புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
113 Posts - 75%
heezulia
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
1 Post - 1%
Pampu
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
278 Posts - 76%
heezulia
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
8 Posts - 2%
prajai
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரியுமா சேதி? Poll_c10தெரியுமா சேதி? Poll_m10தெரியுமா சேதி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியுமா சேதி?


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 19 Oct 2012 - 16:41

1. ஒரு சிலந்தியின் வலை சுமார் 2000 மைல் நீளத்திற்கு வரும்.

2. ஈக்கள் 30 வகையான நோய்களைப் பரப்பும் தன்மை கொண்டது.

3.உலகில் உள்ள எந்தப் பறவைக்கும் வியர்வை சுரப்பி கிடையாது.

4.வயிறு நிரம்பி இருந்தால் தான் சிங்கம் கர்ஜிக்கும்.

5. பூனையால் இனிப்பு ருசியை கண்டறிய முடியாது.

6. குளிர் காலத்தில் குயில் கூவாது.

7.சிலந்திப் பூச்சிகள் தினமும் சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புதிய வலையைப் பின்னுகின்றன.

8.ஈ, எறும்பு முதலிய பூச்சிகளுக்கு கேட்கும் திறன் கிடையாது.

9. சுறா மீனின் உடலில் உற்பத்தியாகும் ஒருவகை ரசாயனத்திரவம்மனித உடலில் பட்டால் தீப்புண் போல வெந்துவிடும்.

10. உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் சக்தி பெங்குயின் பறவைக்கு உண்டு.

11. யானைகள் கிட்டப்பார்வை உடையவை. தொலைதூரத்தில் இருப்பது எதுவும் அதன் கண்களுக்குத் தெரியாது.

நன்றி தினத்தந்தி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 19 Oct 2012 - 16:42

தெரிஞ்சுக்கிட்டோம் சேதி...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 19 Oct 2012 - 16:44

வயிறு நிரம்பி இருந்தால் தான் சிங்கம் கர்ஜிக்கும்.

இனிமேல் வயிறு நிரம்ப சாப்பாடு போடுங்க ??

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 19 Oct 2012 - 16:46

பூவன் wrote:வயிறு நிரம்பி இருந்தால் தான் சிங்கம் கர்ஜிக்கும்.

இனிமேல் வயிறு நிரம்ப சாப்பாடு போடுங்க ??

நீங்க போய் முன்னால நில்லுங்க பூவென்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 19 Oct 2012 - 16:47

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:வயிறு நிரம்பி இருந்தால் தான் சிங்கம் கர்ஜிக்கும்.

இனிமேல் வயிறு நிரம்ப சாப்பாடு போடுங்க ??

நீங்க போய் முன்னால நில்லுங்க பூவென்
ஹய்யோ ஹய்யோ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 19 Oct 2012 - 16:48

போஸ்டெர்லயா இல்ல சூரியா முன்னாடியா???

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 19 Oct 2012 - 16:50

உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் சக்தி பெங்குயின் பறவைக்கு உண்டு.

இனி ro பதிலா இதை வாங்கி வளருங்க ,,,,

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 19 Oct 2012 - 17:42

பூவன் wrote:போஸ்டெர்லயா இல்ல சூரியா முன்னாடியா???

பயத்துல எப்படியெல்லாம் சமாளிக்கிறிங்க வெரிகுட்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 19 Oct 2012 - 17:46

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:போஸ்டெர்லயா இல்ல சூரியா முன்னாடியா???

பயத்துல எப்படியெல்லாம் சமாளிக்கிறிங்க வெரிகுட்



ஐய்யோ பயம் //

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri 19 Oct 2012 - 18:01

தகவல்களுக்கு நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக