ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

+2
பூவன்
அகல்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by அகல் Thu Oct 18, 2012 8:45 pm

புன்னகை

பூக்கள் பூக்கும் தருணம்
பார்த்ததாரும் இல்லையே
என்றெல்லாம் கவி
புனைகிறார்கள்...

உன் புன்னகையைப்
பார்க்காமல்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Momq

அப்பா

தான் வளர்கையில்
முதல் வில்லன்..

தன் மகனை வளர்க்கையில்
முதல் ஹீரோ...

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Dadvv

தூண்டிலில் மீன்

மீன் பிடிக்கும்
மீனவன்...

தூண்டிலில்
மீனாக..

பல முறை
கடலுக்கும்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Fishermaan

மழை

கொஞ்சிப் பேசும்
பிஞ்சுக் குழந்தையை,
யார் திட்டியது...?

இப்படி அழுகிறாள்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Rainl

மொட்டைமாடியில் நான்

என்றும்
என் முகம் பார்த்து
புன் முறுவலிடும்
இவள் ஏனோ..,

இன்று
வெட்கம் கண்டு
முகம் மறைத்துக்
கொண்டாள்...

மேகத்தின்
மறைவில்
நிலா..

மொட்டை
மாடியில்
நான்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Clouduw

ஞாபகம்

இரவில் திரியும்
மின்மினிப் பூச்சிகளும்,

கூண்டில் சிறகடிக்கும்
வெள்ளைப் புறாவும்,

இன்றும் ஞாபகப்
படுத்துகிறது...

உன் கண் சிமிட்டலை..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Girlh



Last edited by அகல் on Thu Oct 18, 2012 9:59 pm; edited 2 times in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by பூவன் Thu Oct 18, 2012 8:49 pm

அகல் அனைத்து கவிதைகளும் அருமை .... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by அகல் Thu Oct 18, 2012 9:55 pm

பூவன் wrote:அகல் அனைத்து கவிதைகளும் அருமை .... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றிகள் பூவன் நன்றி


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by யினியவன் Thu Oct 18, 2012 9:57 pm

ஹைகூஸ் அருமை அகல்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by கரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 10:03 pm

சூப்பர் அகல் சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by அகல் Thu Oct 18, 2012 10:04 pm

யினியவன் wrote:ஹைகூஸ் அருமை அகல்.
நன்றிகள் அண்ணா.. குறிப்பா எந்த கவிதை பிடிச்சிருக்குன்னு கொஞ்சம் எல்லாரும் சொல்லுங்களே... பூவன், கவியன்பனும் தான் புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by யினியவன் Thu Oct 18, 2012 10:06 pm

வம்பு வேனான்னாலும் வம்பு நம்மள விட மாட்டேங்குதே!!! இதோ வரேன். புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by அகல் Thu Oct 18, 2012 10:07 pm

யினியவன் wrote:வம்பு வேனான்னாலும் வம்பு நம்மள விட மாட்டேங்குதே!!! இதோ வரேன். புன்னகை
வாங்க வாங்க மகிழ்ச்சி


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by பூவன் Thu Oct 18, 2012 10:14 pm

நானும் வந்துட்டேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by அகல் Thu Oct 18, 2012 10:14 pm

பூவன் wrote:நானும் வந்துட்டேன்
வாங்க எசமான் வாங்க..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum