புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரமே மகேசன்
Page 1 of 1 •
மரங்கள் சூழ்ந்த வனங்களிடையே இறைவன் கோவில் கொண்டிருக்கிறான். நாளடைவில் அவ்வகை மரங்களின் எண்ணிக்கை குறைந்து, அக்கோவில்களில் தல விருட்சமாகப் பாதுகாக்கப்பட்டு, காலம்காலமாக வழிபடப்பட்டு வருகின்றது.
கடம்பவனம் என்று மதுரையும், தில்லைவனம் என்று சிதம்பரமும், முல்லைவனம் என்று திருக்கருக்காவுரும், பாதிரிவனம் என்று அவள்இவள் நல்லூரும், வன்னிவனம் என்று அரதைப்பெரும்பாழி என்றழைக்கப்படும் அரித்துவாரமங்களமும், புள்ளைவனம் எனும் ஆலங்குடியும், வில்வவனம் எனும் திருக்கொள்ளம்புதூரும் இதற்கு உதாரணமாக விளங்குகின்றன.
இறைவனும் அதற்கேற்றாற் போல முல்லைவனேசுவரர், வில்வவனேசுவரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். மரங்களின் அடியில் விநாயகர், கிராம தேவதைகள் போன்றவர்களின் சிலைகளை வைத்து, நாவலடியார், வேம்படியார், பனையடியார் என்றும் ஆங்காங்கே கும்பிடுகிறார்கள்.
சிவபெருமானின் இன்னொரு உருவமான தட்சணாமூர்த்தி சுவாமி கல் ஆன மரத்தின் அடியில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வேதப் பொருட்களை சின்முத்திரை மூலம் உணர்த்துவதை
`கல்ஆலின் புடையமர்ந்து நான்மறை ஆரங்கம்
முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும்' என்று
திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதிமுனிவர் கூறுவதுபோல எல்லா சிவன் கோவில் கோஷ்டங்களிலும் தென்முகமாக ஆலமார்ச் செல்வன் என்னும் தட்சணா மூர்த்தி, குருமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மரமே மகேசன்
ஆனால், மரமே இறைவனாக, மரத்தின் அடியே மகேசுவரனாக உள்ள இடம் பொய்கை நல்லூர் என்றழைக்கப்படும் பரக்கலக்கோட்டை ஆகும். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிலோ மீட்டர் கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் பாட்டுவனாட்சி ஆற்றின் கீழ்கரையில் தான் இந்த அதிசயத்தலம் உள்ளது.
தலம் என்றதும் பிரமாண்டமான ராஜகோபுரமோ, பெரிய கர்ப்பக்கிரகமோ, கல்மண்டபங்களோ இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம்.
இயற்கையோடு இயைந்த இறைவன் மிகப்பழைய, பரந்து விரிந்த வெள் ஆலமரத்தின் அடியிலேயே இருக்கிறான்.
மரத்தடியில் சிவலிங்கம் போன்ற சிலைகளோ, சாமி உருவங்களோ கிடையாது. ஏனெனில் இங்கு மரமே மூர்த்தி, மரமே கருவறை, மரமே கோவில், மரமே தலவிருட்சம் ஆகிறது.
மரத்தடியில் எழுந்து வளைந்துள்ள வேரிலேயே தற்போது திருவாட்சி அமைத்து லிங்கம் போன்று அலங்கரித்து சிவஉருவம் காட்டியுள்ளனர். அதற்கு முன்னால் பித்தளை தகட்டுடன் கூடிய இரண்டு கதவுகளே அமைக்கப்பட்டுள்ளன. முன்புறம் ஒரு நந்தீசர் சிலை உருவம் வைக்கப்பட்டுள்ளது.
`பொது ஆவுடையார்' என்று தமிழிலும் `மத்திய புரீஸ்வரர்' என்று சமஸ்கிருதத்திலும் வழங்கப்பெறும் இறைவன் இங்கே எழுந்தருளிருப்பது பற்றிய புராணக்கதை ஒன்று வழங்கப்பட்டு வருகிறது.

நள்ளிரவில் நடந்த நடுவர் மன்றம்
இல்லறத்தில் இருந்து சிவனை வழிபட்டு வந்தவர் வானுகோபர். துறவு கொண்டு சிவனை வணங்கி வந்தவர் மகாகோபர். இந்த இரு சிவபோகத் துறவிகளும், இறைவனை அடைய இல்லறமே ஏற்றது என்றும், துறவறமே ஏற்றது என்றும் தமக்குள் வாதிட்டுக் கொண்டு தில்லை அம்பலத்தில் நடனமிடும் இறைவனிடம் நீதி வேண்டினர்.
`தெற்கே பொய்கை நல்லூரில் உறங்கும்புளி, உறங்காப்புளி என்ற இரண்டு புளிய மரங்கள் இருக்கின்றன. அங்கே போய்க் காத்திருங்கள்' என்று இறைவன் அசரீரியாக உத்தரவிட்டான். அதன்பின்னர் கார்த்திகை சோமவாரம் என்று சொல்லப்படும் கார்த்திகை மாத திங்கட்கிழமையன்று தில்லையில் பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்ட பிறகு நள்ளிரவில் பொய்கை நல்லூரில் நடராஜப் பெருமாள் ஆலமரம் ஒன்றின் அடியில் தோன்றி வழக்காடு மன்றம் நடத்தினாராம்.
உள்ளத்தூய்மையோடு உண்மையான அன்போடு வழிப்பட்டால் இறைவனை துறவறத்தின் மூலமும் அடையலாம், இல்லறத்தின் மூலமும் அடையலாம் என்று மத்தியஸ்தம் செய்து, பொதுவான தீர்ப்பினை வழங்கிச் சென்றார். எனவே மத்தியபுரீஸ்வரர் என்றும் பொது ஆவுடையார் என்றும் இங்குள்ள இறைவன் வழங்கப்படுகிறார்.
அங்குள்ள திருக்குளத்தின் அருகே வீரசத்தி விநாயகரின் சிறிய கோவிலும், அருகே உள்ள புளியமரத்தடியில் நீலநிற மேனியராக அலங்கார வடிவில் இல்லறத்துறவி வான்கோபரும், சிவந்த மேனியராய் ஜடாமுடியுடன் மகாகோபர் என்ற தவநெறித் துறவியும் காட்சி தரும் சுதை சிற்பங்கள் விளங்குகின்றன.

வினோதமான வழிபாட்டு நேரம்
உலகில் உள்ள மற்ற எல்லாக்கோவில் வழிபாட்டு நேரங்களிலும் முறைகளிலும் இருந்து இந்தக்கோவில் வேறுபட்டு விளங்குகிறது. பொதுவாக எல்லாக்கோவில்களிலும் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து பூஜைகளும் வழிபாடும் நடப்பது நாமறிந்த ஒன்று. ஆனால் - இங்கு ஒவ்வொரு சோமவாரமும் (திங்கட்கிழமை) இரவு 12 மணிக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. பிறகு நடை சாத்தப்படும். கார்த்திகை மாத சோமவார இரவு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
சரி, பகலில் வழிபாடு கிடையாதா?... உண்டு. ஆம், வருடத்தில் ஒரே ஒருநாள் அதுவும் சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் மகர சங்கராந்தி தினமான தைப்பொங்கல் அன்று மட்டும் பகலில் கோவில் திறந்திருக்கும் இரவில் பூட்டப்பட்டு விடும். கோவிலுக்கு வந்து கும்பிட்டுவிட்டு வீட்டில் பொங்கல் வைப்பதை பலர் கடமையாகக் கொண்டுள்ளனர்.
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கும் பொது ஆவுடையார் பொதுமக்களுக்கும் அனைத்து ஜீவராசிகட்கும் பொதுவானவர் அல்லவா?. எனவே திங்கட்கிழமை நள்ளிரவில் கூட வானந்திரப்பகுதியாக இருந்தும் இங்கே கூட்டம் அலைமோதுகிறது.
பொங்கலன்று பகல் நேரத்தில் பல கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்யும் மக்களின் அன்புதான் என்னே!
அதுமட்டுமா, ஒவ்வொருவரும் தங்கள் பிரார்த்தனைக்கேற்றப்படி மூட்டை மூட்டையாக நெல்லும், நவதானியங்களும், புளி, மாங்காய், தேங்காய், காய்கறி போன்ற விளைபொருட்களையும், ஆடு, மாடு, கோழிகளையும் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள் என்றால் இறைவனிடத்தில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அளவிட முடியுமா என்ன?
இந்த ஆலமரத்தின் இலைகளையே பிரசாதமாகக் கொண்டு சென்று தன் வீட்டு தானியக்குதிர்களிலும், பணப்பெட்டியிலும் வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.
எவ்வளவு இலைகளைப் பறித்தாலும் மீண்டும் துளிர்த்து விடுவதுதான் இந்த ஆலமரத்தின் அற்புதமாகும். கோவில் கட்டிடங்களுக்குள் கொலுவிருக்கும் கடவுளை விட்டு இயற்கையுடன் இணைந்திருக்கும் இறைவனை ஒருமுறையாவது தரிசித்துப் பேறு பெறலாமே.
தினத்தந்தி

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1