Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்னணி பாடகி சின்மயிக்கு இணையதளத்தில் ஆபாச படம் வெளியிட்டு செக்ஸ் தொல்லை!
3 posters
Page 1 of 1
பின்னணி பாடகி சின்மயிக்கு இணையதளத்தில் ஆபாச படம் வெளியிட்டு செக்ஸ் தொல்லை!
![பின்னணி பாடகி சின்மயிக்கு இணையதளத்தில் ஆபாச படம் வெளியிட்டு செக்ஸ் தொல்லை! CNI191009](https://2img.net/h/dailythanthi.com/images/news/20121019/CNI191009.jpg)
பிரபல பின்னணி பாடகி சின்மயி, போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் மனு கொடுத்தார். இணையதளத்தில் ஆபாச படங்களை வெளியிட்டு, செக்ஸ் மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
தாயாருடன் வந்தார்
பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி, நேற்று காலை தனது தாயார் பத்மாசினியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து இரண்டு புகார் மனுக்களை கொடுத்தார். அவர் கொடுத்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
பின்னர் பாடகி சின்மயி தான் கொடுத்த புகார் மனுக்களை விளக்கி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஆபாச படம்
நான், தமிழ் உள்பட ஏழு மொழிகளில் சுமார் 600 சினிமா பாடல்களை பாடி உள்ளேன். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் `தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானேன். மக்களின் ஆதரவால் எனக்கு புகழ் கிடைத்தது. எனக்கு கிடைத்த புகழை அழிக்கும் சம்பவங்களும் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
டுவிட்டர் இணையதளத்தில் என்னைப்பற்றி ஆபாசமான தகவல்களை அனுப்பி மிரட்டி வருகிறார்கள். ஆபாச படங்களையும் வெளியிட்டு விடுகிறார்கள்.
டுவிட்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இதுபோன்ற ஆபாச படங்களையும், தகவல்களையும் நாங்கள் தடுத்துவிட்டோம். இருந்தாலும் பேஸ் புக்கில் இதுபோல் ஆபாச தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து அனுப்பி வருகிறார்கள்.
6 பேர்
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்? என்பதை நான் கண்டு பிடித்து, போனில் பேசி கண்டித்துவிட்டேன். கண்டிக்கும்போது என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்கள். எனது சாதியை சொல்லி இழிவான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். நீ ஒரு தமிழச்சியா என்று கேட்கிறார்கள். பிரபலமானவர்கள் இதை எல்லாம் சந்தித்துதான் ஆக வேண்டும் என்கிறார்கள்.
எனக்கு மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சினிமாவில் என்னைப்போல பிரபலமானவர்களை குறிப்பாக பெண்களை இதுபோல் இழிவுபடுத்துவது சிலருக்கு பொழுது போக்காக உள்ளது. இதுபோன்ற செயல்கள் மூலம் அவர்கள் புகழ்பெற நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு தொல்லை கொடுக்கும் 6 பேர் பெயர், அவர்கள் முகவரி போன்றவற்றை நான் புகார் மனுவில் இணைத்துள்ளேன். உதவி பேராசிரியர் ஒருவர் கூட அதில் இருக்கிறார். போலீசார் இவர்களை சட்டப்படி என்ன செய்வார்களோ, அதை செய்யப்பட்டும்.
இவ்வாறு சின்மயி தெரிவித்தார்.
ரூ.12 லட்சம் மோசடி புகார்
மும்பையைச் சேர்ந்த சாய்பாபா டெலிபிலிம்ஸ் பட நிறுவனத்தின் அதிபர் கஜேந்திரசிங் சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ரூ.12 லட்சம் தர வேண்டியுள்ளது. அந்த பணத்தையும் வசூலித்து தரவேண்டும் என்றும், சின்மயி தான் கொடுத்த இன்னொரு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கஜேந்திரசிங்கை தற்போது கான்பூர் போலீசார் மோசடி வழக்கில் கைது செய்துவிட்டார்கள் என்றும், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்றும் சின்மயி தனது பேட்டியில் தெரிவித்தார்.
பேட்டியின்போது அவரது தாயார் பத்மாசினி உடன் இருந்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக சின்மயி நல்லது செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக பத்மாசினி கூறினார்.
-----
சின்மயிக்கு தொல்லை கொடுக்கும் 6 பேர் யார்?
சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 பேர் பெயர்கள் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவினாசியைச் சேர்ந்த ராஜன் மற்றும் செந்தில்குமார், மந்திரமூர்த்தி, சரவணகுமார், ராமநாதன் போன்ற 6 பெயர்கள் புகார் மனுவில் உள்ளதாக தெரிகிறது.
அவர்களை வேட்டையாடி பிடிக்கும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் உடனடியாக இறங்கி உள்ளனர்.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பின்னணி பாடகி சின்மயிக்கு இணையதளத்தில் ஆபாச படம் வெளியிட்டு செக்ஸ் தொல்லை! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பின்னணி பாடகி சின்மயிக்கு இணையதளத்தில் ஆபாச படம் வெளியிட்டு செக்ஸ் தொல்லை!
பலர் இதுபோன்ற செயல்களில் பொழுதுபோக்காக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அறிவியலின் கண்டுப்பிடிப்பிர்க்கான நோக்கம் தவறாக பயன்படுத்துவது வேதனைக்குரிய விஷயம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பின்னணி பாடகி சின்மயிக்கு இணையதளத்தில் ஆபாச படம் வெளியிட்டு செக்ஸ் தொல்லை!
காசு பறிப்பதற்கான வேலையாக இருக்கும்.
பெண்கள் தங்களின் படங்களை முகநூலில் போடவேண்டாம் என்று ஒரு செய்தி அடிக்கடி வருகிறது. முகத்தை மட்டும் வெட்டி ஆபாசப்படம் தயாரித்து வெளியிடுகிறார்கள் என்பதே உண்மை.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
பெண்கள் தங்களின் படங்களை முகநூலில் போடவேண்டாம் என்று ஒரு செய்தி அடிக்கடி வருகிறது. முகத்தை மட்டும் வெட்டி ஆபாசப்படம் தயாரித்து வெளியிடுகிறார்கள் என்பதே உண்மை.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பின்னணி பாடகி சின்மயிக்கு இணையதளத்தில் ஆபாச படம் வெளியிட்டு செக்ஸ் தொல்லை!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:காசு பறிப்பதற்கான வேலையாக இருக்கும்.![]()
பெண்கள் தங்களின் படங்களை முகநூலில் போடவேண்டாம் என்று ஒரு செய்தி அடிக்கடி வருகிறது. முகத்தை மட்டும் வெட்டி ஆபாசப்படம் தயாரித்து வெளியிடுகிறார்கள் என்பதே உண்மை.![]()
சினிமா பக்கம் என்றாலே இவர்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
» பின்னணி பாடகி ஸ்வாகதா
» இணையதளத்தில் ஆபாச வீடியோ வெளியிட்டால் 5 வருடம் சிறை!
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
» பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா காலமானார்
» பின்னணி பாடகி ஸ்வாகதா
» இணையதளத்தில் ஆபாச வீடியோ வெளியிட்டால் 5 வருடம் சிறை!
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
» பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|