ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்...

3 posters

Go down

காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்... Empty காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்...

Post by றினா Thu Oct 18, 2012 11:11 am

காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கடற்கரையில் பெருந்தொகையான சிறிய ரக சாளை, கணவாய், விள மற்றும் கடல் ஒட்டி போன்ற மீன்கள் கரையை நோக்கி ஒதுங்கிக்கொன்டிருக்கின்றன.

நேற்று (17.10.2012) அதிகாலை தொடக்கம் இவ்வாறு கரையை நோக்கி ஒதுங்கும் மீன்களைப் பார்வையிடுவதற்காக பெருமளவிலான மக்கள் கடற்கரையை நோக்கி வந்தவன்னமுள்ளதுடன், சிலர் மீன்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.

எனினும் இதன் காரணம் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்களும் வெளிவராத நிலையில் மக்கள் மத்தியில் பலவாறான சந்தேகங்கள் எழுந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாசிக்குடா கடற்பகுதியில் இறந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.













றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்... Empty Re: காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்...

Post by மாணிக்கம் நடேசன் Thu Oct 18, 2012 1:05 pm

சுனாமி வரும் அறிகுறியாக இருக்குமோ? எதுக்கும் தயாரா இருங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்... Empty Re: காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்...

Post by Guest Thu Oct 18, 2012 1:07 pm

அணுக்கழிவை கலந்தால் இப்டிதான் வரும் ..
avatar
Guest
Guest


Back to top Go down

காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்... Empty Re: காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்...

Post by கரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 1:20 pm

இதுபோன்ற நிகழ்வு கடலின் மேற்பரப்பில் எண்ணைக்கசிவுகள் இருக்கும் போது தான் நிகழும் வாய்ப்பு அதிகம் ஏனெனில் எண்ணைக்கசிவுகள் இருக்கும் இடத்தில் உள்ள உயிரினங்களால் சுவாசிக்க முடியாது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்... Empty Re: காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்...

Post by றினா Thu Oct 18, 2012 1:37 pm

மீனவர்களின் தகவல் படி நீரோட்டம் மறு திசையில் ஓடுவதால் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு நடைபெறுவது வழக்கம் என்றும், ஆனால் இவ்வருடம் இவ்வாறு அதிகமான மீன்கள் வருவதுதான் ஆச்சரியம் என்று தெரிவிக்கிறார்கள்.

இன்னுமொரு விடயம் என்னவென்றால் நேற்றைய தினம் இவ்வாறு வந்த அல்லது பிடிபட்ட மீன்கள் ஒன்றும் இறந்த நிலையில் வரவில்லை.

எல்லாம் இறைவன் ஒருவனுக்கே வெளிச்சம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்... Empty Re: காத்தான்குடிக் கடற்கரையில் மீன்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum