Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
+11
T.N.Balasubramanian
கரூர் கவியன்பன்
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
balakarthik
ராஜா
சிவா
பூவன்
Manik
ரா.ரா3275
15 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
First topic message reminder :
ஈகரையின் உள்துறைப் பிரிவின் அவசரச் செயற்குழுப் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.முக்கியமான சில முடிவுகளை எடுக்க வேண்டி நடந்த அந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டி அனைவருக்கும்-அதாவது சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு ரகசிய இடத்தில் அந்தக் கூட்டம் நடந்தது.
(அந்த எடம் எங்க இருக்குன்னு காதல் கவிஞர் பூவன் சத்தம் போட்டு கேட்டு சலம்புறார்...ஆனாலும் சொல்லிடுவோமா அவ்ளோ சீக்கிரம்?...சீக்ரெட் மீட்டிங்க்ல சிகரெட் கூட அலவுட் கெடையாது.அப்புறம் எப்டி பீடிக்கெல்லாம் அலவுட் கெடைக்கும்னு வாத்தியார் அசுரன் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்...ஸோ...பூவன் சோ மாதிரி சலம்புனாலும் நாகேஷ் மாதிரி சலம்புனாலும் அசுரன் சார் கிட்ட பப்பு வேகாது...ஆமா... சொல்லிபுட்டேன்...)
கூட்டத்தில் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தனர்....
முதலில் பேசியவர் நம்ம வாத்தியார் அசுரன்...
அவர் பேசுவதற்காக மைக் முன் வந்தார்...அனைவரையும் பெருமையாகப் பார்த்து புன்முறுவல் பூத்தார்...
ஆனால் பேச ஆரம்பிக்காமல் தன் கடிகாரத்தையே திருப்பித் திருப்பிப் பார்த்தார்...யாருக்கும் ஒன்றும் புரியவில்லை...பேசுவதற்கு ஏதேனும் ஆராய்ச்சி செய்கிறாரோ என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கினர்...
அப்போது அங்கே அவசரமாக ஓடி வந்த அவரது பள்ளி மாணவர்கள்..."சார்...நீங்க பேச ஆரம்பிக்கும்போது
வெடி வெடிக்கச் சொல்லி கொடுத்துட்டு வந்த பட்டாசெல்லாம்...கொல்லுப் பட்டாசு சார்...அத எவ்ளோ நேரம் கல்லு வெச்சுக் கொட்டிக்கிட்டே இருக்கிறது சார்...அதான் அத தூக்கிப் போட்டுட்டோம் சார்...இப்ப காசு கொடுங்க...நல்ல பெரிய யானை வெடியா வாங்கி வெடிக்கிறோம் சார்..." என்று கூற அசுரன் அவர்களை கடுமையா முறைத்தார்...அவர் காதில் புகை வந்தது...கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது...நான் இறுதியாகப் பேசுகிறேன் என்று கூறி அமர்ந்துவிட்டார்...
அடுத்ததாக கொலவெறி இனியவன் எழுந்தார்...தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து பாக்சர்கள் ஹேன்ட் கிளவுஸ் போல கையில் சுற்றிக்கொண்டு மைக் குன் குத்துச் சண்டை வீரனை போல குதித்து குதித்து ஆடிக்கொண்டே மைக்கை இடித்துப் பார்த்தார்..."இது என் ஸ்டைல் மைக் டெஸ்டிங்...ஹாஹா...சிம்பிளா சொன்னா...சாரி...ஸ்ட்ரைட்டா சொன்னா இது கொலவெறியோட குத்தாட்டம்...ஐ மீன் மர்டர் வெறி போக் டான்ஸ்..." என்று ஆடிக்கொண்டே கூறியவர் "சோடா ப்ளீஸ்...ரொம்ப நேரம் பேசினதால தொண்டைக்கு இதமா பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவனும்...அதான் சோடா கேட்டேன்"...என்று கூற,..."குருவே...அது சோடா பவுடர்...பேசினா குடிக்கறது சோடா வாட்டர்..." என்று ஒரு மூலையில் இருந்து பகவதியின் குரல் வர,"என்னது குவார்ட்டரா...எங்க எங்க?...எனக்கு வேணும் எனக்கு வேணும்"...என்று முரளி ராஜா எழுந்து
அதகளம் பண்ண ஆரம்பித்தார்...
"அட பாவிகளா...அங்க ஒரு டிரம்ல வெச்சிருந்தது என்ன தண்ணிப்பா?...அத குடிச்சிட்டு அங்க பாருங்கப்பா
ரா.ரா.வும் ராஜாவும் மட்டையா கெடக்குறாங்க..." என்று ரமணீயன் அய்யா கேட்க,"ஹாஹா...ஹாஹா...அது சாதாரணத் தண்ணி இல்ல சம்திங் சரக்குத் தண்ணி..." என்று அசுரன் கூற,
"ங்கொய்யால அதுல நான்தானே பேதி மாத்திரைய கலந்தேன்..." என்று ஒரு குரல் வர திரும்பிப் பார்த்தால்
அங்கே ஜாகீதாபானு நிற்க,"நா சுடுற வடய எப்படில்லாம் கிண்டல் பண்றீங்க..." என்று நம்பியார் போல் கையைத் தேய்த்தபடி கூற,"ஐயோ பானு...சொல்லிருக்கலாம்ல...நானும் அத ஒரு கை பார்த்துட்டேனே" என்று மகளிர் அணித் தாய்க்குலம் ஒருவர் கூற,பானு நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆவது...
"என்னத்துக்காக கூட்டின கூட்டத்த இப்படி ஆக்கிப்புட்டாங்களே..."என்று விசனப் பட்ட சிவா அங்கே புலம்ப,அதைப் பார்த்த இனியவன் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க,"இன்னொரு நாள் கூடலாம்"...என்று சிவா கூற,
செல்போனை எடுத்து அசுரன்..."டேய் அடுத்த முறை நல்ல வெடியா வாங்கி வைங்கடா...அடேய்...எனக்கில்லடா...என்னோட பேச்சுக்கு..." என்று தன் மாணவர்களுக்கு சொல்லுவது.
இப்போது களையலாம் என்று சிவாவும் அசுரனும் கூற யாரும் களைவதாய் இல்லை...இது தெரிந்து சிவா என்ன செய்வது என்று யோசிக்க,அசுரன் அவர் காதில் ஒரு ஐடியா சொல்ல...சிவா "ஒர்க் அவுட் ஆகுமா"...என்று கேட்க,"கண்டிப்பா...ஹைட்ரஜன் பாம் மாதிரி...ஹெவியா ஒர்க் ஆகும் ...நம்பி செய்ங்க..." என்று கூற,சிவா சந்தேகத்தோடு போனை எடுத்துப் பேச,மறுமுனையில்..."இதோ...இப்பவே ரெடி...உடனே எழுதி எடுத்துட்டு வரேன்"...என்று பதில் வருவது...
சிவா பேசியது யாரிடம் என்று புரியாமல் எல்லோரும் யோசிக்க, சிறிது நேரத்தில் ..."காதல்...காதல்...அது பூ...
அது மலர்...அது மொட்டு...அது மாலை...அது காலை...காதல் இல்லாமல் உலகம் இல்லை...மனிதன் இல்லை..."என்று கவிதை வாசிக்கப்பட எல்லோரும் திரும்பிப் பார்க்க அங்கே பூவன் கவிதை வாசித்தபடி வைரமுத்துபோல் நடந்து வர,அவ்வளவுதான் எல்லோரும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போயினர்...
சிவா ,"ஹாஹா...இது கவிதை அல்ல...ஹைட்ரஜன் பாம் தான்...வாழ்க கவிதை...வாழ்க பூவன்..." என்று கூற,"அண்ணா...உங்களுக்கு ஒரு கவிதை.." என்று பூவன் கூற,சிவா, விசா,விமானம் எதுவும் இல்லாமலே வெளிநாட்டிற்குப் பறந்தார்...
(நண்பர்களே...இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...எல்லோரையும் உரிமையாக இதில் பயன்படுத்திக்கொண்டேன்...தவறிருப்பின் மன்னிக்கவும்)

Last edited by ரா.ரா3275 on Wed Oct 17, 2012 10:13 pm; edited 2 times in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
யினியவன் wrote:சூப்பர் ராரா - பானு பேதி மாத்திரை கலக்குற அளவுக்கு தில்லானவங்களா? ஜாக்கிரதையா இருக்கோனும் நாம.
பாருங்க நீங்க பூவணை கலாய்க்க இன்னிக்கு அவரு சிறப்பு பதிவாளர் ஆயிட்டாரு.
அருமை அருமை - நிறைய கலக்குங்க ராரா...
நன்றி அண்ணா...நம்ம கலாட்டாவுல எப்பவுமே நல்லதுதாண்ணா நடக்கும்...காரணம் இதில் காயப்படுத்தல் என்பது கடுகளவும் இல்லை...எல்லாம் காமெடியே காமெடியே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
கரூர் கவியன்பன் wrote:மொத்த குடும்பமும் டோடல் டேமேஜ்
டேமேஜ் இல்லைங்க...எல்லாம் கள்ளம் கபடமற்ற பாசம்...பாசம்...பாசம் மட்டுமே...
நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
T.N.Balasubramanian wrote:யாரா இருந்தாலும்
ராரா எழுதினால்
நகைக்காமல் இருப்பரோ?
குற்றம் குறை கூறுவோமா, உந்தன்
உற்றார் உறவினர் அன்றோ நாங்கள்?
நன்றாகவே இருந்தது !
ரமணியன்
நன்றி அய்யா...நன்றி...
உண்மைதான் ஈகரையில் நாம் எல்லோரும் நல்லுறவுகளே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
மாணிக்கம் நடேசன் wrote:கல்யாணப் பரிசு கே.ஏ. தங்கவேலு நகைச்சுவைதான் நினைவுக்கு வந்தது.
சுவைப்பதற்கு மட்டுமல்ல நகைக்கவும் வைத்து விட்டீர்கள், நல்ல நயமான நகைச்சுவை சாருங்கோ.
நன்றி அய்யா...நன்றி...
இளைஞர் அணியே (நீங்கள்தான்) சிரித்தது என்றால்...
ரொம்ப நன்றி அய்யா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
ரசிக்கவும் சிரிக்கவும் வைத்த அருமையான நகைச்சுவை கதை அண்ணா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
ரா.ரமேஷ்குமார் wrote:ரசிக்கவும் சிரிக்கவும் வைத்த அருமையான நகைச்சுவை கதை அண்ணா...
நன்றி ரா.ர.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
கடைசி வரைக்கும் பேசாமலே போயிட்டேனா? ஹய்யோ ஹய்யோ
பட்டாசு வாங்க கொடுத்த காசும் வீணா?
பட்டாசு வாங்க கொடுத்த காசும் வீணா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
அசுரன் wrote:கடைசி வரைக்கும் பேசாமலே போயிட்டேனா? ஹய்யோ ஹய்யோ
பட்டாசு வாங்க கொடுத்த காசும் வீணா?
நன்றி வாத்தியாரே...அடுத்த முறை நீங்களே வாங்கி நீங்களே வெடிச்சிடுங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
ரா.ரா3275 wrote:அசுரன் wrote:கடைசி வரைக்கும் பேசாமலே போயிட்டேனா? ஹய்யோ ஹய்யோ
பட்டாசு வாங்க கொடுத்த காசும் வீணா?
நன்றி வாத்தியாரே...அடுத்த முறை நீங்களே வாங்கி நீங்களே வெடிச்சிடுங்க...
அவருக்கு என்றால் புஷ் வானம் தான் பிடிக்குமாம் , பட்டாசு என்றால் பயமாம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு
அருமையான நகைச்சுவை அண்ணா , பதிவிற்கு நன்றி
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரையின் முதல் பதிவு எது ?
» ரகசியப் புதையல்
» ஈகரையின் சிக்கு சிக்கு பூம்பூம்...(6000 - வின் பதிவு)
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum