ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

+6
ச. சந்திரசேகரன்
யினியவன்
அகல்
சதாசிவம்
மாணிக்கம் நடேசன்
பூவன்
10 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by பூவன் Tue Oct 16, 2012 6:11 pm

First topic message reminder :

ஒரு க‌ல்லூ‌ரி மாணவ‌ன் காதலு‌க்கு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை எ‌ளிய உரை‌யி‌ல் கூறு‌கிறா‌ன்..

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் உணவு தான் கல்யாணம்

* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்

* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.

* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.

* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

நன்றி வெப் துனியா .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by அகல் Tue Oct 16, 2012 10:03 pm

புரட்சி wrote:
யினியவன் wrote:நம்ம மதனுக்கு எப்பவுமே ஒரு முறை திட்டு வாங்கி பழக்கமே இல்லை.

ஏன் தெரியுமா?

அவங்க ஆங்கிலத்தில் திட்டுவாங்க.

மதன் - தயவு செய்து தமிழில் திட்டுன்னு கேப்பாரு.

அவ்ளோ அப்பாவி நம்ம மதன்.

ஆங்கிலத்தில் திட்டினால் பரவ இல்லையே அண்ணே .. எதோ கொஞ்சம் புரியும் .
ஹிந்தி ,கன்னடம் , தெலுகு என திட்டினால் நான் என்னதான் செய்ய ..
(சும்மா தமாசு )
தமாசுன்னு சொல்லி தப்பிக்க வேணாம்... பரவாயில்ல விடுங்க.. நாங்க ஒன்னும் தப்பா நெனைக்கமாட்டோம் ஹி ஹி..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by பூவன் Tue Oct 16, 2012 10:04 pm

அவர் அப்போவே பின்னங்கால் பிதரி ஓடிட்டார் அகல் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by யினியவன் Tue Oct 16, 2012 10:06 pm

வெக்கபடற புள்ளைய சீண்டாதீங்க அகல்.

அங்க பாய முடியலேன்னு இந்தப் பக்கம் பாஞ்சிடப் போவுது...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by பூவன் Tue Oct 16, 2012 10:06 pm

யினியவன் wrote:வெக்கபடற புள்ளைய சீண்டாதீங்க அகல்.

அங்க பாய முடியலேன்னு இந்தப் பக்கம் பாஞ்சிடப் போவுது...

நீங்கள் தான் சிங்கம் இருக்கீங்களே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by சென்னையன் Tue Oct 16, 2012 10:12 pm

காதலிய மனைவியா அடையரத விட
மனைவிய காதலிச்சா இன்பம்

திருக்குறள் 1331 அதிகாரம் 134
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by யினியவன் Tue Oct 16, 2012 10:16 pm

ஆண்பிள்ளைகள் அனைவரும் சிங்கம் தான்
ஊட்டுக்குள்ள (கூண்டுக்குள்ள) போயிட்டா அசிங்கம் தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by பூவன் Tue Oct 16, 2012 10:16 pm

svs wrote:காதலிய மனைவியா அடையரத விட
மனைவிய காதலிச்சா இன்பம்

திருக்குறள் 1331 அதிகாரம் 134

மனதில் நேசிப்பவளை விட மணம் கொண்டு
தினம் நேசி மனமாரவே >>>

அப்படின்னு சொல்றீங்களா ???/
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by கரூர் கவியன்பன் Tue Oct 16, 2012 10:18 pm

svs wrote:காதலிய மனைவியா அடையரத விட
மனைவிய காதலிச்சா இன்பம்

திருக்குறள் 1331 அதிகாரம் 134

அது சரி நீங்களும் தாடி வளத்துக்கிட்டு ஆணி எடுத்துக்கிட்டு எழுத கிளம்பிட்டீங்களா . நடத்துங்க ராசா நடத்துங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by பூவன் Tue Oct 16, 2012 10:22 pm

கரூர் கவியன்பன் wrote:
svs wrote:காதலிய மனைவியா அடையரத விட
மனைவிய காதலிச்சா இன்பம்

திருக்குறள் 1331 அதிகாரம் 134

அது சரி நீங்களும் தாடி வளத்துக்கிட்டு ஆணி எடுத்துக்கிட்டு எழுத கிளம்பிட்டீங்களா . நடத்துங்க ராசா நடத்துங்க

அவர் எழுதுவது காதல் மறுக்கும் கல்யாண படலம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by கரூர் கவியன்பன் Tue Oct 16, 2012 10:28 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:
svs wrote:காதலிய மனைவியா அடையரத விட
மனைவிய காதலிச்சா இன்பம்

திருக்குறள் 1331 அதிகாரம் 134

அது சரி நீங்களும் தாடி வளத்துக்கிட்டு ஆணி எடுத்துக்கிட்டு எழுத கிளம்பிட்டீங்களா . நடத்துங்க ராசா நடத்துங்க

அவர் எழுதுவது காதல் மறுக்கும் கல்யாண படலம் .....

இப்படலத்திர்க்கு உரை ஆசிரியர் யாரு தாங்கள் தானோ ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 3 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum