Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
ஜிமெயில் சாட் சேவையின் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியினை இலவசமாக வழங்குகிறது கூகுள் நிறுவனம். இன்டர்நெட் யுகத்தில் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் தேடுதளமான கூகுள் சர்ச் என்ஜின், புதிதாக எஸ்எம்எஸ் அனுப்பும் சேவைக்கு வழி வகுக்கிறது. மற்றவர்களை எளிதில் தொடர்பு கொள்ள உதவும் ஜிமெயிலின் சாட் வசதி, மக்கள் மத்தியில் ரொம்பப் பிரசித்தம்.
இப்போது அனைவரையும் கவரும் வகையில் ஜிமெயில் சாட் சேவையின் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியினையும் வழங்குகிறது. இதன் மூலம் எளிதாக மொபைல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை அனுப்பு முடியும். இது ஜிமெயில் உறுப்பினர்களுக்கு ஏக குஷியை அளிக்கும் விஷயம் தான்.
இனி ஜிமெயில் சாட் வசதியின் மூலம் சிறப்பாக எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதில் இன்னும் ஒரு விசேஷம் என்னவென்றால், மொபைல்போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியினை இலவசமாக பெறம் வசதியினை வழங்குகிறது கூகுளின் ஜிமெயில் சாட்.
--
தட்ஸ் தமிழ்
Guest- Guest
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
யினியவன் wrote:இனி மதன் ரொம்ப பிசி ஆயிடுவாரு...
எப்டி சொல்றிங்க அண்ணே
Guest- Guest
Re: கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
100 குறுந்தகவல்களை அனுப்பலாம் , அதற்கு மேல் வேணும் என்றால் காசு
Guest- Guest
Re: கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
நீங்க குஷியாகி மெசேஜ் அனுப்புவதில் பிசி ஆயிடுவீங்களே!!!புரட்சி wrote:யினியவன் wrote:இனி மதன் ரொம்ப பிசி ஆயிடுவாரு...
எப்டி சொல்றிங்க அண்ணே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
கைபேசியில் இருந்து அனுபவே ஆள் இல்லை .. இதுல இது வேறயா ஏன் அண்ணே இந்த கொலை வெறி
Guest- Guest
Re: கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
புரட்சி wrote:கைபேசியில் இருந்து அனுபவே ஆள் இல்லை .. இதுல இது வேறயா ஏன் அண்ணே இந்த கொலை வெறி
ஏன் இல்லை மனம் இருந்தால் மார்க்கம் உண்டு ...
ஈகரையில் உள்ள அனைவர்க்கும் அனுப்புங்கள் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
இந்த சேவை முன்பு அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு மட்டும் இருந்தது, இப்பொழுது அனைத்து நாட்டிலும் பயன்படுத்தலாமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!
சிவா wrote:இந்த சேவை முன்பு அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு மட்டும் இருந்தது, இப்பொழுது அனைத்து நாட்டிலும் பயன்படுத்தலாமா?
இந்தியாவில் பயன்படுத்தலாம்
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
» கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்
» ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை!
» கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்
» முஸ்லிம்களுக்கு கூகுள் வழங்கும் அதிவிசேட ரமழான் பரிசு _
» கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்
» ஒரு நாடு! ஒரே கட்டணம்' - ஏர்செல் வழங்கும் புதிய சேவை!
» கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|