ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_c10 
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_c10 
E KUMARAN
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_c10 
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

+22
முனைவர் ம.ரமேஷ்
krishnaamma
ஜாஹீதாபானு
N.S.Mani
ayyasamy ram
ப்ரியா
கலைவேந்தன்
தண்டாயுதபாணி
இளமாறன்
Manik
BPL
செந்தில்
அப்புகுட்டி
ரூபன்
மீனு
reachegopal
VIJAY
பாலாஜி
thesa
gv.raj
ramesh.vait
சிவா
26 posters

Page 12 of 24 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24  Next

Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?


அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Fri Feb 05, 2010 1:32 pm

சில மேலை நாடுகளில் கணவனும், மனைவியும் ஒரே கட்டிலில் விடியும்வரை சேர்ந்து தூங்குவது இல்லையாமே ....உண்மையாமே ?


அப்படி எல்லாம் இல்லை ! நீங்கள் கேட்பதைப் பார்த்தால், ஏதோ பாதித் தூக்கத்தில் இருவரும் எழுந்து வேறு யாருடைய கட்டிலுக்காவது போய்ப்படுத்துக் கொண்டு விடுவார்கள் என்பது போல அல்லவா இருக்கிறது ?!!


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Fri Feb 05, 2010 1:32 pm

பல்வேறு விதமான பயங்களுக்கும் அந்த ஃபோபியா, இந்த ஃபோபியா என்கிறார்களே ... இதுமாதிரி பயங்களைப் பற்றிய பயத்துக்கு என்ன பெயர்?

இருக்கிறதே ! ஏன் என்று தெரியவில்லை... மனிதன் மாளாமல் நூற்றுக்கணக்கான ""ஃபோபியா''க்களுக்குப் பெயர் வைத்திருக்கிறான். நீங்கள் சொல்கிற ""பயங்களைப் பற்றிய பயத்துக்கு'' ஃபோபாஃபோபியா என்று பெயர். ""ஃபோபியா'' இல்லாத ஆளே கிடையாது. ஆனானப்பட்ட விஞ்ஞான மேதை ஐசக் நியூட்டன் கடைசி வரை உடலுறவு கொள்ளாமலே வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அவரைப் பாதித்தது காய்ட்டோ ஃபோபியா.


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Fri Feb 05, 2010 1:33 pm

ரோட்டில் கிடக்கும் "பிணம்', ரோட்டில் கிடக்கும் "பணம்' - என்ன வித்தியாசம் சார்?


முதலாவதை எல்லாரும் பார்த்துக் கொண்டே போவார்கள். இரண்டாவதை எல்லாரும் பார்க்க முடியாது - அதற்கு முன்பே அது எடுக்கப்பட்டுவிடும் என்பதால் !


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by சிவா Fri Feb 05, 2010 1:33 pm

மதன் சாருக்குக் கடைசி பெஞ்ச் அனுபவம் உண்டா... அது பற்றி?


ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கடைசி பெஞ்ச் அனுபவம்தான்... ""மற்ற உருப்படாத பசங்களைப் போல அல்லாமல் நான் முதல் பெஞ்ச்சில் அமர்ந்து ஒழுக்கத்துடன், கட்டுப்பாட்டுடன், கவனமாகப் படித்து எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வந்தவன்!'' என்கிற அகந்தை எல்லாம் எப்போதுமே எனக்கு இருந்தது கிடையாது!


ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by BPL Fri Feb 05, 2010 2:08 pm

சிவா wrote:மதன் சாருக்குக் கடைசி பெஞ்ச் அனுபவம் உண்டா... அது பற்றி?


ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கடைசி பெஞ்ச் அனுபவம்தான்... ""மற்ற உருப்படாத பசங்களைப் போல அல்லாமல் நான் முதல் பெஞ்ச்சில் அமர்ந்து ஒழுக்கத்துடன், கட்டுப்பாட்டுடன், கவனமாகப் படித்து எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வந்தவன்!'' என்கிற அகந்தை எல்லாம் எப்போதுமே எனக்கு இருந்தது கிடையாது!

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 359383 ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 359383
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by Manik Fri Feb 05, 2010 2:10 pm

கடைசி பெஞ்சு டெர்ரர் போல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by BPL Fri Feb 05, 2010 2:25 pm

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 678642 ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 678642 எங்கேயும்....எப்போதும்.... ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 755837 ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 755837
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by Manik Fri Feb 05, 2010 2:27 pm

நீயுமா பங்கஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by BPL Fri Feb 05, 2010 2:42 pm

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 102564 சாக்க்ஷாத் நானேதான். இதிலென்ன சந்தேகம் மணி? ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 139731
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by Manik Fri Feb 05, 2010 2:43 pm

எத்தனை மார்க் வாங்குன பங்க்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 12 Empty Re: ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 24 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum