ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள்கள் உலகம் ..........

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty முட்டாள்கள் உலகம் ..........

Post by பூவன் Fri Oct 19, 2012 2:16 pm

First topic message reminder :

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து லேப்டாப் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.


நன்றி தமிழ் நண்பர்கள் வலை தளம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by யினியவன் Fri Oct 19, 2012 3:31 pm

செல்லாத பத்து பைசா ரோலு தான்...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by பூவன் Fri Oct 19, 2012 3:33 pm

யினியவன் wrote:செல்லாத பத்து பைசா ரோலு தான்...

பத்து பைசா செல்லாத இடம் இல்லை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 3:36 pm

யினியவன் wrote:செல்லாத பத்து பைசா ரோலு தான்...

சூப்பர் அப்பு, அப்ப நீங்க கதைல சுவிஷ்டு னு சொல்லுங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by யினியவன் Fri Oct 19, 2012 3:37 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:செல்லாத பத்து பைசா ரோலு தான்...

சூப்பர் அப்பு, அப்ப நீங்க கதைல சுவிஷ்டு னு சொல்லுங்க
சுண்டி விட்டு கீழ விழரப்ப டிவிஸ்டு தானே!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by பூவன் Fri Oct 19, 2012 3:38 pm

கதையில ட்விஸ்ட் வேணுமா
உங்களுக்கு ...
ஏன் உப்பு காரம்
எல்லாம் வேண்டாமா ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 3:41 pm

பூவன் wrote:கதையில ட்விஸ்ட் வேணுமா
உங்களுக்கு ...
ஏன் உப்பு காரம்
எல்லாம் வேண்டாமா ???

உங்களுக்கு சமையல் தெரியும்னு சொல்லவே இல்லையே பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by யினியவன் Fri Oct 19, 2012 3:45 pm

உப்பு காரம் இதோடு
பலகாரம் வேண்டும் என
பல காலம் காத்திருந்து
ஆறின கஞ்சியானாலும்
பழங் கஞ்சி என சொல்லாமல்
குடித்து பசியாறு பூவன் மனமே பசி ஆறு...

அதான் ஆறு மனமே ஆறு ன்னு பாடி இருக்காங்க...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by பூவன் Fri Oct 19, 2012 3:47 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:கதையில ட்விஸ்ட் வேணுமா
உங்களுக்கு ...
ஏன் உப்பு காரம்
எல்லாம் வேண்டாமா ???

உங்களுக்கு சமையல் தெரியும்னு சொல்லவே இல்லையே பூவன்

நீங்கள் கதையில அவியல் கேட்கும் போது
நாங்க சமைதால் தானே
அவியல் வைக்க முடியும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by கரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 3:53 pm

பூவன் wrote:

நீங்கள் கதையில அவியல் கேட்கும் போது
நாங்க சமைதால் தானே
அவியல் வைக்க முடியும் ....

ஏற்கனவே இனியவர் சாப்பிட்டு அறிக்கை அனுப்பிட்டாரு. சிக்குவேனா நானு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by பூவன் Fri Oct 19, 2012 3:55 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:

நீங்கள் கதையில அவியல் கேட்கும் போது
நாங்க சமைதால் தானே
அவியல் வைக்க முடியும் ....

ஏற்கனவே இனியவர் சாப்பிட்டு அறிக்கை அனுப்பிட்டாரு. சிக்குவேனா நானு

பார்த்து சன்னல் பெண்ணிடம் சிக்கி விடாதீர்கள் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முட்டாள்கள் உலகம்  .......... - Page 2 Empty Re: முட்டாள்கள் உலகம் ..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum