புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_c10 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_m10 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_c10 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_m10 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_c10 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_m10 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_c10 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_m10 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_c10 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_m10 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 19, 2012 12:49 pm

சிட்னி: மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஆஸ்திரேலியாவில் வசித்தால் அவருக்கு பிரதமர் பதவி கூட அளியுங்கள். ஆனால் அவர் வசிப்பதே இந்தியாவில் .இது சச்சினுக்கு “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது வழங்கப்படும் என்ற ஆஸி., பிரதமர் ஜூலியா கில்லார்டின் அறிவிப்புக்கு அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடனின் கருத்து அல்ல எரிச்சல்

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு, இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு இந்தியாவில் வரவேற்பும் ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடன், தன்னைப் பொறுத்தவரையில் “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது ஆஸ்திரேலியர்களுக்கு மட்டுமே. சில விஷயங்கள் நமது நாட்டிற்கு மட்டுமே உரியது.

சச்சினைப் பொறுத்தவரையில் அவர் மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மட்டும் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்திருந்தால் அவருக்கு பிரதமர் பதவியே கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவில் அல்லவா வசிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு எனது சிட்னி வீட்டில் விருந்தளித்ததை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ள அவர், ஆஸ்திரேலியர்களால் சச்சின் மிகவும் விரும்பப்படுபவராகவும் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

தினமலர்

 சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி கொடுங்கள்: மேத்யூ ஹைடன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 12:53 pm

பொறாமையில் ஏதோ பொரிந்து தள்ளி இருக்கிறார் இவர் ....அந்த பொறாமையை வெளிகாட்ட முடியாமல் அதற்க்கு சில மனதை கவரும் படியாக வார்தைகள் பேசி உள்ளார் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 1:15 pm

நீங்க நல்லவரா ? கெட்டவரா ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 19, 2012 1:19 pm

பொழச்சி போறான் பொறாமை பிடிச்சவ(ன்)ர். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 1:55 pm

அய்யய்யோ இன்னும் மூணு வருஷம் ஆடுவாரே - ரிடையர் ஆற மாதிரி தெரியலையே!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக