புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
5 Posts - 3%
prajai
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
2 Posts - 1%
சிவா
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
435 Posts - 47%
heezulia
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
30 Posts - 3%
prajai
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_m10டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!

அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Thu Oct 18, 2012 3:01 pm

மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50க்கான டாக் டைம் வசதியை அளிக்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.இதுவரை எந்த சமூக வலைத்தளமும் வழங்கிடாத ஒரு புதிய வசதியை வழங்குகிறது ஃபேஸ்புக். மொபைல்போன் மூலம் ஃபேஸ்புக்கிற்கு வருகை தருபவர்கள் ஏராளமானவர்கள். இதனால் மொபைல் மூலம் ஃபேஸ்புக்கில் நுழைவபர்களுக்கு ரூ. 50க்கான டாக் டைமினை வழங்குகிறது. .இதற்கு facebook.com/tt என்ற லிங்கின் மூலம் இந்த டாக் டைம் வசதியினை பெற முடியும். இந்த லிங்க்கை க்ளிக் செய்தால் மொபைல் எண்கள் கேட்கப்படுகிறது. இதில் நாம் ரெஃபர் செய்ய விரும்பும் மற்றொருவரின் மொபைல் எண்ணையும் கொடுக்கலாம்.

இதன் பிறகு மொபைல் எண், பெயர், பிறந்த தேதி விவரம் போன்ற தகவல்கள் கேட்கப்படும். அந்த பக்கத்தினை தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பிறகு உங்கள் மொபைலுக்கு ‘கன்ஃபர்மேஷன் கோடு’ எஸ்எம்எஸ் செய்யப்படும். பிறகு கன்ஃப்ர்மேஷன் கோடு கேட்டு புதிய விண்டோ திறக்கப்படும்.

இந்த விண்டோவில் உங்கள் மொபைலிற்கு கிடைத்த எஸ்எம்எஸில் இருக்கும் கன்ஃபர்மேஷன் கோடை நிரப்ப வேண்டும். அதன் பிறகு கன்ஃபர்மேஷன் செய்யப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்தி கொள்ள இன்னும் ஒரு எஸ்எம்எஸ்

உங்கள் மொபைலுக்கு கிடைக்கும். இந்த எஸ்எம்எஸில் சில தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த தகவல்களை, மொபைலில் ஃபேஸ்புக்கை லாகின் செய்யும் போது செயல்படுத்த வேண்டும். இந்த விதிமுறைப்படிமொபைல் மூலம் ஃபேஸ்புக்கில் நுழைபவர்கள் ரூ. 50திற்கான டாக் டைம் வசதியினை பெற முடியும். இந்த வழிமுறைகள் மிக எளிதான ஒன்று தான். இதை யார் வண்டுமானாலும் எளிதாக பின்பற்ற முடியும்.

நன்றி ஆர் கே

அருள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 18, 2012 3:13 pm

அருள் அப்புறம் விளம்பர தொல்லைகள்
தொடர்வது பற்றி சொல்லலியே நீங்கள்...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 3:17 pm

யினியவன் wrote:அருள் அப்புறம் விளம்பர தொல்லைகள்
தொடர்வது பற்றி சொல்லலியே நீங்கள்...

ஐம்பது டாக் டைம் ஆசை பட்டால்
அன்லிமிடெட் விளம்பர தொல்லை ஆரம்பிக்கும் ....

அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Thu Oct 18, 2012 4:06 pm

நான் இந்தியாவில் இல்லை. ஆகையால் எனக்கு உண்மையாக விளம்பர தொல்லைகள் பற்றி தெரியாது. நான் இணையதளத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
அன்புடன்
அருள்

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 19, 2012 11:52 am

டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  Facebook-talk-time

மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50க்கான டாக் டைம் வசதியை அளிக்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.

இதுவரை எந்த சமூக வலைத்தளமும் வழங்கிடாத ஒரு புதிய வசதியை வழங்குகிறது ஃபேஸ்புக். மொபைல்போன் மூலம் ஃபேஸ்புக்கிற்கு வருகை தருபவர்கள் ஏராளமானவர்கள். இதனால் மொபைல் மூலம் ஃபேஸ்புக்கில் நுழைவபர்களுக்கு ரூ. 50க்கான டாக் டைமினை வழங்குகிறது ஃபேஸ்புக்.

இதற்கு m.facebook.com/tt என்ற லிங்கின் மூலம் இந்த டாக் டைம் வசதியினை பெற முடியும். இந்த லிங்க்கை க்ளிக் செய்தால் மொபைல் எண்கள் கேட்கப்படுகிறது. இதில் நாம் ரெஃபர் செய்ய விரும்பும் மற்றொருவரின் மொபைல் எண்ணையும் கொடுக்கலாம்.

இதன் பிறகு மொபைல் எண், பெயர், பிறந்த தேதி விவரம் போன்ற தகவல்கள் கேட்கப்படும். அந்த பக்கத்தினை தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பிறகு உங்கள் மொபைலுக்கு ‘கன்ஃபர்மேஷன் கோடு’ எஸ்எம்எஸ் செய்யப்படும். பிறகு கன்ஃப்ர்மேஷன் கோடு கேட்டு புதிய விண்டோ திறக்கப்படும்.

இந்த விண்டோவில் உங்கள் மொபைலிற்கு கிடைத்த எஸ்எம்எஸில் இருக்கும் கன்ஃபர்மேஷன் கோடை நிரப்ப வேண்டும். அதன் பிறகு கன்ஃபர்மேஷன் செய்யப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்தி கொள்ள இன்னும் ஒரு எஸ்எம்எஸ்

உங்கள் மொபைலுக்கு கிடைக்கும். இந்த எஸ்எம்எஸில் சில தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த தகவல்களை, மொபைலில் ஃபேஸ்புக்கை லாகின் செய்யும் போது செயல்படுத்த வேண்டும். இந்த விதிமுறைப்படி

மொபைல் மூலம் ஃபேஸ்புக்கில் நுழைபவர்கள் ரூ. 50திற்கான டாக் டைம் வசதியினை பெற முடியும். இந்த வழிமுறைகள் மிக எளிதான ஒன்று தான். இதை யார் வண்டுமானாலும் எளிதாக பின்பற்ற முடியும்.

--
தட்ஸ் தமிழ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 2:01 pm

இணைக்கப் பட்டது - மொத்தம் ரூபாய் நூறுக்கு டாக் டைம் - அருள் ஐம்பது+ மதன் ஐம்பது.

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Fri Oct 19, 2012 8:15 pm

யினியவன் wrote:அருள் அப்புறம் விளம்பர தொல்லைகள்
தொடர்வது பற்றி சொல்லலியே நீங்கள்...

விளம்பரம் தொல்லை இனி வரும் காலங்களில் இல்லை இனியவன். ட்ராய் அது சம்பந்தமா ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. செய்திகளில் பார்த்தேன்

avatar
சக்திவேல்பாண்டியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 23/12/2012

Postசக்திவேல்பாண்டியன் Mon Dec 24, 2012 8:12 am

டாக்டைம் ரூ.25 ஆக குறைக்கப்பட்டது நண்பர்களே.

காக்கும் பணி !! எங்கள் பணி !!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
டாக்டைம் வழங்கும் ஃபேஸ்புக்!  603901_198194826984612_738226893_n
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக