ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிரவன் வரும் வேளைகளில்

5 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty கதிரவன் வரும் வேளைகளில்

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 2:52 pm

First topic message reminder :

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 August+20,+2010+059

நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட

கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்


Last edited by கரூர் கவியன்பன் on Fri Oct 19, 2012 2:59 pm; edited 3 times in total
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by யினியவன் Fri Oct 19, 2012 3:27 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:
வழியில் செல்லும் போதே
விழி பறித்து சென்றாய்
நீ என்ன மின்னல் பெண்ணா ??
ஆமா
அவங்க அண்ணன் இடி
ஒவ்வொரு அடியும் இடி

மொத்ததுல குடும்பம் ஒரு கார் மேகம்
அப்ப்டினு சொல்லுங்க .....
மழை மட்டும் நீங்க
கண்ணீர் விடப் போவது நீங்கதானே!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 3:31 pm

இனியவரே படத்தை எப்படி முழுமையாக காட்டுவது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by பூவன் Fri Oct 19, 2012 3:31 pm

மழை நான்
அவள் புயலாக
என்னை மையம் கொள்ளும்
போதெல்லாம்
மட்டும் மழையாக பொழிவேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by யினியவன் Fri Oct 19, 2012 3:32 pm

கரூர் கவியன்பன் wrote:இனியவரே படத்தை எப்படி முழுமையாக காட்டுவது
முழுமையா தான் இருக்கு கவி.

சில சமயம் பிரவுசரில் அப்படித் தான் தெரியும் அரைகுறையாக.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 3:33 pm

பூவன் wrote:மழை நான்
அவள் புயலாக
என்னை மையம் கொள்ளும்
போதெல்லாம்
மட்டும் மழையாக பொழிவேன் ....

புயலில் சிக்கி சட்டை கிழியபோவது மட்டும் உறுதி. அப்புறம் எந்த சிக்னலில் உங்கள் பாக்கலாம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by யினியவன் Fri Oct 19, 2012 3:35 pm

பூவன் wrote:மழை நான்
அவள் புயலாக
என்னை மையம் கொள்ளும்
போதெல்லாம்
மட்டும் மழையாக பொழிவேன் ....
சுனாமியாக அவள் தாக்கும் பொழுது
பினாமியா யாரையும் வெச்சு தாக்குதல சமாளிக்க முடியாதே
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by பூவன் Fri Oct 19, 2012 3:36 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:மழை நான்
அவள் புயலாக
என்னை மையம் கொள்ளும்
போதெல்லாம்
மட்டும் மழையாக பொழிவேன் ....

புயலில் சிக்கி சட்டை கிழியபோவது மட்டும் உறுதி. அப்புறம் எந்த சிக்னலில் உங்கள் பாக்கலாம்
காதல் சிக்னலில்
காற்று வாங்க
கடற்கரை ஓரம் வரும் போது ...
பார்க்கலாம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 3:38 pm

பூவன் wrote:காதல் சிக்னலில்
காற்று வாங்க
கடற்கரை ஓரம் வரும் போது ...
பார்க்கலாம் ....

எப்படி நீங்க அப்புறம் உங்க காதலியும் அவங்க காதலனும் வருவீங்களா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by பூவன் Fri Oct 19, 2012 3:40 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:காதல் சிக்னலில்
காற்று வாங்க
கடற்கரை ஓரம் வரும் போது ...
பார்க்கலாம் ....

எப்படி நீங்க அப்புறம் உங்க காதலியும் அவங்க காதலனும் வருவீங்களா

இல்ல நீங்க உங்க காதலியோட
வரும் போது ...
அதான் அந்த சன்னல் பெண் ...
வீடியற்காலை பெண் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by யினியவன் Fri Oct 19, 2012 3:41 pm

காதலின் சாரம்
கண்களில் ஈரம்
கடற்கரை ஓரம்
சாயங்கால நேரம்
பூவனுக்கில்லை வீரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் - Page 2 Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum