புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கும் திட்டம்!
Page 1 of 1 •
இலங்கை இந்தியாவுக்கிடையில் உக்கிர பனிப்போர் உச்சம் பெற்றுவரும் நிலையில் இந்தியா தனது வெளிவிவகார கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்த அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில் மாறிவரும்
அரசியல் சுழற்சிக்கேற்ப தனது முடிவில் அது மாறுதலை ஏற்படுத்த அது முடிவுக்கு வநதுள்ளது. இலங்கை கடற்படை இந்திய தமிழக மீனவர்களை குறிவைத்து நடத்திவரும் தாக்குதலை கண்டுகொள்ளமால் மத்திய அரசு இருக்க அதனை சாட்டாக வைத்து இலங்கை கடற்படை தனது வெறித்தனத்தை தொடராக காட்டி வருகிறது. இது இந்தியாவை வலிந்து தாக்குதலுக்கு இழுக்கும் முயற்சிக்கு ஒப்பானது. இதனை மதில்மேல் பூனை போல் உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய மத்திய அரசு பாரிய அதிரடி நகர்வுக்கு காத்திருக்கிறது. தமிழ் நாடு தற்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கவும் அதன் நிர்ப்பந்தம் மத்தியில் தாக்கத்தை உருவாக்கவும் வேறு வழியின்றி திக்குமுக்காடி வருகிறது ஆளும் மத்திய அரசு. இந்த நகர்வுகளை உற்று நோக்கிய அவர்கள் அடுத்த பாய்ச்சலுக்கு தம்மை தயார்படுத்தியுள்ளனர். சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் கழுத்து நெரிக்க முன் அதனை தடுக்கும் முயற்சியில் இந்திய தீவிரமாக இறங்கியுள்ளது. இலங்கையில் பாகிஸ்தான், சீனா கூட்டாக இணைந்து இந்தியாவை அச்சுறுத்த வேறு வழியின்றி தான் அழித்த தமிழினத்தை மீள தான் வளர்க்க வேண்டிய சூழலுக்கு அது வந்துள்ளது. தமிழகம் தமக்கு எதிராக கொதித்து எழுகிறது அவர்களின் கொந்தளிப்பை தடுக்க வேறு வழியில்லை என்ற நிலையினை காட்டி தனது கொள்கை மாற்றத்தை அது வெளிகாட்ட உள்ளது. அதன் அடிப்படையில் தொடராக இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் றோவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தொடர் போராட்டங்கள் இடம்பெறப் போகின்றன. அவ்வழி சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு அசைந்து கொடுப்பதான தோற்றப்பாட்டில் தனது நகர்வுகளை நகர்த்த உள்ளது. அவ்வழியே விடுதலைப்புலிகள் மீதான தடையினை முதல் தமிழகத்தில் நீக்குவது அதன் வெளிப்படை தன்மையின் பின் மத்திய அரசு நீக்குவது என்ற நிகழ்வுகள் அரங்கேற உள்ளன. இது முதல் இலங்கையினை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் முதலாவது வரலாற்று நிகழ்வாக மாற போகிறது. அதன் பின் இலங்கையின் போக்கினை மையமாக வைத்து அடுத்த கட்ட இரு நகர்வுகளை மத்தி மேற்கொள்ள உள்ளது. ஒன்று தமிழருக்கான அரசியல் தீர்வினை வழங்குங்கள், அதனைக் கொடுக்கத் தவறின் இலங்கை புரிந்த போற்குற்றத்தை அமெரிக்காவுடன் இணைந்து வெளிக்கொண்டு வருவதான உள்ளக வெளியாக நகர்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன . இவை நடக்கும் போது தமிழகத்தில் மூன்றாவது கட்சி ஒன்று ஆட்சிக்கு வரும் நிலை உருவாகும் எனவும், அவர்கள் தமது நிகழ்வுகளை அரங்கேற்ற முன் நீண்ட காலம் ஆண்டு வந்த ஆளும் தமிழக அரசு அதற்கு முன் முந்தி தனது ஈழ ஆதரவினை தனது பக்கம் இழுக்க பல நகர்வுகளை மேற்கொள்ளும் எனவும் அவ்விதமான பல நிகழ்வுகளும் சில எதிர்மறையான நிகழ்வுகளும் நடந்தேறும் என டில்லியுடன் மிக நெருக்கமான அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் முன்னர் கூறிய பல விடயங்கள் நடந்தன. மீளவும் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். இந்தியா சீனாவுக்கும் பனிப் போர் முற்றும் அவ்வேளை அதனை நாம் உரிய முறையில் பயன்படுத்தி எமது பிரச்சனைக்கு தீர்வினை காண வேண்டும் என அவர்கள் சொன்ன அந்த விடயங்கள் ஒன்றரை வருடம் கழித்து நடந்தது. அதே போல இப்பவும் இந்த விடயத்தினை காதில் போட்டுள்ளார்கள் நடக்கும் என நம்பலாம். எதிர்வரும் இந்திய தமிழக அரசியல் ஈழத் தமிழருக்கு விடியலை பெற்றுத் தர உதவுமா பொறுத்திருந்து பார்க்கலாம். இந்தியா புலிகள் மீதான தடை எடுத்தால் உலகம் அதனை உடனடியாக நீக்கும் எனவும், அவ்விதம் அது நடந்தால் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசுக்கு நேரடி எதிரிகளாகவும் புலிகளின் மறைமுக வலையமைக்குகள் நேரடியாக களமிறங்கி செயற்படும் எனவும் அந்த நாடுகளினால் முடக்கப்பட்ட பல மில்லியன் புலிகளின் நிதிகளும் அவர்கள் கரம் சேரும் எனவும் அதுவே அவர்களின் இறமையுள்ள நாட்டினை உருவாக்க போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிபிட்ட விடயங்களை அந்த வட்டாரங்கள் அடித்து கூறியுள்ளன. அப்படியானால் ஏதோ நடக்க போகிறது, அதற்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாராகி விட்டன போல் தெரிகிறது. இதனை உறுதிப்படுத்துவது போல சோ மற்றும் கரிகரன் பேச்சுக்கள் திசைமாறி அடித்ததனையும் இலங்கைக்கு அவர்கள் எதனையோ சொல்லாமல் சொல்லியதையும் காண முடிந்தது. இந்த திடீர் மற்றதில் என்னமோ நடக்குது என்பதை மட்டும் ஊகிக்க முடிகிறது. தமிழக, மத்திய அரசு தேர்தல்கள் முன் பின் இவை இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் !
நன்றி - தரவு.கொம்

- GuestGuest
அருமை அகிலன் .... நாமும் பக்க பலமாக இருப்போம் .. எப்போதும் தயாராகவே இருப்போம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
உலக தமிழர்கள் அனைவரும் திரண்டு தமிழ் ஈழத்தை உருவாக்குவோம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1