ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Poll_c10 
heezulia
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Poll_c10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Poll_m10தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

+4
யினியவன்
balakarthik
ருக்மணி
பூவன்
8 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by பூவன் Wed Oct 17, 2012 12:17 pm

First topic message reminder :

அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை
MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ;

" உயிரெழுத்துனா என்னமா ? " என்றவனிடம்
" ENGLISH ல VOWELS இருக்குல்லப்பா அது மாதிரி
உயிரெழுத்துனா தமிழ் VOWELS " என்றபோதிருந்த பெருமை ;

அடுத்த வீட்டுப் பையன் " அம்மா இங்கே வாவா ,
ஆசை முத்தம் தா தா " என்றும் பாடும் பொழுது ,
தன்வீட்டுப் பையன் " RAIN RAIN GO AWAY " என்றுபாடிய
போது வந்த சந்தோசம் ;

எதற்கேனும் எப்பொழுதேனும் மேற்கோள் காட்ட
WORDSWORTH யும் SHAKESPHERE யும்
சொல்லும்போது கிடைக்கும் பேரானந்தம் ;

மம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ?
இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும்
மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ;

பையன் என்ன டிவி பாக்குறான் என்று
வேறு கேள்வி இல்லாமல் எதேட்சயாகக் கேட்போரிடம்
" HE LIKES ONLY ENGLISH CHANNELS & HOLLYWOOD MOVIES "
என்று பதில் சொல்லும்போது உள்ள பெருமிதம் ;

இதுவரை ஆங்கில மோகத்தில் மகிழ்ச்சியுற்ற மனம்
ஏனோ விரும்புகிறது தமிழ்க் கலாச்சாரத்தை
நீங்கள் முதியோர் இல்லம் சென்றுவிடுங்கள் என்னும் மகனைப் பார்க்கும்பொழுது!!!

HOW ARE YOU என்ற பதத்தினை ஹவ் ஆர் யூ என்று எழுதி
மனப்பாடம் செய்த காலம் போய் இப்பொழுது எப்படி இருக்க
என்னும் பதத்தினை EPPADI IRUKKA என்று எழுதி மனப்பாடம்
செய்யும் காலத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!!
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

பின்குறிப்பு : இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு . ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன்!!

நன்றி
செல்வக்குமார் .blogspot
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by பூவன் Wed Oct 17, 2012 1:20 pm

balakarthik wrote:
பூவன் wrote:தமிழ் வார்த்தைகளை தவிர்த்து ஆங்கிலம் உரையாடும் அன்னியரை கண்டால் முகம் சுளிப்போம்....

.ஏற்கனவே நாமெல்லாம் அப்படியே அஜித்து அரவிந்த் சாமி இதுல முகத்தை சுழிசொமுனா அவ்வுலவுத்தான் நேரா ஆப்ரிக்கா காட்டுகுள்ள கொண்டுபோய் விட்டுடுவாங்க

இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by பூவன் Wed Oct 17, 2012 1:22 pm

யினியவன் wrote:தமிழை அன்னியமாக்கி
ஆங்கிலத்தில் பேசும்
தமிழ் அன்னியர்களை
கண்டு முகம் சுளிப்போம்.

(உங்க அண்ணனும் அண்ணியும் கோச்சுக்க போறாங்க பூவன்)

யார் கோபித்தாலும் அன்னியர் அவதரிப்பான் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by மாணிக்கம் நடேசன் Wed Oct 17, 2012 1:35 pm

குறிப்பா இந்த சனியன் புடிச்ச சன் தொலைக்கட்சியினரை செருப்பால் அடிக்கனும்.
நல்ல தமிழை சாநாசமாக்கும் ஒரு நிறுவனம் அது.
இந்த விசயத்துல நான் மக்கள் தொலைக்கட்சி நிறுவனத்தை ஆதரிக்கிறேன், நல்ல தமிழை அந்த நிறுவனம் வளர்த்து வருவது வரவேற்க்கத் தக்கது.

ஆனால் என் தமிழ் அழகு தமிழ் என்றும் வாழும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by balakarthik Wed Oct 17, 2012 1:59 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஆனால் என் தமிழ் அழகு தமிழ் என்றும் வாழும்.

ஆமாம் அதை வாழவைக்க நமிதா போன்ற அழகான் தேவதைகள் அவதரித்துகொண்டே இருப்பார்

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by பூவன் Wed Oct 17, 2012 2:02 pm

balakarthik wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஆனால் என் தமிழ் அழகு தமிழ் என்றும் வாழும்.

ஆமாம் அதை வாழவைக்க நமிதா போன்ற அழகான் தேவதைகள் அவதரித்துகொண்டே இருப்பார்

தமிழுக்கும் நமீதாவுக்கும் என்ன சம்மந்தம் ,
இந்த தேவதைகள் எல்லாம் தேவை இல்ல
தேவைகள் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by balakarthik Wed Oct 17, 2012 2:05 pm

பூவன் wrote:தமிழுக்கும் நமீதாவுக்கும் என்ன சம்மந்தம் ,
நமித்தா தம்ழி நடிகை என்பது தெரியாத பூவென் நமித்தா தமிழ் பேச ஆரம்பித்தபிரகுத்தான் மச்சான் என்ற தமிழ் சொல்லே பிரபலம் ஆனது தெரியுமா தமிழுக்கு நமித்தா செய்துள்ள சேவைகள் கணக்கில் கொண்டால் தமிழ்நாடே தாங்காது விசும்பி விசும்பி அழும்

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by Guest Wed Oct 17, 2012 2:09 pm

balakarthik wrote:
பூவன் wrote:தமிழுக்கும் நமீதாவுக்கும் என்ன சம்மந்தம் ,
நமித்தா தம்ழி நடிகை என்பது தெரியாத பூவென் நமித்தா தமிழ் பேச ஆரம்பித்தபிரகுத்தான் மச்சான் என்ற தமிழ் சொல்லே பிரபலம் ஆனது தெரியுமா தமிழுக்கு நமித்தா செய்துள்ள சேவைகள் கணக்கில் கொண்டால் தமிழ்நாடே தாங்காது விசும்பி விசும்பி அழும்

கதறி அழும் அண்ணே ..
avatar
Guest
Guest

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by பூவன் Wed Oct 17, 2012 2:10 pm

balakarthik wrote:
பூவன் wrote:தமிழுக்கும் நமீதாவுக்கும் என்ன சம்மந்தம் ,
நமித்தா தம்ழி நடிகை என்பது தெரியாத பூவென் நமித்தா தமிழ் பேச ஆரம்பித்தபிரகுத்தான் மச்சான் என்ற தமிழ் சொல்லே பிரபலம் ஆனது தெரியுமா தமிழுக்கு நமித்தா செய்துள்ள சேவைகள் கணக்கில் கொண்டால் தமிழ்நாடே தாங்காது விசும்பி விசும்பி அழும்

இது ரொம்ப நமுத்து போன புகழ் ...
அது உண்மை தான் மச்சான் என்ற ஒரு தமிழ் வார்த்தை படுவது பொது இனியும் வேண்டாம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by balakarthik Wed Oct 17, 2012 2:10 pm

சுதந்திரத்துடன் நட்புறவு வைத்துள்ள ஒண்டிக்கட்டை அவதார புரட்சி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by Guest Wed Oct 17, 2012 2:11 pm

balakarthik wrote:சுதந்திரத்துடன் நட்புறவு வைத்துள்ள ஒண்டிக்கட்டை அவதார புரட்சி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்

இது வேறயா ! எச்செல் கடவுச்சொல் என்ன ஆனது அண்ணே ?
avatar
Guest
Guest

Back to top Go down

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? - Page 3 Empty Re: தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum