ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிரவன் வரும் வேளைகளில்

5 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty கதிரவன் வரும் வேளைகளில்

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 2:52 pm

கதிரவன் வரும் வேளைகளில் August+20,+2010+059

நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட

கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்


Last edited by கரூர் கவியன்பன் on Fri Oct 19, 2012 2:59 pm; edited 3 times in total
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by பூவன் Fri Oct 19, 2012 2:57 pm

கதிரவன் வந்து விட்டது
கவியன்பன் இப்போ சீக்கிரம்
விழித்து கொள்ளுங்கள் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 3:07 pm

பூவன் wrote:கதிரவன் வந்து விட்டது
கவியன்பன் இப்போ சீக்கிரம்
விழித்து கொள்ளுங்கள் .....

விழிபறித்துச் சென்றவள்
எங்கோ இருக்க
நான் எங்கு விழிக்க

(கவிதை நயத்துக்காக சொன்னெங்கோ மற்றபடி எனக்கும் வரிக்கும் சம்பந்தம் இல்லைங்கோ )
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by யினியவன் Fri Oct 19, 2012 3:10 pm

மாட்டிக்க கூடாதுன்ற உங்க விழிப்புணர்வு தெரியுது கவி...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by ஜாஹீதாபானு Fri Oct 19, 2012 3:14 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:கதிரவன் வந்து விட்டது
கவியன்பன் இப்போ சீக்கிரம்
விழித்து கொள்ளுங்கள் .....

விழிபறித்துச் சென்றவள்
எங்கோ இருக்க
நான் எங்கு விழிக்க

(கவிதை நயத்துக்காக சொன்னெங்கோ மற்றபடி எனக்கும் வரிக்கும் சம்பந்தம் இல்லைங்கோ )

நம்பிட்டோம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by பூவன் Fri Oct 19, 2012 3:16 pm


வழியில் செல்லும் போதே
விழி பறித்து சென்றாய்
நீ என்ன மின்னல் பெண்ணா ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 3:19 pm

யினியவன் wrote:மாட்டிக்க கூடாதுன்ற உங்க விழிப்புணர்வு தெரியுது கவி...

இது பூவணை பற்றியதுங்கோ எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by யினியவன் Fri Oct 19, 2012 3:22 pm

பூவன் wrote:
வழியில் செல்லும் போதே
விழி பறித்து சென்றாய்
நீ என்ன மின்னல் பெண்ணா ??
ஆமா
அவங்க அண்ணன் இடி
ஒவ்வொரு அடியும் இடி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by பூவன் Fri Oct 19, 2012 3:24 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
வழியில் செல்லும் போதே
விழி பறித்து சென்றாய்
நீ என்ன மின்னல் பெண்ணா ??
ஆமா
அவங்க அண்ணன் இடி
ஒவ்வொரு அடியும் இடி

மொத்ததுல குடும்பம் ஒரு கார் மேகம்
அப்ப்டினு சொல்லுங்க .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 3:26 pm

ஜாஹீதாபானு wrote:
கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:கதிரவன் வந்து விட்டது
கவியன்பன் இப்போ சீக்கிரம்
விழித்து கொள்ளுங்கள் .....

விழிபறித்துச் சென்றவள்
எங்கோ இருக்க
நான் எங்கு விழிக்க

(கவிதை நயத்துக்காக சொன்னெங்கோ மற்றபடி எனக்கும் வரிக்கும் சம்பந்தம் இல்லைங்கோ )

நம்பிட்டோம்

ஐயோ நம்புங்க அது நான் இல்லை . அண்ணா நீங்க நம்புங்க அம்மா நீங்க நம்புங்க , பாப்பா நீயாவது நம்பு அது நான் இல்லைங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கதிரவன் வரும் வேளைகளில் Empty Re: கதிரவன் வரும் வேளைகளில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum