ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

+11
T.N.Balasubramanian
கரூர் கவியன்பன்
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
balakarthik
ராஜா
சிவா
பூவன்
Manik
ரா.ரா3275
15 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by ரா.ரா3275 Wed Oct 17, 2012 3:49 pm

ஈகரையின் உள்துறைப் பிரிவின் அவசரச் செயற்குழுப் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.முக்கியமான சில முடிவுகளை எடுக்க வேண்டி நடந்த அந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டி அனைவருக்கும்-அதாவது சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு ரகசிய இடத்தில் அந்தக் கூட்டம் நடந்தது.
(அந்த எடம் எங்க இருக்குன்னு காதல் கவிஞர் பூவன் சத்தம் போட்டு கேட்டு சலம்புறார்...ஆனாலும் சொல்லிடுவோமா அவ்ளோ சீக்கிரம்?...சீக்ரெட் மீட்டிங்க்ல சிகரெட் கூட அலவுட் கெடையாது.அப்புறம் எப்டி பீடிக்கெல்லாம் அலவுட் கெடைக்கும்னு வாத்தியார் அசுரன் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்...ஸோ...பூவன் சோ மாதிரி சலம்புனாலும் நாகேஷ் மாதிரி சலம்புனாலும் அசுரன் சார் கிட்ட பப்பு வேகாது...ஆமா... சொல்லிபுட்டேன்...)

கூட்டத்தில் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தனர்....

முதலில் பேசியவர் நம்ம வாத்தியார் அசுரன்...

அவர் பேசுவதற்காக மைக் முன் வந்தார்...அனைவரையும் பெருமையாகப் பார்த்து புன்முறுவல் பூத்தார்...
ஆனால் பேச ஆரம்பிக்காமல் தன் கடிகாரத்தையே திருப்பித் திருப்பிப் பார்த்தார்...யாருக்கும் ஒன்றும் புரியவில்லை...பேசுவதற்கு ஏதேனும் ஆராய்ச்சி செய்கிறாரோ என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கினர்...

அப்போது அங்கே அவசரமாக ஓடி வந்த அவரது பள்ளி மாணவர்கள்..."சார்...நீங்க பேச ஆரம்பிக்கும்போது
வெடி வெடிக்கச் சொல்லி கொடுத்துட்டு வந்த பட்டாசெல்லாம்...கொல்லுப் பட்டாசு சார்...அத எவ்ளோ நேரம் கல்லு வெச்சுக் கொட்டிக்கிட்டே இருக்கிறது சார்...அதான் அத தூக்கிப் போட்டுட்டோம் சார்...இப்ப காசு கொடுங்க...நல்ல பெரிய யானை வெடியா வாங்கி வெடிக்கிறோம் சார்..." என்று கூற அசுரன் அவர்களை கடுமையா முறைத்தார்...அவர் காதில் புகை வந்தது...கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது...நான் இறுதியாகப் பேசுகிறேன் என்று கூறி அமர்ந்துவிட்டார்...

அடுத்ததாக கொலவெறி இனியவன் எழுந்தார்...தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து பாக்சர்கள் ஹேன்ட் கிளவுஸ் போல கையில் சுற்றிக்கொண்டு மைக் குன் குத்துச் சண்டை வீரனை போல குதித்து குதித்து ஆடிக்கொண்டே மைக்கை இடித்துப் பார்த்தார்..."இது என் ஸ்டைல் மைக் டெஸ்டிங்...ஹாஹா...சிம்பிளா சொன்னா...சாரி...ஸ்ட்ரைட்டா சொன்னா இது கொலவெறியோட குத்தாட்டம்...ஐ மீன் மர்டர் வெறி போக் டான்ஸ்..." என்று ஆடிக்கொண்டே கூறியவர் "சோடா ப்ளீஸ்...ரொம்ப நேரம் பேசினதால தொண்டைக்கு இதமா பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவனும்...அதான் சோடா கேட்டேன்"...என்று கூற,..."குருவே...அது சோடா பவுடர்...பேசினா குடிக்கறது சோடா வாட்டர்..." என்று ஒரு மூலையில் இருந்து பகவதியின் குரல் வர,"என்னது குவார்ட்டரா...எங்க எங்க?...எனக்கு வேணும் எனக்கு வேணும்"...என்று முரளி ராஜா எழுந்து
அதகளம் பண்ண ஆரம்பித்தார்...

"அட பாவிகளா...அங்க ஒரு டிரம்ல வெச்சிருந்தது என்ன தண்ணிப்பா?...அத குடிச்சிட்டு அங்க பாருங்கப்பா
ரா.ரா.வும் ராஜாவும் மட்டையா கெடக்குறாங்க..." என்று ரமணீயன் அய்யா கேட்க,"ஹாஹா...ஹாஹா...அது சாதாரணத் தண்ணி இல்ல சம்திங் சரக்குத் தண்ணி..." என்று அசுரன் கூற,

"ங்கொய்யால அதுல நான்தானே பேதி மாத்திரைய கலந்தேன்..." என்று ஒரு குரல் வர திரும்பிப் பார்த்தால்
அங்கே ஜாகீதாபானு நிற்க,"நா சுடுற வடய எப்படில்லாம் கிண்டல் பண்றீங்க..." என்று நம்பியார் போல் கையைத் தேய்த்தபடி கூற,"ஐயோ பானு...சொல்லிருக்கலாம்ல...நானும் அத ஒரு கை பார்த்துட்டேனே" என்று மகளிர் அணித் தாய்க்குலம் ஒருவர் கூற,பானு நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆவது...

"என்னத்துக்காக கூட்டின கூட்டத்த இப்படி ஆக்கிப்புட்டாங்களே..."என்று விசனப் பட்ட சிவா அங்கே புலம்ப,அதைப் பார்த்த இனியவன் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க,"இன்னொரு நாள் கூடலாம்"...என்று சிவா கூற,
செல்போனை எடுத்து அசுரன்..."டேய் அடுத்த முறை நல்ல வெடியா வாங்கி வைங்கடா...அடேய்...எனக்கில்லடா...என்னோட பேச்சுக்கு..." என்று தன் மாணவர்களுக்கு சொல்லுவது.
இப்போது களையலாம் என்று சிவாவும் அசுரனும் கூற யாரும் களைவதாய் இல்லை...இது தெரிந்து சிவா என்ன செய்வது என்று யோசிக்க,அசுரன் அவர் காதில் ஒரு ஐடியா சொல்ல...சிவா "ஒர்க் அவுட் ஆகுமா"...என்று கேட்க,"கண்டிப்பா...ஹைட்ரஜன் பாம் மாதிரி...ஹெவியா ஒர்க் ஆகும் ...நம்பி செய்ங்க..." என்று கூற,சிவா சந்தேகத்தோடு போனை எடுத்துப் பேச,மறுமுனையில்..."இதோ...இப்பவே ரெடி...உடனே எழுதி எடுத்துட்டு வரேன்"...என்று பதில் வருவது...

சிவா பேசியது யாரிடம் என்று புரியாமல் எல்லோரும் யோசிக்க, சிறிது நேரத்தில் ..."காதல்...காதல்...அது பூ...
அது மலர்...அது மொட்டு...அது மாலை...அது காலை...காதல் இல்லாமல் உலகம் இல்லை...மனிதன் இல்லை..."என்று கவிதை வாசிக்கப்பட எல்லோரும் திரும்பிப் பார்க்க அங்கே பூவன் கவிதை வாசித்தபடி வைரமுத்துபோல் நடந்து வர,அவ்வளவுதான் எல்லோரும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போயினர்...

சிவா ,"ஹாஹா...இது கவிதை அல்ல...ஹைட்ரஜன் பாம் தான்...வாழ்க கவிதை...வாழ்க பூவன்..." என்று கூற,"அண்ணா...உங்களுக்கு ஒரு கவிதை.." என்று பூவன் கூற,சிவா, விசா,விமானம் எதுவும் இல்லாமலே வெளிநாட்டிற்குப் பறந்தார்...


(நண்பர்களே...இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...எல்லோரையும் உரிமையாக இதில் பயன்படுத்திக்கொண்டேன்...தவறிருப்பின் மன்னிக்கவும்)


Last edited by ரா.ரா3275 on Wed Oct 17, 2012 10:13 pm; edited 2 times in total


  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  224747944

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  R  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  A  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  R  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by Manik Wed Oct 17, 2012 3:52 pm

உங்களோட அடுத்த படமா அண்ணா நல்லாயிருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by பூவன் Wed Oct 17, 2012 3:56 pm



அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......

அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by சிவா Wed Oct 17, 2012 4:01 pm

கலக்கல் கலாட்டா ரா.ரா! சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது!

அருமையான கற்பனை!


  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by பூவன் Wed Oct 17, 2012 4:04 pm

ரா ரா அண்ணா நீங்கள் என்ன காமெடி பண்ணினாலும் சரி நான் உங்களுக்கு ஒரு கவிதை எழுதுகிறேன் .....

அழகான ரசனை .....


Last edited by பூவன் on Wed Oct 17, 2012 4:11 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by சிவா Wed Oct 17, 2012 4:05 pm

பூவன் wrote:

அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......

அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....

பறந்த விதம் அல்ல பூவன், பறந்ததன் காரணம் மிக மிக அருமை!


  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by ராஜா Wed Oct 17, 2012 4:06 pm

அருமை , ராரா .... நல்ல நகைச்சுவை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by பூவன் Wed Oct 17, 2012 4:08 pm

சிவா wrote:
பூவன் wrote:

அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......

அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....


நான் தானே அதுவும் அருமை ....
பறந்த விதம் அல்ல பூவன், பறந்ததன் காரணம் மிக மிக அருமை!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by பூவன் Wed Oct 17, 2012 4:09 pm

சிவா wrote:
பூவன் wrote:

அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......

அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....



பறந்த விதம் அல்ல பூவன், பறந்ததன் காரணம் மிக மிக அருமை!


நான் தானே அதுவும் அருமை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by பூவன் Wed Oct 17, 2012 4:10 pm

சிவா wrote:கலக்கல் கலாட்டா ரா.ரா! சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது!

அருமையான கற்பனை!


வயிற்று வழிக்கு வேணும்னா ஒரு கவிதை சொல்லவா அண்ணா ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty Re: ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum