்கட் எடுத்து ஓடிப்போய் படம் பார்க்கும்போதுதான் தோன்றியது. முதலிலேயே இந்தப்படத்தை எடுத்து விட்டிருக்கக்கூடாதா என்று? எனக்கு செலவு, அலைச்சல், நேரம் எல்லாம் மிஞ்சியிருக்கும்.

கிராமங்களில் சொல்வார்கள் புழுங்கலரிசியை வெறும் அரிசியா சாப்பிடாதே… சோகை புடிச்சிக்கும் என்று. இந்தப்பட யூனிட் முழுவதும் புழுங்கலரிசி சாப்பிட்டிருச்சோ என்னவோ படம் முழுக்க சோகை பிடிச்ச மாதிரி. ஒரே டல்லா இருக்கு. வழக்கமா கிராமத்த காட்டும்போது பார்க்க அழகாயிருக்கும். இங்க அதுவும் டல்தான். சந்தானம் வந்தாலும் டல்.. அனுஷ்கா, விக்ரம், எமி, நாசர் யார் வந்தாலும் டல்தான்.. தியேட்டர் விட்டு வெளியே வரும்போது நமக்கும் இது ஒட்டிக் கொள்கிறது.

நாசர் இலங்கை தமிழராக (லண்டன் காவல்துறை மேலதிகாரி) வருகிறார். இலங்கையில் குண்டு போடும்போது தமிழ் நாட்டு தமிழர்கள் தேமே என்று இருந்தமாதிரி லண்டன் தொடர் கொலைகள் நடக்கும் போது வீடியோ கேம்ஸ் பார்க்கிறார். யதார்த்தமாம்…! கடைசி சீன்ல… நாலு கொலை பண்ணினாலும் ஒரே தண்டனைதான் அஞ்சு கொலை பண்ணினாலும் ஒரே தண்டனைதான் சொல்லி ஹீரோவை பழிவாங்க இவரே அனுப்பி தமிழ்நாட்டு சினிமா போலீஸ் ஆகிடறாரு. அவர் பழி வாங்கறது டிக்கெட் எடுத்துட்டு போன நம்மளைதான்.

அனுஷ்கா கண் டாக்டர். பாவம் அவருக்கு கண் சரியாத் தெரியலையோ? RAW அதிகாரியான தன் கணவர் விக்ரமை சாதாஇன்ஸ்பெக்டர் ஆகவே நினைத்துக் கொண்டிருக்கிறாராம். ரெண்டு பேரும் ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள். டச்சிங் மட்டும் கிடையாது!

வெடிகுண்டு பற்றிய ஒரு FLOW CHART உள்ளதாம். அதை PEN DRIVE-இல் வைத்து வெளிநாட்டுக்கு குரியரில் அனுப்பி உள்ளார்கள் என்று இங்கிருந்து நம்ம ஹீரோ பார்சலைத்தேடி லண்டன் செல்கிறார். பெரிய சாகசம் செய்து PENDRIVE ஐ எடுக்கிறார். அப்புறம்தான் தெரிகிறது. அது டம்மி PENDRIVE ஆம். அப்புறம் அங்கே போய் போலிசில் மாட்டிக் கொள்கிறார். விழிகளை இழக்கிறார். மனைவியை இழக்கிறார். இதுதான் RAW அதிகாரியின் லட்சணமா?

இசை ஒன்று உள்ளதா? எல்லாம் கேட்ட பாட்டு போலவே உள்ளது. மனசில் ஒட்டவே இல்லை.

ஜோக்! படமே பெரிய ஜோக்தான்! காமெடியன் சந்தானம் ஜோக் சொல்லிவிட்டு நமக்கு சொரிஞ்சு விட்டா சிரிப்பு வருதான்னு பார்க்கலாம்.

ஒல்லிக்குச்சி எமிக்கு ஒரு இன்ட்ரொ பாடல். பாவம் அந்தப் பொண்ணு நடந்து போய்கிட்டே இருக்கு. லண்டனை விட்டு பக்கத்து நாட்டுக்கே போயிடும் போல.

படத்துக்கு ‘தாண்டவம்’ னு பேரு வச்சிட்டமேன்னு கடைசி சீன்லதான் இயக்குனர் யோசிச்சாரு போலிருக்கு. ஒரு வசனத்த சேர்த்துட்டாரு. முதல் கொலை தண்ணியிலே, அப்புறம் நிலம், காற்று ஆகாயம் மீதி நெருப்பு அப்படின்னு சொல்லும் போது அங்கே அடுத்த கொலை EB BOX வெடிச்சு நெருப்பு. ஐம்பூதங்களையும் சிவ தாண்டவத்தையும் லிங்க் பண்ணிட்டாரு போல. அப்பா புல்லரிக்குது!

இந்தப்படத்தின் ஒரே நல்ல விசயம் விக்ரமின் நடிப்பு! அதற்காக இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ளமுடியுமா?

கதையை நெட்ல, வெளிநாட்டு படத்துல தேடறதை விட்டுட்டு ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சாங்கன்னா நல்லாயிருக்கும்.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty Re: தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by Guest Fri 19 Oct 2012 - 20:40

100 ரூப்பாய் த(ர)ண்ட(வ)ம் என்று எப்போதோ சொல்லி விட்டேன் .. அப்பவே நீங்க சுதாரித்து இருக்க வேணாமா ?
avatar
Guest
Guest


Back to top Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty Re: தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by krishnaamma Fri 19 Oct 2012 - 21:02

ஏற்கனவே இது போல திரி இருக்கு நண்பரேபுன்னகை நாங்க எல்லோரும் அந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்லி இருக்கோம் புன்னகை நீங்க பாவம் அதை பார்க்கல போல ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty Re: தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by றினா Fri 19 Oct 2012 - 23:21

நல்லவேளை நான் இன்னும் திரையரங்கத்திற்குப் போய்ப் பார்க்கல்லை.

நினைத்தாலும் போக முடியாதே....!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by ஆரூரன் Sat 20 Oct 2012 - 11:54

புரட்சி wrote:100 ரூப்பாய் த(ர)ண்ட(வ)ம் என்று எப்போதோ சொல்லி விட்டேன் .. அப்பவே நீங்க சுதாரித்து இருக்க வேணாமா ?

என்ன பண்றது… பட்டாதானே புத்திவரும்!

100 ரூபாய் தெண்டமா?
எனக்கு ஆன செலவு:
நானும் நண்பரும் 2 டிக்கெட் = 290
தின்பண்டம் = 180
டூவீலர் பெட் ரோல் = 100
பார்க்கிங் = 55
ஆக மொத்தம்= ரூபாய் 625


Last edited by ஆரூரன் on Sat 20 Oct 2012 - 12:06; edited 3 times in total
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty Re: தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by யினியவன் Sat 20 Oct 2012 - 12:04

ஆரூரன் wrote:ஆக மொத்தம்= ரூபாய் 625
ஆரூரன் wrote:ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சாங்கன்னா நல்லாயிருக்கும்.
அடுத்த முறை படம் பார்க்கலாமா வேணாமான்னு நீங்க ரூம் போட்டு யோசிச்சா நல்லாருக்கும் ஆரூரன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty Re: தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by ஆரூரன் Sat 20 Oct 2012 - 12:09

யினியவன் wrote:
ஆரூரன் wrote:ஆக மொத்தம்= ரூபாய் 625
ஆரூரன் wrote:ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சாங்கன்னா நல்லாயிருக்கும்.
அடுத்த முறை படம் பார்க்கலாமா வேணாமான்னு நீங்க ரூம் போட்டு யோசிச்சா நல்லாருக்கும் ஆரூரன்.
இந்த படத்தை இன்னொரு தடவையா?
எனக்கு தண்டனை கொடுக்கணும்னு இப்படியா?
அய்யய்யோ சாமி வேண்டாம்!!!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty Re: தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by யினியவன் Sat 20 Oct 2012 - 12:13

ச இவ்ளோ தண்டமா இருப்பீங்காண்ணு நான் நினைக்கவே இல்ல ஆரூரன்.

வேற படத்துக்கு போறதுக்கு முன்னாடீன்னு சொன்னேன். புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty Re: தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by krishnaamma Sat 20 Oct 2012 - 12:48

ஆரூரன் wrote:
புரட்சி wrote:100 ரூப்பாய் த(ர)ண்ட(வ)ம் என்று எப்போதோ சொல்லி விட்டேன் .. அப்பவே நீங்க சுதாரித்து இருக்க வேணாமா ?

என்ன பண்றது… பட்டாதானே புத்திவரும்!

100 ரூபாய் தெண்டமா?
எனக்கு ஆன செலவு:
நானும் நண்பரும் 2 டிக்கெட் = 290
தின்பண்டம் = 180
டூவீலர் பெட் ரோல் = 100
பார்க்கிங் = 55
ஆக மொத்தம்= ரூபாய் 625

பாவம் நீங்க சோகம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty Re: தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by krishnaamma Sat 20 Oct 2012 - 12:51

யினியவன் wrote:ச இவ்ளோ தண்டமா இருப்பீங்காண்ணு நான் நினைக்கவே இல்ல ஆரூரன்.

வேற படத்துக்கு போறதுக்கு முன்னாடீன்னு சொன்னேன். புன்னகை

படம் பார்த்த டென்ஷனில் அப்படி சொல்லிட்டார் என்று நினைக்கிறேன் புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாண்டவம் – திரைப்பட விமரிசனம் Empty Re: தாண்டவம் – திரைப்பட விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum