புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
11 Posts - 79%
heezulia
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
3 Posts - 21%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
88 Posts - 39%
i6appar
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
2 Posts - 1%
prajai
கலையாமல் கலைக்கும் கலை Poll_c10கலையாமல் கலைக்கும் கலை Poll_m10கலையாமல் கலைக்கும் கலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலையாமல் கலைக்கும் கலை


   
   
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Fri Oct 19, 2012 12:02 am

நீ என் வாழ்க்கையில் வந்தபோது
நான் அறிந்துகொண்டேன்
வசந்தம் என்றால் என்னவென்று!

நீ என்னை நோக்கும்போது
நான் அறிந்துகொண்டேன்
பரிவு என்றால் என்னவென்று!

நீ என்னுடன் பேசும்போது
நான் அறிந்துகொண்டேன்
கனிவு என்றால் என்னவென்று!

நீ என்னை அணைக்கும்போது
நான் அறிந்துகொண்டேன்
அரவணைப்பு என்றால் என்னவென்று!

நீ எனக்காய் சண்டையிடும்போது
நான் அறிந்துகொண்டேன்
பாசம் என்றால் என்னவென்று!

நீ எனக்காய் பரிந்துபேசியபோது
நான் அறிந்துகொண்டேன்
உறவு என்றால் என்னவென்று!

நீ எனக்காய் கலங்கும்போது
நான் அறிந்துகொண்டேன்
அழுகை என்றால் என்னவென்று!

நீ என்னுடன் இருக்கும்போது
நான் அறிந்துகொண்டேன்
மகிழ்ச்சி என்றால் என்னவென்று!

ஆனால்,
நீ என்னை பிரிந்தபோது
நான் அறிந்திருக்கவில்லை?

உந்தன் உயிர்க்கூட்டை கலைத்துவிட்டு
நின்றன் நினைவுகளை எந்தன்
உள்ளக்கூட்டிலிருந்து கலைக்காமலிருக்க
ஆண்டவன் மட்டுமே அறிந்திருக்கும்
கலையாமல் கலைக்கும் கலை என்று !




''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
கலையாமல் கலைக்கும் கலை 961517
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 1:28 am

கலையாமல் கலைக்கும் கலையா?

கலையாமல் காக்கும் கலை நன்று கோபாலன்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 19, 2012 6:53 am

க like ம் தலைப்பில்,
க luck ம் கவிதை. அன்பு மலர்

ரமணியன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 19, 2012 7:01 am

சார், இதெல்லாம் கல்யாணத்துக்கு முன் இருந்திருக்கலாம். ஆனால், ஐ மீன் ஆனால் இந்த கல்யாணத்துக்கு பிறகு எல்லாமே ஜஸ் ஓப்பசிட் சார். இந்த பரிவு, பாசம், அன்பு போன்றது எல்லாம் நம்பி வாழ்க்கையில ஏமாந்து போயிடுரோம் சார்.

எப்படி எவ்வளவு நொந்து போயிருக்கேன்னு இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.



நல்ல கவிதை தொடருங்கள்,

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 19, 2012 4:13 pm

கவிதை அருமை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 4:21 pm

கவிதை அருமை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 4:44 pm

வசந்தம் ,பரிவு,கனிவு,அரவணைப்பு,பாசம்,உறவு,அழுகை,மகிழ்ச்சி

நீங்கள் அறிந்த விதம் அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக