புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
171 Posts - 80%
heezulia
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
1 Post - 0%
prajai
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
1 Post - 0%
Pampu
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_m10ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழக் குழந்தைக்கு தாலாட்டு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 12, 2009 12:22 am

ஆராரோ, ஆரிவரோ ஆராரோ, ஆரிவரோ.
கண்ணே என் கண்மணியே கண்ணுறங்கு, கண்ணுறங்கு.
நேரமோ எட்டு மணி என் மகனே கண்ணுறங்கு.
கண்ணுறங்கு , கண்ணுறங்கு என் மகனே கண்ணுறங்கு.

காலையிலை ஆறுமணி வேலைக்கு எழும்ப வேணும்.
தொல்லையின்றி படுத்தால்தான் வேலைக்குச் சென்றிடலாம்.
பாட்டி இல்லை, பாட்டன் இல்லை பக்கத்துணை யாருமில்லை.
பாசத்திற்கு பஞ்சமிங்கு டேக்கயருக்கு போக வேணும்.

வேலைக்குப் போனால் தான் காசு பணம் சேர்த்திடலாம்.
நாளைக்கு வளர்ந்து நீயும் படித்துழைத்து ஈழத்தை உயர்த்திடலாம்.
( ஈழத்திற்கு உதவிடலாம்.)
நான் மடிந்து போனாலும் என்கடமை தொடர்ந்திடுவாய்.
கண்ணுறங்கு , கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு.

மழலை கேட்க முடியவில்லை , அமுதூட்ட முடியவில்லை
இதயம் கனக்கிறது, விழி நீர் வழிகிறது.
என் சோகம் சொல்லி விட்டால் உன் தூக்கம் கலைந்து போகும்.
கண்ணுறங்கு, கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு

செல்லடிச் சத்தமில்லை, பெம்பர் கிபீர் உறுமலில்லை
சத்துணவுக் குறைவுமில்லை, மரத்தின் கீழ் உறக்கமில்லை.
பஞ்சணையில் தூங்குகின்றாய், பக்கத்துணைதான் யாருமில்லை.
கண்ணுறங்கு, கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு.

பால்தடைக்கு ஊசிபோட்டும் மார்பால் பால் சுரக்கிறது.
உணவுத் தடையால் அங்கு பாலே வற்றிப்போச்சு.
வெற்று மார்புள் முகம்புதைத்தழும் பிஞ்சுகள் தான் எத்தனை.
இதயம் கனக்கிறது, நெஞ்சும் வெடிக்கிறது, விழி நீர் எரிகிறது.
என் சோகம் சொல்லிவிட்டால் உன் தூக்கம் கலைந்து போகும்.
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு.

நளாயினி தாமரைச்செல்வன்

ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 12, 2009 12:24 am

சிவா wrote:

பால்தடைக்கு ஊசிபோட்டும் மார்பால் பால் சுரக்கிறது.
உணவுத் தடையால் அங்கு பாலே வற்றிப்போச்சு.
வெற்று மார்புள் முகம்புதைத்தழும் பிஞ்சுகள் தான் எத்தனை.
இதயம் கனக்கிறது, நெஞ்சும் வெடிக்கிறது, விழி நீர் எரிகிறது.
என் சோகம் சொல்லிவிட்டால் உன் தூக்கம் கலைந்து போகும்.
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு.
ஈழக் குழந்தைக்கு தாலாட்டு 678642

ஈழக் குழந்தைக்கு தாலாட்டு Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 12:25 am

ரொம்ப நல்ல தாலாட்டு..இப்போது பாடும் தாலாட்டு இப்படித்தானோ.. ஈழக் குழந்தைக்கு தாலாட்டு 67637

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 12, 2009 12:26 am

ஈழக் குழந்தைக்கு தாலாட்டு 67637 ஈழக் குழந்தைக்கு தாலாட்டு 67637 ஈழக் குழந்தைக்கு தாலாட்டு 67637

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக