ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா

+4
மாணிக்கம் நடேசன்
மகா பிரபு
கே. பாலா
சென்னையன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

request ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா

Post by சென்னையன் Thu Oct 18, 2012 6:50 pm

First topic message reminder :

ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா விளக்கவும் நன்றி
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down


request Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா

Post by அசுரன் Fri Oct 19, 2012 11:30 am

சூரிய ஒளியில் கிடைக்கும் வெப்பத்தின் அளவை போன்று செயற்கையாக கிடைக்கும் ஒளியில் வெப்பம் இருக்காது... ஆற்றலும் இருக்காது..... அதனால் அதில் மின்சாரம் தயாரிக்கவும் முடியாது...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

request Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா

Post by Guest Fri Oct 19, 2012 11:37 am

சூரிய வெளிச்சம் தான் மின்சாரமாக மாற்ற படுகிறது , மழை காலத்திலும் மின்சாரம் உருவாகும் என்று இந்த வார விகடன் சொல்கிறது எது உண்மை ?
சென்னையன் wrote:ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா விளக்கவும் நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா

Post by சென்னையன் Fri Oct 19, 2012 1:55 pm

ஒளி என்றால் வெளிச்சம்.சரியா .சூரியனில் இருந்து வெளிச்சத்துடன் (ஒளி )வெப்பமும் (ஹீட்) வெளிபடுகிறது .இதில் எது மின்சாரமாக மாற்றப்படுகிறது.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

request Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா

Post by யினியவன் Fri Oct 19, 2012 2:11 pm

சென்னையன் நீங்கள் கேள்விகள் மட்டுமே கேட்கிறீர்கள். நண்பர்கள் தரும் பதில்களை படிப்பதே இல்லை என தெரிகிறது. கேட்ட கேள்வியே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். இதே போல் தொடர்ந்தால் உங்கள் பதிவுகள் நீக்கப் படும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா

Post by rvvn77 Fri Oct 19, 2012 2:17 pm

ஒளியின் அதிர்வெண் ஆற்றல் solar panel ல் உள்ள உலோகத்தின் அணுவில் தளர்வாக பிணைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரான் களை வெளியில் அனுப்புகிறது. இந்த எலெக்ட்ரான் களே மின்சாரத்தை தருகிறது. வெப்பத்திற்கும் , ஒளிக்கும் மின்சாரம் கிடைக்கும் நிகழ்வுக்கும் தொடர்பில்லை. விகடன் கூற்று சரியே.
rvvn77
rvvn77
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 30/12/2010

Back to top Go down

request Re: ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ஆகும்?
» சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum