ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் தமிழ்நாடு!: கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!

+2
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 Empty இது தான் தமிழ்நாடு!: கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!

Post by Guest Wed Oct 17, 2012 1:47 pm

First topic message reminder :

இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 17-aaliyaru

கோவை: வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் ஆழியாறு மணக்கடவு தடுப்பணையில் இருந்து கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க தமிழகம் ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழக, கேரள அதிகாரிகளுக்கு இடையிலான நதி நீர் இணை நிர்வாகப் பங்கீட்டுக் குழுக் கூட்டம் கோவை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்தது.

இதில், கோவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் கே.ரங்கநாதன், மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கேரள நீர்ப் பாசனத்துறை தலைமைப் பொறியாளர் லத்திகா, கேரள மின்வாரிய தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்திட்ட ஒப்பந்தப்படி ஆழியாறு அணையில் இருந்து மணக்கடவு தடுப்பணை மூலம் ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி. தண்ணீரும், தமிழக சோலையாறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12.3 டி.எம்.சி. தண்ணீரும் கேரளத்துக்கு வழங்க வேண்டும்.

2011-12ம் ஆண்டில் ஒப்பந்தப்படி தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்து விட்டதால் தமிழகப் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

இருந்தாலும் ஒப்பந்தப்படி கேரளத்துக்கு வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் 1.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க தமிழகம் ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழகத்திடமிருந்து கர்நாடகமும், கேரளமும் பாடம் கற்க வேண்டியது அவசியம்!


--
தட்ஸ் தமிழ்
avatar
Guest
Guest


Back to top Go down


இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 Empty Re: இது தான் தமிழ்நாடு!: கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!

Post by krishnaamma Wed Oct 17, 2012 7:45 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வந்தோரை வாழவைக்கும் தமிழகம்... நாங்கள்
தந்திடுவோம் தமக்கில்லை என்றாலும்
இதையே அடுத்தவனெல்லாம் கேனப்பயல்கள் என்கின்றார்கள்

சத்தியமான வார்த்தை ஐயா, நம் தாராள மனதை அவர்கள் தவறாக பொருள் கொள் கிறார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. அதை அவர்கள் நம் பலஹினமாக நினைக்கிறார்கள் புன்னகை ஆனாலும் இந்த பண்பு நம் ரத்தத்துடன் ஊறியது அதை மாற்ற முடியாது புன்னகை தேள் எப்படி கொட்டுமோ, பாம்பு எப்படி கடிக்குமோ அப்படித்தான் நாமும் புன்னகை வந்தோரை வாழவைபோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 Empty Re: இது தான் தமிழ்நாடு!: கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!

Post by krishnaamma Wed Oct 17, 2012 7:49 pm

கரூர் கவியன்பன் wrote:
krishnaamma wrote:
கரூர் கவியன்பன் wrote:தமிழர் பண்பாடு காக்கப்படுவது மகிழ்ச்சி. இருப்பினும் அந்த பண்பாடு காக்க தமிழர் உயிரோடு இருப்பார்களா எனத் தெரியவில்லை


உண்மை நண்பரே புன்னகை
அம்மா கொழுவில் சாமி கும்பிட்டு விட்டதா ? சுண்டலுக்காக நானும் இனியவரும் காத்துக்கொண்டிருக்கிறோம்

ஆச்சு இதோ போட்டோ புன்னகை இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 17102012115


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 Empty Re: இது தான் தமிழ்நாடு!: கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!

Post by கரூர் கவியன்பன் Wed Oct 17, 2012 8:40 pm

krishnaamma wrote:

ஆச்சு இதோ போட்டோ புன்னகை இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 17102012115

எங்கே இனியவரும் இன்னும் காணோம் .சரி நானே எடுத்துக்கிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 Empty Re: இது தான் தமிழ்நாடு!: கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!

Post by krishnaamma Thu Oct 18, 2012 11:00 am

கரூர் கவியன்பன் wrote:
krishnaamma wrote:

ஆச்சு இதோ போட்டோ புன்னகை இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 17102012115

எங்கே இனியவரும் இன்னும் காணோம் .சரி நானே எடுத்துக்கிறேன்

நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 Empty Re: இது தான் தமிழ்நாடு!: கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!

Post by bhuvaneswaribalamurugan Thu Oct 18, 2012 11:22 am

எத்தனை கோரிக்கைககள் தண்ணீர் வேண்டி கர்நாடகாவிடம் ஆனால் பெற்றோமா? இல்லையே!! தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்கவேண்டும் என்ற பொன்மொழியை மறக்காமல் இருப்பது தமிழன் மட்டும்தான் என்று நினைக்கிறன். ஒரு நாட்டுக்குள்ள எத்தனை பாகுபாடு! எத்தனை மாறுபாடு!
bhuvaneswaribalamurugan
bhuvaneswaribalamurugan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 03/10/2012

http://bhuvanabala18@yahoo.com

Back to top Go down

இது தான் தமிழ்நாடு!:  கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்! - Page 2 Empty Re: இது தான் தமிழ்நாடு!: கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்டம்: சட்ட அமைச்சகம் ஒப்புதல்
» மாணவனை குத்திய ஆசிரியை 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புதல்
» சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்
» மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
» தண்ணீர் குடிப்பதும் ஓர் மருத்துவம் தான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum