ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைதூர பேருந்து பயணத்தில்...

5 posters

Go down

தொலைதூர பேருந்து பயணத்தில்... Empty தொலைதூர பேருந்து பயணத்தில்...

Post by அகல் Wed Oct 17, 2012 8:23 pm

எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்

மாலை நேரம் வேண்டும்
மலையோர பாதை வேண்டும்.
சில்லென சாரல் வேண்டும்
சலனம்தரா சாலை வேண்டும்,
அதன் உடலில் ஆங்காங்கே
வளைவும் வேண்டும்..!

உறங்காத ஓட்டுனர் வேண்டும்
உறக்கத்தை களைக்கா பேருந்தின்
சப்தம் வேண்டும்
தூக்கத்தின் ஏக்கம் வந்தால் - அதை
குரட்டையிட்டு துரத்தாதொரு
அன்பர் வேண்டும்..
மிளகாய் பொடி உண்டாலும்
அமைதிகாக்கும் அடிவயிறு வேண்டும்..!

மழலையின் அழுகுரல் வேண்டும்
அதை தணிக்க - தாய்
மார்போடணைத்து முத்தம் தரும்
சத்தம் வேண்டும்.
காதல் ஜோடியொன்று வேண்டும்
அவர்கள் கண்களால் செய்யும்
கசமுசாவும் வேண்டும்..!

புதுமண தம்பதி வேண்டும்
அவள் புது வளையல் அவ்வப்போது
சிணுங்க வேண்டும்.
அன்பினால், அழகான மனைவி வேண்டும்
அவளை மடி சாய்த்து, காது மடல் ஊர்ந்து,
கூந்தல் கோதுவதரியும் விரல்கள் வேண்டும்..!

மனைவியின் மடியில்
குறுந்தூக்கம் வேண்டும்
அவள் மார்பின் அடியில்
பெருந்தூக்கமும் வேண்டும்..!

வயது முதிவில் இருவர் வேண்டும்
அவர்கள் வாய்பாடும் "சுய புராணம்" வேண்டும்.
சோகத்தில் ஆழத்தில் சிலர் இருப்பின் - சற்று
ஆறுதல் தர அருகிலொரு நண்பர் வேண்டும்..!

இவைகளோடு சேர்ந்து..

அலட்டிக்கொள்ளா
ஆறேழு அழகான பெண்கள்
இருப்பதென்னவோ
பயணத்தில் ஒரு சிறப்பு..!

தொலைதூர பேருந்து பயணத்தில்... Buszk


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

தொலைதூர பேருந்து பயணத்தில்... Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்...

Post by யினியவன் Wed Oct 17, 2012 9:22 pm

ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ன்னு அந்த பாட்டையும் மெலிதாக இசைக்க வேண்டும்
அப்ப சூப்பர் பயணம் தான் அகல் - அருமை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொலைதூர பேருந்து பயணத்தில்... Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்...

Post by கரூர் கவியன்பன் Wed Oct 17, 2012 9:25 pm

யினியவன் wrote:ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ன்னு அந்த பாட்டையும் மெலிதாக இசைக்க வேண்டும்
அப்ப சூப்பர் பயணம் தான் அகல் - அருமை

அப்படியே பூவனும் அகலும் நீங்களும் ஒரு குத்தாட்டம் போடா கல்லா கட்டிடும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தொலைதூர பேருந்து பயணத்தில்... Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்...

Post by தர்மா Wed Oct 17, 2012 9:25 pm

பெரும்பாலான தொலை தூர பேருந்து பயணங்கள் வாழ்கையின் துவக்கத்திற்கு விடை கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் செல்லும் பயணங்களே நெஞ்சில் ஆயிரம் ஏக்கங்களுடன் சென்னைக்கு வேலை தேடி பயணிக்கும் இளைஞர்களின் நிலை தான் இந்தியாவில் தொலை தூர பேருந்து பயணங்கள்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

தொலைதூர பேருந்து பயணத்தில்... Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்...

Post by அகல் Wed Oct 17, 2012 11:00 pm

யினியவன் wrote:ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ன்னு அந்த பாட்டையும் மெலிதாக இசைக்க வேண்டும்
அப்ப சூப்பர் பயணம் தான் அகல் - அருமை
ஏறக்குறைய இதுமாதிரி ஒரு பயணத்தை அனுபவித்த பிறகு நான் எழுதியது அண்ணா... உங்களுக்கு நன்றிகள் புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

தொலைதூர பேருந்து பயணத்தில்... Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்...

Post by பூவன் Thu Oct 18, 2012 9:45 am

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ன்னு அந்த பாட்டையும் மெலிதாக இசைக்க வேண்டும்
அப்ப சூப்பர் பயணம் தான் அகல் - அருமை

அப்படியே பூவனும் அகலும் நீங்களும் ஒரு குத்தாட்டம் போடா கல்லா கட்டிடும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நீங்க பாடினா நாங்கள் ஆட தயார் . கவியன்பன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தொலைதூர பேருந்து பயணத்தில்... Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்...

Post by கரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 1:24 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ன்னு அந்த பாட்டையும் மெலிதாக இசைக்க வேண்டும்
அப்ப சூப்பர் பயணம் தான் அகல் - அருமை

அப்படியே பூவனும் அகலும் நீங்களும் ஒரு குத்தாட்டம் போடா கல்லா கட்டிடும்

நீங்க பாடினா நாங்கள் ஆட தயார் . கவியன்பன் ....

விதி யாரைத்தான் விட்டது. சரி பாடுகிறேன்.என் இனிய குரலில் பாடல் கேட்க வந்த உங்களை ஏமாற்ற மாட்டேன் பூவன் பாடுகிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தொலைதூர பேருந்து பயணத்தில்... Empty Re: தொலைதூர பேருந்து பயணத்தில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum