ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு

3 posters

Go down

தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு Empty தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு

Post by சிவா Wed Oct 17, 2012 9:48 pm




சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டை சமாளிக்கவும், மின்நிலைமை குறித்து வாரந்தோறும் அரசுக்கு அறிக்கை அளிக்கவும் 9 பேர் கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை தவிர்த்த, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 10 முதல் 16 மணி நேர மின்வெட்டு தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மாநிலத்தின் தற்போதைய மின் தேவை மற்றும் புதிய மின்திட்டங்களில் இருந்து கிடைக்கும் மின் அளவு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி, தற்போது மாநிலத்தின் மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் இடையே 4 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்குப்பின் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக மின்நிலைமை குறித்து ஆராய மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஞானதேசிகன், நகராட்சி நிர்வாகச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித்துறை செயலர் ரமேஷ் குமார், விவசாயத்துறை செயலர் சந்தீப் சக்சேனா மற்றும் உயரதிகாரிகள் ராஜகோபால், சண்முகம் மற்றும் ராமமோகன் ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கூடி, தமிழகத்தின் மின்நிலைமை, புதிய மின் உற்பத்தி திட்டங்களை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து, வாரம் தோறும் தமிழக அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் மின்வெட்டு பிரச்னை குறையத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர்


தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு Empty Re: தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு

Post by யினியவன் Wed Oct 17, 2012 11:57 pm

பாமரன் அறிந்த மின் தட்டுப்பாடு அரசு அறிய குழு என்று நேரத்தை வீணடிக்காமல் நாற்காலியை காக்க மின் தட்டுப்பாடு அகற்றும் திட்டங்களை விரைவில் செயல் படுத்தி மக்களைக் காக்க ஆவன செய்யுங்கள்.

குழு உறுப்பினர்களை வாரம் ஒரு முறை மாற்றாமல் இருக்கப் பாருங்கள்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு Empty Re: தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு

Post by Guest Thu Oct 18, 2012 10:53 am

என்னத்த பண்ணி என்ன ஆக போகுது இன்னும் 7 வருசத்துக்கு(2017 அல்ல ) இந்த நிலைமை தான் தமிழகத்தில் ..
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு Empty Re: தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு

Post by கரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 1:28 pm

இப்பத்தான் அறிக்கைக்கே வந்திருக்கிறார்களா, இவ்வளவு சீக்கிரமாவா நடக்குது அதிர்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு Empty Re: தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» இலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை
» முகாம் தமிழர்கள் நிலை: குழு அறிக்கை சொல்வது என்ன?
» ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : 3 பேர் மீது 70 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum