புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம் ....

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 6:11 pm

First topic message reminder :

ஒரு க‌ல்லூ‌ரி மாணவ‌ன் காதலு‌க்கு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை எ‌ளிய உரை‌யி‌ல் கூறு‌கிறா‌ன்..

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் உணவு தான் கல்யாணம்

* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்

* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.

* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.

* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

நன்றி வெப் துனியா .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 7:34 pm

புரட்சி wrote:
பூவன் wrote:இது கொஞ்சம் படுகொலையா இருக்கே ????

இதெல்லாம் உங்களுக்கு தேவையா ? காதல் கல்யாணம் பண்ண நல்லவர்கள் நிறைய இருக்கோம் ஈகரைல ...

நீங்க வேற வாய கிளரிங்க ... இதெல்லாம் உங்களுக்கே பாவமா தெரியலையா ..

நான் காதல் பாவமா ?? இல்லை காதல் கல்யாணம் பாவமா ???
இல்ல இதை கேட்ட நான் தான் பாவம் ???

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 16, 2012 7:36 pm

புரட்சி wrote:
பூவன் wrote:இது கொஞ்சம் படுகொலையா இருக்கே ????

இதெல்லாம் உங்களுக்கு தேவையா ? காதல் கல்யாணம் பண்ண நல்லவர்கள் நிறைய இருக்கோம் ஈகரைல ...

நீங்க வேற வாய கிளரிங்க ... இதெல்லாம் உங்களுக்கே பாவமா தெரியலையா ..
தற்கொலைன்னு முதல்ல சொல்லிட்டு அடிவாங்க முடியாதுன்னு இப்ப அண்ணா ஜகா வாங்குறமாதிரி இருக்கு.. விடாதிங்க பூவன் புன்னகை...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 7:39 pm

அகல் wrote:
புரட்சி wrote:
பூவன் wrote:இது கொஞ்சம் படுகொலையா இருக்கே ????

இதெல்லாம் உங்களுக்கு தேவையா ? காதல் கல்யாணம் பண்ண நல்லவர்கள் நிறைய இருக்கோம் ஈகரைல ...

நீங்க வேற வாய கிளரிங்க ... இதெல்லாம் உங்களுக்கே பாவமா தெரியலையா ..
தற்கொலைன்னு முதல்ல சொல்லிட்டு அடிவாங்க முடியாதுன்னு இப்ப அண்ணா ஜகா வாங்குறமாதிரி இருக்கு.. விடாதிங்க பூவன் புன்னகை...

அவளோ சீக்கிரம் விட்டு விடுவோமா ??? எங்கள் அண்ணன் இனியவன் அவர்கள் வரட்டும் ????

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 7:51 pm

ஒன்னு கூடிடான்கப்பா ..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 8:01 pm

நம்ம மதனுக்கு எப்பவுமே ஒரு முறை திட்டு வாங்கி பழக்கமே இல்லை.

ஏன் தெரியுமா?

அவங்க ஆங்கிலத்தில் திட்டுவாங்க.

மதன் - தயவு செய்து தமிழில் திட்டுன்னு கேப்பாரு.

அவ்ளோ அப்பாவி நம்ம மதன்.

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 8:14 pm

யினியவன் wrote:நம்ம மதனுக்கு எப்பவுமே ஒரு முறை திட்டு வாங்கி பழக்கமே இல்லை.

ஏன் தெரியுமா?

அவங்க ஆங்கிலத்தில் திட்டுவாங்க.

மதன் - தயவு செய்து தமிழில் திட்டுன்னு கேப்பாரு.

அவ்ளோ அப்பாவி நம்ம மதன்.

ஆங்கிலத்தில் திட்டினால் பரவ இல்லையே அண்ணே .. எதோ கொஞ்சம் புரியும் .
ஹிந்தி ,கன்னடம் , தெலுகு என திட்டினால் நான் என்னதான் செய்ய ..
(சும்மா தமாசு )

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Oct 16, 2012 8:19 pm

காதல் இல்லையேல் சாதல்
கல்யாணம் இல்லையேல் வெகுமானம்.

காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்‌தியாசம்  .... - Page 2 425716_444270338969161_1637635055_n
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Tue Oct 16, 2012 9:55 pm

பூவன் wrote:ஒரு க‌ல்லூ‌ரி மாணவ‌ன் காதலு‌க்கு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌த்தை எ‌ளிய உரை‌யி‌ல் கூறு‌கிறா‌ன்..

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் உணவு தான் கல்யாணம்

* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்

* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.

* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.

* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

நன்றி வெப் துனியா .....
காதலிக்கும் போது அவள் பின் நாய் மாதிரி திரிவோம். (சில சமயங்களில்)
திருமணத்திற்க்கு பிறகு அவள் பேய் மாதிரி தெரிவாள் (பல சமயங்களில்)

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 16, 2012 10:00 pm

இரண்டு அனுபவங்களையும் உணர்ந்த பெருமான் சொல்லும்போது சிறியவர்கள் கேட்டுக்கொள்ளத்தானே வேண்டும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 10:00 pm

அனுபவமோ ???

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக