புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
115 Posts - 42%
heezulia
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
7 Posts - 3%
sugumaran
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
3 Posts - 1%
manikavi
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
366 Posts - 49%
heezulia
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
25 Posts - 3%
prajai
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_m10வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 22, 2012 11:55 am

வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? ImagesCAFV19FA
’வைகோ’’… இந்தப் பேரைக் கேட்டாலே எழுச்சியடையும் இளைஞர் கூட்டம் இருந்தது ஒரு காலம். ம.தி.மு.க.வை நிஜமாகவே தமிழகத்திற்கான மறுமலர்ச்சியாக படித்தவர் முதல் நடுநிலைமையாளர்கள் வரை நம்பியது ஒரு காலம். பம்பரம் என்ற தேர்தல் சின்னம் மிக வேகமாய் மக்களிடம் பரவியது ஒரு காலம்.

ஆனால் இன்றைய நிலை?...

வைகோ என்ற தனிப்பெரும் சக்தி அறிமுகமான அளவுக்கு ம.தி.மு.க. என்ற பேரும், பம்பரம் என்ற சின்னமும் மக்களிடம் நிலைப்படாமல் மறந்தேபோனது. தேர்தல் சின்னம் பலமிழக்கும் போது கட்சி பலமும் கபளீகரமாகிப்போகும். (வேட்பாளரைப் பார்க்காமல் வெறும் சின்னத்துக்காக மட்டுமே வாக்களிக்கும் கூட்டம் இன்னமும் மாறவில்லை நம் நாட்டில்) கட்சி பலம் இல்லாதபோது அரசியல் பலமும் அழிந்து போகக்கூடும். அரசியல் பலமின்றி வெறுமனே ஒரு தனிமனிதரின் செல்வாக்கினால் மட்டும் இங்கே பெரிதாய் மக்களுக்காக எதையும் சாதித்து விடமுடியாது.

ஒரு காலத்தில் தி.மு.க. என்ற மிகப்பெரிய திராவிடக்கட்சியின் போர்வாளாய், பிரச்சாரப்பீரங்கியாய், தளபதியாய், கலைஞரின் அன்புத்தம்பியாய் விளங்கியவர்தான் வை.கோபால்சாமி என்ற ‘’வைகோ’’. எப்படி அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ராஜதந்திரத்துடன் கலைஞர் கட்சியைக் கைப்பற்றினாரோ, அதே ராஜதந்திரத்துடன் தனக்குப்பிறகு கட்சி தனது வாரிசுகளுக்கே சொந்தம் என்ற நிலையை உருவாக்கியதுதான் தி.மு.க.வை விட்டு வைகோ வெளியேறியதற்கான ஒரே காரணம். தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார் என்பதே வைகோவின் வளர்ச்சியைப்பார்த்து மிரண்ட கலைஞரால் வரலாற்றில் பதியப்பட்ட செய்தி. அவர் வெளியேற்றப்பட்டாரோ… இல்லை வெளியேறினாரோ… எப்படியிருந்தாலும் சரி… அந்நேரத்தில் தி.மு.க… இல்லையன்றால் அ.தி.மு.க. என்று சலித்துப் போயிருந்த தமிழக மக்களுக்கு வைகோ ஒரு மாபெரும் மாற்று சக்தியாகத் தோன்றத் தொடங்கியது, காலம் அவருக்கு வழங்கி அவர் சரியாய் உபயோகப்படுத்திக் கொள்ளாத மிகப்பெரிய வாய்ப்பு.

1944ல் பிறந்த வைகோ, 1994ல் ம.தி.மு.க என்ற தனிக்கட்சியின் தலைவரானார். தனிக்கட்சி தொடங்கிய வைகோவின் பின்னால் அப்போது அணி திரளத்தொடங்கிய இளைஞர் கூட்டம் தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத செய்தி. அவருடைய கட்சியின் கொள்கைகளை விளக்க தமிழகம் முழுவதும் முதன் முதலில் அவர் மேற்கொண்ட நடைப்பயணம் அவருக்கு வழங்கிய அரசியல் வளர்ச்சியை பிற்காலத்தில் அவர் மேற்கொண்ட எந்த நடைப்பயணமும் வழங்கவில்லை. இனிமேலும் அவர் எத்தனை நடைப்பயணம் மேற்கொண்டாலும் எதுவும் நடக்கப்போவதுமில்லை.

அக்காலக்கட்டத்தில் வைகோவின் வளர்ச்சியைப் பார்த்த நடுநிலையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் அனைவருமே தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டுக்கும் மாற்றாக மக்கள் வைகோவை ஆதரிக்கத்தொடங்கியதால், வெகுவிரைவிலேயே வைகோ தமிழக முதல்வராகும் நிகழ்வு நடக்கும் என்றே நம்பினர். (அவ்வாறு நம்பிய கூட்டத்தில் நானும் ஒருவன். ஆனால் அப்போது எங்களுக்குத்தெரியாது அதை வைகோ இப்படி புஷ்வானமாக்குவாரென்று!)

வைகோ எதிர்கொண்ட அப்போதைய சட்டசபைத் தேர்தலில் அவர் வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அவருடைய அரசியல் அழிவுக்கான பிள்ளையார் சுழியைப் போட்டது. ‘’ம.தி.மு.க ஜெயித்து ஆட்சியைப் பிடித்தால், ஜெயலலிதா மற்றும் அனைத்து அ.தி.மு.கவினரிடமிருந்தும் அவர்கள் ஊழல் செய்த அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பகிரங்கமாக அறிவித்து தேர்தலை எதிர்கொண்டார். அந்தத்தேர்தலில் ம.தி.மு.க பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை. அ.தி.மு.க.வும் ஜெயலலிதாவின் ஊழலினால் அத்தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது. அதன் பிறகு வைகோவின் அரசியல் களம் மெள்ள மெள்ள வளர்ச்சியடைந்து கொண்டேயிருந்தது. வைகோ என்ற தனிமனிதர் ஒரு நேர்மையாளராய், புரட்சியாளராய், தமிழினத்திற்காக போராடும் ஒரு தலைவனாய் மக்கள் மனதில் ஆழப்பதிந்து போனார். கறைபடியாத ஒரே அரசியல்வாதியாய் அவருடைய பிம்பம் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்திருக்கிறது.

மிகச்சிறந்த அரசியல் அடித்தளம் கிடைத்தும், வைகோ அதைச் சரியாக உபயோகப்படுத்தத் தவறிய மனிதராகிப்போனார். 2001ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. 2002ல் வைகோ தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப்பேசியதாக போடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதன் பிந்தைய நிகழ்வுகள்தான் மெள்ள மெள்ள வைகோவின் அரசியல் வளர்ச்சிக்கு மூடுவிழா நடத்தத்தொடங்கியது.

சிறையிலடைக்கப்பட்ட வைகோவை அரசியல் சாணக்கியர் கலைஞர் ஒருசில அரசியல் ஆதாயத்துக்காக சந்தித்துப்பேசி ஆதரவளித்தார். அதன் பின்னர் வைகோ சிறையிலிருந்து வெளியில் வந்ததும் கலைஞருடனே பல பொது மேடைகளில் தோன்றினார். பாசத்தம்பி… அப்படி இப்படியென்று மேடையிலேயே கண்ணீர் விட்டு பல பச்சோந்தி நாடகங்கள் அரங்கேறின. அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். ஏற்கனவே கலைஞருடன் மீண்டும் இணைந்து தோன்றியதில் வைகோவின் இமேஜ் மக்கள் மனதில் சரியத்தொடங்கியிருந்தது. வைகோவும் ஒரு சாதாரண சந்தர்ப்ப அரசியல்வாதிதானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் முளைத்தது. இது எல்லாவற்றுக்கும் மேலாக தி.மு.க. கூடாரத்திலிருந்த வைகோ கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க கூடாரத்துக்குத் தாவினார். வைகோ தனது அரசியல் வளர்ச்சியை தானே குழி தோண்டி புதைத்துக்கொண்டது அப்போதுதான்.
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? Vaiko

தி.மு.க விலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கி, மீண்டும் தி.மு.க.வுடன் ஒரே மேடையில் தோன்றி, இறுதி நிமிடத்தில் அத்தனை நாள் எதிர்த்து வந்த ஜெயலலிதாவின் அ.தி.மு.க கூட்டணிக்குத்தாவி… இப்படி திடீரென்று பைத்தியக்காரத்தனமான பல முடிவுகளை அமல்படுத்தி ம.தி.மு.க. என்ற ஒரு கட்சியை மீட்டெடுக்க முடியாத அதள பாதாளத்துக்குள் தள்ளியது வைகோதான். மக்கள் வைகோ மீது வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் மறைந்து போனது. வைகோ ஒரு மறுமலர்ச்சி மாற்றுசக்தியல்ல என்ற நிலைமை வைகோவாலேயே உருவாக்கிக் கொள்ளப்பட்டது.

இன்று விஜயகாந்த் மக்களால் ஒரு மாற்று சக்தியாய் உணரப்படுகிறார். ஆனால் இந்நேரம் மிகப்பெரிய சக்தியாய் வளர்ந்திருக்கவேண்டிய ம.தி.மு.க அழிவின் விளிம்புக்கு வந்தாகிவிட்டது. அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலில் தோற்றபின்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய் வைகோவுக்கு தோன்றிய ஞானோதயங்கள் எல்லாம் மக்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. அரசியல் பல்டிகளால் தானே கெடுத்துக்கொண்ட தனது இமேஜை நிலைநிறுத்த தொடர்ந்து ஒரே கூடாரமாய் அ.தி.மு.க வுடனே இருந்த காலகட்டத்தில்தான் ம.தி.மு.க தனது தனித்துவத்தை சுத்தமாய் இழந்து போனது. கட்சியையே ஜெயலலிதாவின் காலடியில் அடகு வைத்து நசுக்கிய கதையாகிவிட்டது. இன்று இறுதியாய் ஜெயலலிதாவாலும் ம.தி.மு.க கைவிடப்பட்டாகிவிட்டது.

வைகோவின் இன்றைய நிலை என்ன? வைகோ ஒரு சிறந்த பேச்சாற்றல் மிக்க மனிதர். நாடாளுமன்றத்தில் கருத்துப்பூர்வமான விவாதங்களை எடுத்து வைக்கும் திறமைமிக்க மனிதர். இளைஞர்களை இப்போதும் தன்வசமிழுக்கும் நாவன்மை மிகுந்தவர். இவ்வளவும் வைகோ என்ற தனிமனிதனுக்கு மட்டுமே இன்னமும் மீதமிருக்கிறதேயொழிய ம.தி.மு.க.வும், பம்பரமும் காணாமல் போய் வெகு காலமாகிவிட்டதால் அரசியல் பலம் எதுவுமின்றி வெறும் ஈழ ஆதரவு கோஷமிட்டுக்கொண்டிருப்பது மட்டும்தான் இனி வைகோவின் வேலையா?
வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா? VaikoObama_02_70251_218

வைகோ என்ற தனிப்பெரும் சக்தி நிச்சயமாய் முடிந்து போன சகாப்தமல்ல. ஆனால் ம.தி.மு.கவும் பம்பரமும் சத்தியமாய் மீட்டெடுக்க முடியாத ஒரு முடிந்து போன சகாப்தமே…!
நன்றி_கதம்பமாலை



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 22, 2012 11:59 am

இவரு யாருன்னு கேட்கும் நிலை தான் செந்தில் இன்று.

நல்ல மனிதராய் இருக்கலாம்
அறிவிற் சிறந்தவராய் இருக்கலாம்
அரசியல் தெரியாதவராய் இருக்காறே?





அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 22, 2012 12:27 pm

இவருடைய கேட்ட நேரம் தான் சொல்லவேண்டும் சட்டசபை தேர்தலின் போது தப்பான கூட்டணியால் வந்த விளைவு.
இனிமேல் வைகோ தேமுதிக கம்னியூஸ்ட் மூன்று பேரும் கூட்டணி வைத்தால் மீண்டும் எழுச்சி பெறலாம்.!


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 22, 2012 12:35 pm

இக்கட்ச்ச்யின் இன்றைய நிலை இதுதான் என்பது உண்மைதான்...,ஆனால் எக்கட்ச்சியானாலும் இதுதான் நிலை.ஆமாம் அன்று ம.தி.மு.க. என்ற ஒரு கட்சி இவ்வாறு ஆனது என்பதைவிட ஆக்கப்பட்டது என்பதே சரியானது.
அது அரசியல் தந்திரம்.எதிரிக்கு எதிரி நண்பன் என நினைத்த வை.கோ. அவர் அகப்படாமலும் அவரது கட்சி அழியாமலும் இருக்க வேணும் என்று தான் நினைத்தாரே ஒழிய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்,எப்படியாவது நல்லது செய்ய வேண்டும் என்று தன்னலம் பாராதிருந்தால்...மக்களாலேயே அவரும் அவரது கட்ச்சியும் காப்பாற்றப்பட்டிருக்கும்.
இதே நிலையில் தான் இன்று தே.தி.மு.க. தலைவர் அவர்களும்.மூன்றாவது அணி எப்போது வரும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் சரியான சமயத்தில் அரசியலில் பிரவேசித்தார் இவர்...மக்களிடையே நல்ல ஆதரவு இவருக்கு இருந்தது.தனது முதல் தேர்தலிலேயே கணிசமான ஓட்டுகளை பெற்றவர்.
அனால் அவரை இன்று ஆளும் அணியினரும் அன்று ஆண்ட அணியினரும் எவ்வாறு ஏளனம் செய்தனர் என்று இங்கு கோடிட்டு காட்ட விரும்பவில்லை.
எவனும் வரக்கூடாது இங்கு அது தான் திராவிட கட்ச்சிகளின் கொள்கை.
வேறு எதுவும் சொல்வதற்கில்லை இங்கு.நன்றி செந்தில் அண்ணா.

வாழ்க பாரதம்
வளர்க தமிழகம்(இன்னும் எவ்ளோ நாளுக்குத்தான் வளர்ந்துகொண்டே இருக்கணுமோ)

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 22, 2012 12:58 pm

வைகோ பற்றிய தகவலா இங்கு ரா ரா அண்ணா இப்போது இல்லாமல் போயிட்டாரே சிரி
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 22, 2012 1:01 pm

வைகோ எங்கேன்னு கேக்கறாங்க - நீங்க ராரா எங்கேன்னு கேக்குறீங்களே பகவதி. புன்னகை

போன தேர்தலில் கிடைத்த அறிய வாய்ப்பை இந்த மூன்றாம் அணி கோட்டை விட்டுட்டு கோட்டை வாசலை அம்மா திராவிடக் கட்சிக்கு திறந்து வெச்சுட்டாங்க.




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 22, 2012 1:06 pm

இரா.பகவதி wrote:வைகோ பற்றிய தகவலா இங்கு ரா ரா அண்ணா இப்போது இல்லாமல் போயிட்டாரே சிரி


ஏன்னேன்?????? கண்ணடி



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 22, 2012 1:07 pm

குரு வைகோவின் கொள்கை பரப்பு செயலார் நமது ரா ரா அண்ணா , இந்த விடயம் உங்களுக்கு தெரியாதா புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 22, 2012 1:09 pm

விநாயகாசெந்தில் wrote:
இரா.பகவதி wrote:வைகோ பற்றிய தகவலா இங்கு ரா ரா அண்ணா இப்போது இல்லாமல் போயிட்டாரே சிரி


ஏன்னேன்?????? கண்ணடி

ராஜசேகர் அண்ணாவுக்கு வைகோவின் கருத்துகளும் கொள்கைகளும் அதிகம் பிடிக்கும் மேலும் அதை பற்றி அதிகமாக பேசுவார் சிரி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 22, 2012 1:11 pm

இரா.பகவதி wrote:
விநாயகாசெந்தில் wrote:
இரா.பகவதி wrote:வைகோ பற்றிய தகவலா இங்கு ரா ரா அண்ணா இப்போது இல்லாமல் போயிட்டாரே சிரி


ஏன்னேன்?????? கண்ணடி

ராஜசேகர் அண்ணாவுக்கு வைகோவின் கருத்துகளும் கொள்கைகளும் அதிகம் பிடிக்கும் மேலும் அதை பற்றி அதிகமாக பேசுவார் சிரி
அவரும் நம்மலபோல தானா ஒன்னும் புரியல



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக