புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
1 Post - 25%
viyasan
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_lcapபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_voting_barபழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 1:59 pm

First topic message reminder :

பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 Cd4-5001

நமது வீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுது பார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளை நீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால் மிக எளிதாக சிடி மற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.

முதலில் சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின் அதன் பின்புறத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப் பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுது பாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றை எளிதாக சரி செய்ய முடியும்.

வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம் கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.

கழுவியபின் அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒரு துணியின் மீது வைக்க வேண்டும்.

பின் பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதி முழுவதும் சிறிய சிறிய வட்ட வடிவில் விரல்களால் பரப்ப வேண்டும்.

பின் அந்த சிடியை ஒரு சமமான பகுதியில் வைக்க வேண்டும். பின் விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.

அதன் பின் ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடி மீது அப்படியே வைத்திருக்க வேண்டும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையை கழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின் டிஷ்யு பேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில் இந்த பேப்பர் மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும் முழுமையாக நீங்கிவிடும்.

சிறிது நேரம் கழித்து முழுவதும் காய்ந்து போன சிடியை நாம் பயன்படுத்த முடியும்.

--
தட்ஸ் தமிழ்


avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 5:18 pm

பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:ம்ம்.. 5 ரூபா 10 ரூபாய் சிடிக்காக 25 ரூபா பற்பசையை காலி பண்ண சொல்லுறீங்க

அப்போ அந்த சிடி ல ரகசிய கோப்பு இருந்தாலும் இப்படி தான் கணக்கு போடுவிங்களா அண்ணே
நாங்க இதுக்கு தான் ப்ளான் பண்ணி ரெண்டு சிடி ல காப்பி வச்சிருக்கிறோம்லா

ரெண்டையும் எலி கடிச்சிட்ட என்ன பண்ணுவிங்க
இது எனக்கு தெரியாதா... இதுக்கு தான் எக்ஸ்ட்ரா ஒரு கோப்பி usb ல வச்சிருக்கேன்

USB யும் corrupt ஆகிடுது அப்புறம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 17, 2012 5:25 pm

புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:
நாங்க இதுக்கு தான் ப்ளான் பண்ணி ரெண்டு சிடி ல காப்பி வச்சிருக்கிறோம்லா
ரெண்டையும் எலி கடிச்சிட்ட என்ன பண்ணுவிங்க
இது எனக்கு தெரியாதா... இதுக்கு தான் எக்ஸ்ட்ரா ஒரு கோப்பி usb ல வச்சிருக்கேன்
USB யும் corrupt ஆகிடுது அப்புறம்
ஆகா விடமாட்டாரு போல இருக்கே.. எஸ்கேப்




பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 17, 2012 5:27 pm

பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:
நாங்க இதுக்கு தான் ப்ளான் பண்ணி ரெண்டு சிடி ல காப்பி வச்சிருக்கிறோம்லா
ரெண்டையும் எலி கடிச்சிட்ட என்ன பண்ணுவிங்க
இது எனக்கு தெரியாதா... இதுக்கு தான் எக்ஸ்ட்ரா ஒரு கோப்பி usb ல வச்சிருக்கேன்
USB யும் corrupt ஆகிடுது அப்புறம்
ஆகா விடமாட்டாரு போல இருக்கே.. எஸ்கேப்

விடுங்க பக்கிரி இவ்வுலவும் ஒரே நாளுல ஆகுதுனா அன்னைக்கு உலகம் அழியுதுன்னு அர்த்தம் அப்போ நாமளும் இருக்கபோவதில்லை அப்புறம் இது இருந்தா என்ன இல்லேனா என்ன கூலிங் கூலிங்



ஈகரை தமிழ் களஞ்சியம் பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 17, 2012 5:31 pm

balakarthik wrote:
விடுங்க பக்கிரி இவ்வுலவும் ஒரே நாளுல ஆகுதுனா அன்னைக்கு உலகம் அழியுதுன்னு அர்த்தம் அப்போ நாமளும் இருக்கபோவதில்லை அப்புறம் இது இருந்தா என்ன இல்லேனா என்ன கூலிங் கூலிங்
வாப்பா... உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன்.. இப்பதான்ய மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கு.. நன்பேண்டா




பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 17, 2012 5:36 pm

எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்கி மொக்கை தலை குனியுதோ அங்கெல்லாம் சிக்கன் குனியாவை போல் நான் வருவேன் - போதோபதேசம் கமிட்டி ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 5:36 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
விடுங்க பக்கிரி இவ்வுலவும் ஒரே நாளுல ஆகுதுனா அன்னைக்கு உலகம் அழியுதுன்னு அர்த்தம் அப்போ நாமளும் இருக்கபோவதில்லை அப்புறம் இது இருந்தா என்ன இல்லேனா என்ன கூலிங் கூலிங்
வாப்பா... உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன்.. இப்பதான்ய மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கு.. நன்பேண்டா

உலகம் அன்னைக்கு அழியல அப்புறம் ..

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 17, 2012 5:42 pm

balakarthik wrote:எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்கி மொக்கை தலை குனியுதோ அங்கெல்லாம் சிக்கன் குனியாவை போல் நான் வருவேன் - போதோபதேசம் கமிட்டி ஓமன் கிளை
ஹா ...ஹா




பழுதான சிடியை எவ்வாறு பழுது பார்ப்பது? - Page 2 Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 5:43 pm

மதன் பேச்ச கேட்டு ஒரு டூத் பேஸ்ட் ட்யூபோட போயிருக்கும் -
அதில இருக்கற பேஸ்ட விட அதிகமா பிதிக்கிட்டீங்கலேப்பா!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 5:45 pm

புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
விடுங்க பக்கிரி இவ்வுலவும் ஒரே நாளுல ஆகுதுனா அன்னைக்கு உலகம் அழியுதுன்னு அர்த்தம் அப்போ நாமளும் இருக்கபோவதில்லை அப்புறம் இது இருந்தா என்ன இல்லேனா என்ன கூலிங் கூலிங்
வாப்பா... உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன்.. இப்பதான்ய மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கு.. நன்பேண்டா

உலகம் அன்னைக்கு அழியல அப்புறம் ..

மதன் நான் வந்துட்டேன் ...உங்களுக்கு ஆதரவா ,,,,

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 5:51 pm

பூவன் wrote:
புரட்சி wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
விடுங்க பக்கிரி இவ்வுலவும் ஒரே நாளுல ஆகுதுனா அன்னைக்கு உலகம் அழியுதுன்னு அர்த்தம் அப்போ நாமளும் இருக்கபோவதில்லை அப்புறம் இது இருந்தா என்ன இல்லேனா என்ன கூலிங் கூலிங்
வாப்பா... உங்களை தான் தேடிகிட்டு இருந்தேன்.. இப்பதான்ய மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கு.. நன்பேண்டா

உலகம் அன்னைக்கு அழியல அப்புறம் ..

மதன் நான் வந்துட்டேன் ...உங்களுக்கு ஆதரவா ,,,,

அவுங்க ரெண்டு பேரும் எஸ்கேப் ஆ

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக