புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_lcapஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_voting_barஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ...


   
   

Page 2 of 2 Previous  1, 2

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 19, 2012 2:31 pm

First topic message reminder :

எனது வலைப்பூவில் பார்க்க இங்கே சொடுக்கவும்

சப்பாத்திய கைல சாப்டுவோம்
ஆனா, சாதத்த ஸ்பூன்-ல
மட்டும் தான் சாப்டுவோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

வெளில போனா மினரல் வாட்டர்-ல
முகம் கழுவுவோம்..
வீட்டுக்குள்ள, உப்பு தண்ணி நாளும்
ஒன்னும் சொல்லம குடிப்போம்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

காஸ்ட்லி சாப்பாடு ஆடார் பண்ணி
காச குடுப்போம்
அது கம்மிய இருந்தாலும் முழுசா
திண்ண மாட்டோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

கம்பெனி காசுனா,
காஸ்ட்லி சரக்கடிப்போம்
கை காசுனா ஓல்டு மாக்குனாலும்
யோசிக்காம குடிப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

லேப்டாப் இல்லாம இருக்க மாட்டோம்
ஆனா, படம் பாக்கறத தவிர வேற
எதுக்கும் பயன்படுத்த மாட்டோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

டேட்டா கார்டு இல்லாம
ட்ராவல் பண்ண மாட்டோம்
ட்ரெயின்ல போனாலும் சீன்
போட மறக்க மாட்டோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

அடிக்கடி ஹைஜீனிக்க
பத்தி பேசுவோம்
ஆனா சரக்கடிச்சிட்டு
சாக்கடையிலும் கெடப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

மூச்ச போட்டு மீட்டிங்க்ல பேசுவோம்
அது முடுஞ்சதுமே மொக்கேன்னு
சொல்லிக்குவோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் எஞ்சினியர்..

onsite போயி
அடிமையா கெடப்போம்
ஆனா பில்டப்பு மட்டும்
பெருசா குடுப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

நாம்ம ஊர் சாப்பாட்டுக்கு
நாள் கணக்கா ஏங்குவோம்
ஆனா pizza வ பத்தி
பெருமையா பேசுவோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

பெருசா எல்லாம் தெரிஞ்சதா நெனச்சு
என்றிய போட்டு பேசுவோம்
ஒன்னும் தெரிலன்னு தெரிஞ்சதுமே
blha blha blha னு சொல்லுவோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

மாடர்ன் பிகர்சோட ஊர் சுத்துவோம்
ஆனா மங்களகரமான பொண்ணு
மட்டும் மனைவியாக நெனைப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

கடைசி ஸ்டுடென்ட்-டா வந்தாலும்
எங்க புள்ளைங்கள
காஸ்ட்லியான கான்வென்ட்-ல தான்
படிக்க வைப்போம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

முக்கியமா..
வெளியூருக்கு போனா,
தமிழ் தெரிஞ்சவங்கள்டையும்
கண்டிப்பா தமிழ்ல பேசமாட்டோம்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

(பெண்களுக்காக சில...)

உப்மா செஞ்சத ஊருக்கே
தெரிய பேஸ்புக்குல போடுவோம்
அதையும் மதிச்சு amazing, fabulous,
fantastic னு பீட்டர குடுப்போம்
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

ஊர்ல இருந்தா, சுடிதார், மருதாணி,
மஞ்சள், மல்லிகப்பூ..
ஊற கடந்தா., ஜீன்ஸ், டி-ஷர்ட்,
ஸ்லீவ் லெஸ், லோ நெக்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

இப்ப facial லும் பல,
ஹேர் வாசும் சில
ஆனா பிளாஷ் பேக் போன
மீரா சீகக்காய் மட்டும் தான்.
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்..

இதெல்லாம் சொல்றத கூட
சுத்த தமிழ்ல சொல்ல மட்டோம்ங்க..
ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ..!!

ஆம், சொந்த அடையாளங்களை
வெள்ளைக்காரனிடம் விற்று விட்டு.,

போலி வாழ்க்கை வாழும்
பொறியாளர்கள் நாங்கள்..!

ஏனா நாங்க சாப்ட்வேர் என்ஞினியர்ங்கோ... - Page 2 Engineers



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 9:18 pm

அகல் wrote:அண்ணா அடிவாங்கிய அனுபவத்துல சொல்றிங்க... கேட்டுகிறேன்... புன்னகை ...
ஆனாலும் தெரியாத மொழி தெலுங்குல நீங்க திட்டு வாங்கி அடி வாங்குன அனுபவம் போல வருமா அகல்?

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 19, 2012 11:21 pm

யினியவன் wrote:
அகல் wrote:அண்ணா அடிவாங்கிய அனுபவத்துல சொல்றிங்க... கேட்டுகிறேன்... புன்னகை ...
ஆனாலும் தெரியாத மொழி தெலுங்குல நீங்க திட்டு வாங்கி அடி வாங்குன அனுபவம் போல வருமா அகல்?
அடிக்க இன்னும் யாரும் வரல அண்ணே.. ஹி ஹி..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 11:24 pm

தெலுங்குல அடிக்க இன்னும் யாரும் வரல அப்படின தமிழில் வந்துட்டாங்களா அகல்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 19, 2012 11:28 pm

பூவன் wrote:தெலுங்குல அடிக்க இன்னும் யாரும் வரல அப்படின தமிழில் வந்துட்டாங்களா அகல்
ஐயா எந்த மொழியிலயும் அடிக்க ஆளு வரல சாமி... இத ஈகரயில இருக்க எல்லாருக்கும் சொல்லிகிறேன் புன்னகை (தமிழ் இல்லேன்னு சொன்னா, மலையாளம்னு யாரும் வந்துட்டா என்னா பண்ண)..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 11:32 pm

அகல் wrote:
பூவன் wrote:தெலுங்குல அடிக்க இன்னும் யாரும் வரல அப்படின தமிழில் வந்துட்டாங்களா அகல்
ஐயா எந்த மொழியிலயும் அடிக்க ஆளு வரல சாமி... இத ஈகரயில இருக்க எல்லாருக்கும் சொல்லிகிறேன் புன்னகை (தமிழ் இல்லேன்னு சொன்னா, மலையாளம்னு யாரும் வந்துட்டா என்னா பண்ண)..

மொழியில் அடிக்க வராத அந்த பாஷை இல்லா ஆள் யாரோ

க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Sat Oct 20, 2012 12:49 am

சாப்ட்வேர் என்ஞினியர் போலி வாழ்க்கையைப் பிரதிபலித்தக் கவிதை..அருமை..
ஒரு சில நல்ல விஷயங்களும் உள்ளது..
என் நெருங்கிய நண்பன்,
தன் தந்தையின் கடனையெல்லாம் அடைத்து,தங்கையின் திருமணத்தை முடித்து விட்டான்..
அவன் வீட்டில் புதிதாக விருந்தினர்கள் வந்தால் நண்பனின் கிராமத்து தாய் வெட்கத்தோடும் பெருமையோடும் எப்போதும் சொல்லுவாள்
"என் புள்ளை சப்ட்வேர் என்ஞினியர்"





avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 20, 2012 5:33 am

இவங்க கிட்டேயும் இவ்வளவு வேதனை இருக்கா?
பாவம் இந்த சொப்ட்வேர் என்ஜினியர்கள்.
நீங்க இல்லேன்னா இன்னிக்கு உலகமே இல்லேன்னு வந்திட்டப் பிறகும் உங்க சோகம் தீரலையே?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக