புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்


   
   

Page 2 of 24 Previous  1, 2, 3 ... 13 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?


அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:35 pm

மணிபர்ஸ் உபயோகிக்கும் பழக்கம் இருக்கா?


விகடனில் சேர்ந்த புதிதில் ரொம்பப் பெருமையாக மணிபர்ஸ் உபயோகித்தது உண்டு. ஒரு முறை பஸ்ஸில் அதை பிக்பாக்கெட் அடித்துவிட்டார்கள். அடுத்த ஸ்டாப்பில் கண்டக்டர் என்னை இறக்கி விட்டுவிட்டார். பர்ஸில் இருந்தது சுமார் 40 ரூபாய். இடிந்து போய்விட்டேன். அதிலிருந்து பர்ஸ் கிடையாது. பிறகு ‘லெதர் பேக்’ ஒன்றைக் கையோடு (கெட்டியாகப் பிடித்துக்கொண்டு) எடுத்துச் செல்வேன். அண்மைக் காலமாக நான் சந்திக்கும் வி.ஐ.பி-க்கள் அனை வரும் கை வீசிக்கொண்டுதான் வருகிறார்கள். நாமும் அப்படி இருந் தால், மதிப்பு கூடுமோ என்று ஓர் அல்ப ஆசை. இப்போது மீண்டும் மணிபர்ஸ் வந்துவிட்டது. பிக்பாக்கெட் அடிப்பார்கள் என்பதால் பஸ்ஸில் அவ்வளவாகப் போவது இல்லை. பார்ப்போம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:36 pm

இந்தியாவில் உள்ள பெரிய குறை என்ன?


மக்களின் அசாத்தியப் பொறுமை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:37 pm


சுப்ரீம் பவரினால் (கடவுள்) ஏன் எடுத்த எடுப்பிலேயே ஒரு சூப்பர் மனிதனை (அதாவது நம்மை) உருவாக்க முடியவில்லை?!



அதாவது, ஒரு குரங்கு மனிதனைத்தான் உருவாக்க முடிந்தது, ஆகவே உருவாக்கியவருக்கு ‘சூப்பர் பவர்’ இல்லை என்கிறீர்கள். தான் ரசிப்பதற்காக, அந்த சுப்ரீம் பவர், பரிணாம வளர்ச்சி என்ற ஒன்றையும் உருவாக்கியிருக்கலாம் இல்லையா?!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:38 pm

தொப்புளுக்கு ‘செக்ஸில்’ உள்ள பங்கு என்ன?


தொப்புளுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால், பாலூட்டிகள் மேற்கொண்ட உறவின் மூலம் பிறந்தவர் என்பதை நிரூபிப்பதற்கே தொப்புள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:40 pm

மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவின் மகன் முத்து வீரப்பரின் துணிச்சலைக்
கண்டு பேரரசர் ஒளரங்கசீப் வியந்துபோனாராமே?



டெல்லி பாதுஷாவான ஒளரங்கசீப், தன்னுடைய செருப்பு ஒன்றை யானை மீது வைத்து தென்னாட்டுக்கு ஊர்வலமாக அனுப்பினார். அந்தச் செருப்பு பயணிக்கும் ராஜ்ஜியங்களின் மன்னர்கள் அதற்குத் தலை வணங்கி மொகலாய அரசுக்குக் கப்பம் கட்ட வேண்டும். முத்து வீரப்பர் அந்தச் செருப்பை வணங் காமல் சர்வசாதாரணமாகத் தன் காலில் அணிந்து கொண்டு மொகலாய படைத் தளபதியிடம், ‘மனிதர்களுக்கு இரண்டு கால்கள் உண்டு என்பது உங்கள் பாதுஷாவுக்குத் தெரியாதா? இன்னொரு செருப்பு எங்கே?’ என்று இகழ்ச்சியாகக் கேட்க, கூடவே மெகலாய வீரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இது பற்றிக் கேள்விப்பட்ட ஒளரங்கசீப் முதலில் கோபப்பட்டாலும், பிறகு யோசித்து, ‘செருப்பு ஊர்வலப் பழக்கத்தை’க் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான திட்டவட்டமான சான்றுகள் இல்லை என்றாலும், அ.கி.பரந்தாமனார், தான் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ புத்தகத்தில் இது உண்மையில் நடந்ததாகவே குறிப்பிடுகிறார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:40 pm

கணவன் - மனைவி இடையே நடைபெறும் பிரச்னையில் நியாயத்தை விட்டுவிட்டு,
பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்கே பரிந்து பேசுகிறார்களே? நியாயம் என்னாவது?



பெற்று வளர்த்தவர்களையும் அத்தனை பேரையும் விட்டுவிட்டு, யாரோ ஓர் அந்நியனுடன் வந்து சேர்ந்துகொண்டவள்தான் மனைவி. ஆழ் மனதில் அந்தக் குற்ற உணர்வு இருக்குமா, இருக்காதா? மற்றபடி ஆஃப்டர் ஆல் கணவன் - மனைவிபிரச்னை தானே? ஏதோ காஷ்மீர் பிரச்னை மாதிரி டென்ஷன் ஆக வேண்டியது இல்லை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:42 pm

நமது அரசியல் தலைவர்கள் ஏன் இன்னும் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கவில்லை?
வெறும் 30 கோடி ரூபாய்கூட அவர்களிடம் இல்லையா, என்ன?



ஒவ்வொரு தலைவரும் ஒரு டஜன் ஹெலிகாப்டர்களை வாங்க முடியும். ஆனால், தெருவில் இருபுறமும் உள்ள சாமான்ய மக்களைப் பார்த்து வணங்க முடியாது, கை அசைக்க முடியாது, ஹெலிகாப்டரை நிறுத்தி குழந்தை களுக்குப் பெயர் சூட்ட முடியாது. பாதி வழியில் டீக்கடையில் நிறுத்தி ஏழை களோடு டீ அருந்த முடியாது.இதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காக நம் தலைவர்கள் மேற்கொண்டு இருக்கும் தியாகம்தான் ஹெலிகாப்டர் வாங்காமல் இருப்பது என்பது கூட உங்களுக்குப் புரியவில் லையா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 12:20 am


சினிமாக்களில் கேரட், ஆரஞ்சு, மக்காச் சோளங்களைப் பல்லாயிரக்கணக்கில் பரப்பி, அவற்றின் மீது நடிக, நடிகையர் செருப்புக் கால்களுடன் நடனமாடுகிறார்கள்.அவை பிறகு என்னவாகின்றன ?
- எஸ். சேதுகுமாரி, கள்ளக்காம்பட்டி.


சினிமாவில் அப்படிப்பட்ட காட்சிகள் வரும்போது நானும் உங்களைப்போல கவலைப்படுவது உண்டு. மிதிப்பதற்கு முன்பு புதுச் செருப்புக்களையாவது ஹீரோ, ஹீரோயின் அணிந்துகொள்கிறார்களா, பிற்பாடு அந்தக் காய்கறிகளை நீரில் அலம்புகிறார்களா என்றெல்லாம் தெரியவில்லை !


மார்க்கெட்டுக்குப் போய், பிறகு யார் வீட்டுக்கு வேண்டுமானாலும் அந்தக் காய்கறிகள் வரலாம். ""இந்த மக்காச் சோளத்தை இந்த ஹீரோயின் மிதித்தது'' என்று குறிப்பாக ரொம்பத் தீவிர ரசிகர்கள் வேண்டுமானால் கண்ணில் ஒற்றிக் கொண்டு சாப்பிடலாம். மற்றவர்கள் ?! மத்திய விவசாய மந்திரி இந்த மாதிரிக் காட்சிகளுக்க தடை விதித்தால் கூட நல்லது !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 12:20 am

நகைச்சுவைக்கு என்று இந்தக் காலத்தில் பத்திரிக்கை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை இருப்பதைப் போன்று மன்னர் காலத்தில் வாழந்த மக்கள் நகைச்சுவைக்காக ஏதாவது ஏற்படுத்தி இருந்தார்களா ? அப்படி இருந்தால் அதை நகைச்சுவையுடன் விளக்கவும். ! - தெ.ம. ஸ்வர்ணா, நாகர்கோவில்-3.


வேதங்களே காது வழியாக ஓதப்பட்டபோது, ஜோக்குகள் அப்படி வந்திருக்காதா ? மன்னர்கள் அதற்காகவே காமெடியன்களைத் தர்பாரில் நியமித்து இருந்தார்கள். தவிர, தெருக்கூத்துகளில் ஜோக் விஷயத்தில் புகுந்து ( அத்துமீறிக்கூட) விளையாடுவார்கள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 19, 2009 12:21 am

""இந்திய ஜனாதிபதி விடுமுறை எடுக்கலாமா ? இதுவரை யாரேனும் லீவ் லெட்டர் கொடுத்து இருக்கிறார்களா ?''- ""ஃபீனிக்ஸ்'' பழனி, கோவை-3


லீவ் லெட்டரை ஜனாதிபதி யாருக்குக் கொடுப்பார் ? தனக்குத்தானே கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான். உண்மையில் பதவிக்காலம் முழுவதுமே நம்ம ஜனாதிபதிக்கு விடுமுறை மாதிரிதான். விடுமுறையை இன்னும் ஜோராகக் கொண்டாட வேண்டும் என்றால், இருக்கவே இருக்கிறது வெளிநாட்டுப் பயணம் !

Sponsored content

PostSponsored content



Page 2 of 24 Previous  1, 2, 3 ... 13 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக