புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண் ஆதிக்கம் Poll_c10ஆண் ஆதிக்கம் Poll_m10ஆண் ஆதிக்கம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆண் ஆதிக்கம் Poll_c10ஆண் ஆதிக்கம் Poll_m10ஆண் ஆதிக்கம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆண் ஆதிக்கம் Poll_c10ஆண் ஆதிக்கம் Poll_m10ஆண் ஆதிக்கம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண் ஆதிக்கம் Poll_c10ஆண் ஆதிக்கம் Poll_m10ஆண் ஆதிக்கம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆண் ஆதிக்கம் Poll_c10ஆண் ஆதிக்கம் Poll_m10ஆண் ஆதிக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண் ஆதிக்கம் Poll_c10ஆண் ஆதிக்கம் Poll_m10ஆண் ஆதிக்கம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஆண் ஆதிக்கம் Poll_c10ஆண் ஆதிக்கம் Poll_m10ஆண் ஆதிக்கம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஆண் ஆதிக்கம் Poll_c10ஆண் ஆதிக்கம் Poll_m10ஆண் ஆதிக்கம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண் ஆதிக்கம் Poll_c10ஆண் ஆதிக்கம் Poll_m10ஆண் ஆதிக்கம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆண் ஆதிக்கம் Poll_c10ஆண் ஆதிக்கம் Poll_m10ஆண் ஆதிக்கம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் ஆதிக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராணிமோகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 16/09/2009

Postராணிமோகன் Sun Oct 11, 2009 7:33 pm

ஆண் ஆதிக்கம்
அர்த்தமற்ற கோபம்,வாழ்வில்
அல்லல் படும் சாபம்!.
அன்பை தந்தால் போதும் நீ,
அனுபவிப்பாய் சுக போகம்!
ஆயிரம்தான் அறிவை ஊட்டினாலும்,
தலையில்,ஏற்றினாலும் நீ,,
ஆண் மகன் என்ற வட்டத்துக்குள்
அசையாமல் நிற்கிறாய்......
"அன்பிக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'
இது வள்ளுவர் வாய்மொழி
ஆம் பலைக்கும் உண்டோ அனுசரித்து
போகும் குணம்,
இது இன்றைய குடும்பங்களின் நிலை
அன்புடன்
தமிழ் னிலா
தமிழ் னிலா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 11, 2009 7:37 pm

ஆண் ஆதிக்கம் 246975 ஆண் ஆதிக்கத்தால் இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் எத்தனை பிரட்ச்சனைகள்..........

நன்றி ! ராணிமோகன்.



ஆண் ஆதிக்கம் Eegaraitkmkhan
ஆண் ஆதிக்கம் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 11, 2009 8:30 pm

எங்கு அன்பின் ஆதிக்கம் நிறைந்துள்ளதோ, அதுதான் சொர்க்கம்! அன்பு காட்டுங்கள், விலையற்றது ஆனால் விலைமதிப்பில்லாதது! ஐ லவ் யூ



ஆண் ஆதிக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 8:34 pm

ஈகரைல யார் ஆதிக்கம் ..எங்குமே ஆண் ஆதிக்கம்தான்..இதுதான் உண்மை..
ஷிவா அண்ணா சொன்ன போல அன்பின் ஆதிக்கம் இருந்தால் போதும்..



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 11, 2009 8:44 pm

எங்கும் ஆண் ஆதிக்கம் இருந்தாலும் பெண்கள் வந்துவிட்டால் அனைத்துமே பெண்கள் கைக்கு வந்துவிடும் இதுதான் காலத்தின் விதி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 11, 2009 8:46 pm

ஈகரையில் ஆண்கள் அதிகம் உள்ளார்கள், ஆனால் ஆதிக்கம் பெண்கள் கையில்தான் உள்ளது!

சகோதரி நந்திதா, நீங்கள்தான் நீதி கூற வேண்டும்!



ஆண் ஆதிக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 11, 2009 8:48 pm

நாந்தான் அதை சொல்லிவிட்டேன் அண்ணா இது காலத்தின் விதி என்று......... அதை யாராலும் மாற்ற முடியாது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 8:48 pm

நந்திதா அக்காதான் நீதிபதி..வாருங்கள் அக்கா தாருங்கள் அக்கா நீதியை..
நம்ம திமிங்க்ஸ் தலைமையில் இயங்கும் ஈகரை..எந்த ஆதிக்கம்..அக்கா ..



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 11, 2009 8:50 pm

தலைமை மட்டும் போதுமா மீனு தலைவர் மட்டும் இருந்தால் ஆட்சி நடத்த முடியாது தொண்டர்கள் வேண்டும் நம் ஈகரையில் தலைவர் தலைவர் மாதிரி மீனு தான் எல்லாமே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 11, 2009 8:51 pm

மீனு wrote:ஈகரைல யார் ஆதிக்கம் ..எங்குமே ஆண் ஆதிக்கம்தான்..இதுதான் உண்மை..
ஷிவா அண்ணா சொன்ன போல அன்பின் ஆதிக்கம் இருந்தால் போதும்..

ஈகரையில் பெண்களுக்குதானே முதலிடம் கொடுக்கிறோம் ! ஆண் ஆதிக்கம் 440806



ஆண் ஆதிக்கம் Eegaraitkmkhan
ஆண் ஆதிக்கம் Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக