புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது தான் தமிழ்நாடு!: கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
கோவை: வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் ஆழியாறு மணக்கடவு தடுப்பணையில் இருந்து கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க தமிழகம் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழக, கேரள அதிகாரிகளுக்கு இடையிலான நதி நீர் இணை நிர்வாகப் பங்கீட்டுக் குழுக் கூட்டம் கோவை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்தது.
இதில், கோவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் கே.ரங்கநாதன், மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கேரள நீர்ப் பாசனத்துறை தலைமைப் பொறியாளர் லத்திகா, கேரள மின்வாரிய தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்திட்ட ஒப்பந்தப்படி ஆழியாறு அணையில் இருந்து மணக்கடவு தடுப்பணை மூலம் ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி. தண்ணீரும், தமிழக சோலையாறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12.3 டி.எம்.சி. தண்ணீரும் கேரளத்துக்கு வழங்க வேண்டும்.
2011-12ம் ஆண்டில் ஒப்பந்தப்படி தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்து விட்டதால் தமிழகப் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.
இருந்தாலும் ஒப்பந்தப்படி கேரளத்துக்கு வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் 1.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க தமிழகம் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழகத்திடமிருந்து கர்நாடகமும், கேரளமும் பாடம் கற்க வேண்டியது அவசியம்!
--
தட்ஸ் தமிழ்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வந்தோரை வாழவைக்கும் தமிழகம்... நாங்கள்
தந்திடுவோம் தமக்கில்லை என்றாலும்
இதையே அடுத்தவனெல்லாம் கேனப்பயல்கள் என்கின்றார்கள்
தந்திடுவோம் தமக்கில்லை என்றாலும்
இதையே அடுத்தவனெல்லாம் கேனப்பயல்கள் என்கின்றார்கள்
- GuestGuest
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வந்தோரை வாழவைக்கும் தமிழகம்... நாங்கள்
தந்திடுவோம் தமக்கில்லை என்றாலும்
இதையே அடுத்தவனெல்லாம் கேனப்பயல்கள் என்கின்றார்கள்
யார் என்ன சொன்னாலும் , செய்தாலும் தமிழர் பண்பாடு தொடர்வது மகிழ்ச்சி தானே அய்யா ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாம் கொடுத்த வாக்கினை காத்தல் என்றும் நன்று
அவர் கொடுத்த வாக்கு தவறினால் உரிமையுடன் பிடுங்கு
இரண்டும் வேண்டும் - ஒன்று மட்டுமே
இருந்தால் இளிச்சவாயன் தமிழனே...
அவர் கொடுத்த வாக்கு தவறினால் உரிமையுடன் பிடுங்கு
இரண்டும் வேண்டும் - ஒன்று மட்டுமே
இருந்தால் இளிச்சவாயன் தமிழனே...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தமிழர் பண்பாடு காக்கப்படுவது மகிழ்ச்சி. இருப்பினும் அந்த பண்பாடு காக்க தமிழர் உயிரோடு இருப்பார்களா எனத் தெரியவில்லை
அருமையா சொல்லிட்டிங்க , அப்படியே dr. சுந்தரராஜ் ஐயாவின் திருக்குறள் திரியில் இதை போட்டுட்டு நீங்களும் அங்கே பக்கத்திலேயே உட்கார்ந்துக்குங்க .....யினியவன் wrote:நாம் கொடுத்த வாக்கினை காத்தல் என்றும் நன்று
அவர் கொடுத்த வாக்கு தவறினால் உரிமையுடன் பிடுங்கு
இரண்டும் வேண்டும் - ஒன்று மட்டுமே
இருந்தால் இளிச்சவாயன் தமிழனே...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கரூர் கவியன்பன் wrote:தமிழர் பண்பாடு காக்கப்படுவது மகிழ்ச்சி. இருப்பினும் அந்த பண்பாடு காக்க தமிழர் உயிரோடு இருப்பார்களா எனத் தெரியவில்லை
உண்மை நண்பரே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உக்காந்தாலும் தண்ணி வேணுமே?
தரலேன்னா தினமலர் இருக்குன்னு சொல்றீங்களா?
தரலேன்னா தினமலர் இருக்குன்னு சொல்றீங்களா?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அம்மா கொழுவில் சாமி கும்பிட்டு விட்டதா ? சுண்டலுக்காக நானும் இனியவரும் காத்துக்கொண்டிருக்கிறோம்krishnaamma wrote:கரூர் கவியன்பன் wrote:தமிழர் பண்பாடு காக்கப்படுவது மகிழ்ச்சி. இருப்பினும் அந்த பண்பாடு காக்க தமிழர் உயிரோடு இருப்பார்களா எனத் தெரியவில்லை
உண்மை நண்பரே
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மாணவனை குத்திய ஆசிரியை 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புதல்
» ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம்: சட்ட அமைச்சகம் ஒப்புதல்
» சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்
» மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
» தண்ணீர் குடிப்பதும் ஓர் மருத்துவம் தான்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2