புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
2 Posts - 1%
prajai
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
426 Posts - 48%
heezulia
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%
prajai
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_m10கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Page 1 of 3 1, 2, 3  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 17, 2011 6:26 pm

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
நமது ஈகரையில் எழுதப்படும் கவிதைகள் பெரும்பாலும் காதல் சம்மந்தமானதாகவே உள்ளது. பெரும்பாலும் இளைஞர்களால் எழுதப்படுவதால் அது இயற்கையே. ஒரு மாறுதலுக்காக இங்கு புவியியல் சம்மந்தமான செய்தியை நான் கவிதை வடிவில் (இன்னிசை வெண்பா) இயற்றியுள்ளேன். பசால்ட் என்ற கல் வகை உருவானதைக் குறித்து படங்களும் காணொளியும் இணைத்துள்ளேன். பார்த்து, படித்து உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இவண்
சுந்தரராஜ் தயாளன்.

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Stmarry05
கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்க்கரையில் ஓர்தீவில்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Stmarry06
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Stmarry08
நூலெடுத்து நம்முன்னோர் நீள்அகலம் பார்த்திதனைக்
காலெடுத்து வைத்திங்கே கட்டினரோ அல்லது
பெட்டிபெட்டி யாய்யனுப்பப் பேர்நல் துறைமுகத்தில்
கட்டிவைத் துள்ளனரோ காண்

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Stmarry10

Uploaded with ImageShack.us

Uploaded with ImageShack.us

எரிமலைத் தீக்குழம்பு ஏற்றமாய் நிற்க
கரிமுகில்த் தண்ணீரில் கற்களாய் மாறினவே
வேகமாய் இத்திடமாய் வேரூண்றி வந்ததினால்
ஏகமாய் நேர்கோடா மிங்கு

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Polygonalcolumns
Nagpur - Jabalpur Highway.
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Northernirelandd
Same Polygonal basalt columns in Northern Ireland.

ஆறுமுகம் ஆனகல் ஆர்க்கடலில் ஆனதென்க
ஏறுமுகம் ஏராளம் ஏழெட்டு என்றிடலாம்
நாகபுரி நன்நகரில் நானிருந்த நாட்களிலே
ஏகமாய் கண்டேன் இதை

ஆறுமுகம்= six faces = Hexagonal, ஏழெட்டு = seven or eight faces = Polygonal
---சுந்தரராஜ் தயாளன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Nov 17, 2011 6:43 pm

உங்களை பாராட்டுவதற்கு முன் எனது நன்றியை முதலில் தெரிவிக்கிறேன் இந்த சுவைமிக்க பதிவிற்காக...
மிகவும் அழகிய வரிகள்...
புகைப்படத்தோடு காண்கையில் இன்னும் மெருகேறித் தெரிகிறது..
சுத்தமான தமிழ் வரிகள் சத்தமாய் மனதில் மீண்டும் மீண்டும் கேட்கின்றன..
தமிழகத்தில் கல்லுக்குத்தான் இன்றளவும் கவிதைகளும், காவியங்களும், பாக்கலும், அதிகம் உள்ளன... நான் சொல்லும் கல் (மனசாட்சி: பாவம்டா சுந்தர்ராஜன் நல்ல கவிதை பதிவு போற்றுக்காரு, இந்த பதிவுல கடவுள் சண்டைய கிளப்பிவிட்டு வழக்கம்போல கோத்ரெஜ் பூட்டு போட்டு பூட்ட வைச்சுராதே... மண்டையில் அடி )
ranhasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Boxrun3
with regards ரான்ஹாசன்

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Hகல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Aகல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Sகல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Aகல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 17, 2011 6:48 pm

ஐயா

கற்களுக்கும் நற்கவி நீர்கொடுக்க யாமிதை
அற்புதமாய் கண்டோம் மகிழ்ந்து

அருமையான கவிதைகள், உடன் படங்கள் அற்புதம், முன்னமே நீங்கள் பதிந்த படம் கவியுடன் கொடுத்து அதன் அழகை மேலும் கூட்டி விட்டீர்......நன்றிகள்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 17, 2011 9:13 pm

சொல்லுக்குள் சுவைசேர்த்து கல்லுக்கு பாடிய
நல்ல தமிழ்க்கவியை நான் கண்டேன் !அது
அருமை என்றாலும் அப்போதும்
! வெறுமையே !வேறுசொல் வேண்டும் எனக்கு !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 12:56 am

சொற்களும் கற்களும் அழகாக விளையாடுகின்றன மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 18, 2011 9:22 am

ஐயா,

நீங்கள் செய்து வரும் பணி, எவ்வளவு உற்சாகம் தருவதாகவும், அதே சமயம் அபாயகரமானதாகவும் இருக்கும் என்று தாங்கள் பதிவிட்டுள்ள காணொளியின் மூலம் அறிந்து கொண்டேன்......

அருமையான கவிதைகள் மிக்க நன்றிகள் ஐயா... கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) 678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 18, 2011 10:25 am

சொற்களும் கற்களும் அழகாக இருப்பதுபோல் தங்கள் படைப்புகளும் மிகவும் அழகாக உள்ளது ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 19, 2011 7:49 am

ranhasan wrote:உங்களை பாராட்டுவதற்கு முன் எனது நன்றியை முதலில் தெரிவிக்கிறேன் இந்த சுவைமிக்க பதிவிற்காக...
மிகவும் அழகிய வரிகள்...
புகைப்படத்தோடு காண்கையில் இன்னும் மெருகேறித் தெரிகிறது..
சுத்தமான தமிழ் வரிகள் சத்தமாய் மனதில் மீண்டும் மீண்டும் கேட்கின்றன..
தமிழகத்தில் கல்லுக்குத்தான் இன்றளவும் கவிதைகளும், காவியங்களும், பாக்கலும், அதிகம் உள்ளன... நான் சொல்லும் கல் (மனசாட்சி: பாவம்டா சுந்தர்ராஜன் நல்ல கவிதை பதிவு போற்றுக்காரு, இந்த பதிவுல கடவுள் சண்டைய கிளப்பிவிட்டு வழக்கம்போல கோத்ரெஜ் பூட்டு போட்டு பூட்ட வைச்சுராதே... மண்டையில் அடி )
மிகவும் நன்றி...றான்காசன் அவர்களே :வணக்கம்:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 19, 2011 10:01 am

மிக அழகான பாறைகளைப் பற்றி அறியத் தந்து அதற்குக் கவி அமைத்த அண்ணாவுக்கு பாராட்டுக்கள்!

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 20, 2011 7:17 am

பிஜிராமன் wrote:ஐயா

கற்களுக்கும் நற்கவி நீர்கொடுக்க யாமிதை
அற்புதமாய் கண்டோம் மகிழ்ந்து

அருமையான கவிதைகள், உடன் படங்கள் அற்புதம், முன்னமே நீங்கள் பதிந்த படம் கவியுடன் கொடுத்து அதன் அழகை மேலும் கூட்டி விட்டீர்......நன்றிகள்.....
மிகவும் நன்றி இராமன் avargale :வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக