புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
61 Posts - 55%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
61 Posts - 58%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
2 Posts - 2%

Guna.D
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 3 Feb 2009 - 16:57

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?

அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Nov 2013 - 2:51

கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தை அதிக புத்திசாலித்தனமாக வளரும் என்பது உண்மையா?

ஜெனடிக் ரீதியில் குறைகள் எதுவும் இல்லாமல் குழந்தை பிறப்பது முக்கியம். அதற்கான சாத்தியக் கூறுகள் கலப்புத் திருமணத்தில் அதிகம் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக புத்திசாலிக் குழந்தைகள் எல்லாம் கலப்புத் திருமணம் மூல மாகத்தான் பிறந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதேபோல, இரண்டு மக்குகள் கலப்புத் திருமணம் செய்துகொண்டால், பிறக்கும் குழந்தை புத்திசாலியாக இருக்கும் என்பதும் நிச்சயமில்லை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Nov 2013 - 2:52

தன் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காகத் தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திக்கொள்ளும் ஒரு சில தாய்மார்களைப் பற்றி?

எதிர் வீட்டில் வசித்த விலை மாதுவைப் பற்றி நாள் முழுவதும் இகழ்ச்சியாக நினைத்துக்கொண்டு இருந்த துறவி நரகத்துக்குப் போன தையும், அதுவே அந்த விலைமாது பல ஆண்களுடன் கூடலில் இருந்த போதும் ஒவ்வொரு நிமிடமும் இறைவனைத் துதித்ததால் அவள் சொர்க்கத்துக்குப் போன கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆகவே, எண்ணம்தான் முக்கியம்.

இந்தியத் தலைமகன்களில் ஒருவ ரான சட்டமேதை அம்பேத்கர், ‘அரசியலில் ஜனநாயகம் நமக்குக் கிடைத்திருக்கலாம். ஆனால் சமூ கத்தில் ஜனநாயகம் வர வேண் டாமா!’ என்று குமுறினார். அது இன்று வரை வராததால்தான் சில தாய்மார்களின் நிலைமை நீங்கள் சொன்னபடி நீடிக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 13 Nov 2013 - 7:11

அனைத்தும் ...ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 17 3838410834 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 20 Nov 2013 - 1:47

எத்தனையோ பேர் பல வகையான பிராணிகளை செல்லமாக வளர்க்கிறார்கள். ஆனால், பார்க்க அழகாக, சாதுவாக, தாவர பட்சிணியாக உள்ள மானை ஏன் யாரும் வளர்ப்பதில்லை? அதே போல பறவைகளில் மயிலையும் யாரும் வளர்ப்பதாகத் தெரியவில்லையே, ஏன்?

மான் மற்றும் மயிலை செல்லமாக வளர்ப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். ரமண மகரிஷியின் ஆசிரமத்தில்கூட செல்லமாக ஒரு மான் இருந்தது. நான் படித்த இந்து உயர்நிலைப் பள்ளி அருகே ஒரு வீட்டில் மயில் வளர்த்தார்கள். (வீட்டில் இன்னொரு ‘மயிலும்’ இருந்தது!).

நாய், கிளி மாதிரி மானும், மயிலும் உற்சாகமான ‘இன்டர்ஆக்டிவ்’வான செல்லப் பிராணிகள் அல்ல. தவிர, மயில் கர்ண கடூரமாகக் கத்தும். வீட்டில் குழந்தை திடுக்கிட்டு, அழ ஆரம்பித்துவிடும்! போதாக்குறைக்கு மயில் திடீரென்று தோகையை விரித்து ‘டேபிள் லாம்ப்’பைத் தள்ளி விட்டுவிடும். ஆகவே நாயும், கிளியும்தான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 20 Nov 2013 - 1:49

பெண்களின் செருப்புகூட, அவர்களைப் போலவே நெளிவு சுளிவாக, அழகாகத் தோற்றம் அளிக்கிறதே... எப்படி?

காரணம் - ஒரு பெண்ணின் செருப்பில், அந்தப் பெண்ணையே நீங்கள் பார்க்கிறீர்கள். (அதை அவள் எடுத்துக்காட்டினாலும் சரி!). பெண்களின் உள்ளாடைகள் போன்ற பிரத்யேகப் பொருட் களால் கவரப்பட்டுப் பரவசம் அடைவதற்கு ஃபெடிஷிஸம் (fetishism) என்று பெயர். இதில், செருப்பு மிக முக்கியமான பொருள்.

1998-ல் லண்டனில் ஒருவர், ‘ப்ரா’ மட்டுமே திருடி வந்தார். தன் அறையில் பத்தாயிரம் ப்ராக்களைத் தரையில் பரப்பி, அதன்மேல் படுத்துத் தூங்குவது அவர் வழக்கம். லேட்டஸ்ட் ப்ரா ஒன்றை சூப்பர் மார்க்கெட்டில் அவர் திருடினார். அப்படியே கொயட்டாக வெளியே போயிருக்கலாம். மெய்சிலிர்ப்போடு அதற்கு அவர் முத்தம் கொடுத்ததை கேமரா மூலம் பார்த்து... போலீஸ் வந்து அவரைக் கைது செய்துவிட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 20 Nov 2013 - 1:50

நம் ஊர் பெண்களுக்கென பிரத்யேகமாக ரங்கோலி, சமையல் போட்டி வைப்பது போல வெளிநாடுகளிலும் உண்டா?

அட, லூஸுத்தனமான பல போட்டிகளே மேலைநாடுகளில் உண்டு! இங்கு இட்லி என்றால், அங்கு பீட்ஸா! புருஷனை முதுகில் உப்புமூட்டை தூக்கிக்கொண்டு ரன்னிங் ரேஸ் போன்ற போட்டிகள்கூட நடக்கும். அது சரி, ‘தட்டு எறியும் (discus) ’ போட்டியில் இந்தியப் பெண்கள் ஒலிம்பிக்ஸில் இன்னும் தங்கப் பதக்கம் வாங்காதது ஏன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 20 Nov 2013 - 1:53

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், ஏராளமான வானளாவிய கட்டடங்கள் கட்டத் தேவையான மணல் எவ்வாறு கிடைக்கிறது?

சவுதி அரேபியாவில் ஒட்டகங்கள்கிடையாது. அண்டை நாடுகளிலிருந்து தான் விலைக்கு வாங்கப் படுகின்றன. ஆகவே, எது வேண்டுமென்றாலும் இறக்குமதி செய்துகொள்ள முடியும். ஆனால், இப்போது கட்டடக்கலை அட்டகாசமாக வளர்ந்து விட்டது. மேலை நாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே கூட மரங்கள், இரும்பு, ஃபைபர் கிளாஸ், வலுவான கண்ணாடிகளைப் பயன் படுத்திக் கட்டடங்கள் கட்டு கிறார்கள். மணல், செங்கல் பயன்பாடு அத்தியாவசியம் என்றாலும், வெகுவாகக் குறைந்துவிட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 20 Nov 2013 - 2:57

நீங்கள் திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவீர்களா?

ஒரு முறை! அந்த ஒரு முறை ரொம்ப முக்கியம். என் பதிலை நானே குருட்டுத்தனமாக ரசிக்கக் கூடாது. பதில் எனக்கு போரடித்தால், உங்களுக்கும் போரடிக்கும். எனவே, உங்களை மனதில் வைத்துக் கொண்டு நான் எடிட் செய்வது மிக மிக முக்கியம்.

ஹெமிங்வே, புகழ்பெற்ற ‘எ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’ (A farewell to arms) நாவலின் கடைசி அத்தியாயத்தை 39 முறை திருத்தி, மாற்றி மாற்றி எழுதினார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 20 Nov 2013 - 2:59

ஏதாவதொரு வரலாற்று சம்பவத்தை மனசுக்குள் தேக்கி வைத்துக்கொண்டு, ‘இதுக்குப் பதில் சொல்லலாம்னா, யாரும் கேள்வி கேட்க மாட்டேங்கிறாங்களே!’ என்று வருத்தப்படுவதுண்டா?

வாசகர்களுக்கு நான் பதில் சொல்லாத (தெரியாத) கேள்விகளும் ஏராளமாக இருக்கின்றன. நான் வைத்திருக்கும் தகவல்கள் பற்றி வாசகர்கள் கேட்காத கேள்விகளும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. நாம் இருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் காலத்தைக் கழிப்போமாக!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 20 Nov 2013 - 3:21

ஆண்கள் மட்டும் பெண்களை பூ, பனித்துளி, நிலா, தேவதை எனப் புகழ்ந்துகொண்டு இருக்க, பதிலுக்கு ஆண்களை பெண்கள்... ராஸ்கல், திருடா, வாடா, போடா எனக் கொஞ்சுவது(?!) எந்த விதத்தில் நியாயம்?

பின்னே? உங்களை ஒரு பெண் ‘சுருள்முடி அரசனே, சுந்தர புருஷனே, கருவிழி நாயகனே, அரும்பு மீசை ஆணழகனே!’ என்றெல்லாம் வர்ணித்தால், உங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சுவதற்காக, கஷ்டப்பட்டு அவர்கள் வார்த்தைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ரசித்துவிட்டுப் போவீர்களா!

Sponsored content

PostSponsored content

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக