புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
91 Posts - 67%
heezulia
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
3 Posts - 2%
prajai
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
2 Posts - 1%
nahoor
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
145 Posts - 74%
heezulia
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
8 Posts - 4%
prajai
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
1 Post - 1%
Shivanya
நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_m10நல்லா வருவீங்கடா நீங்க.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா வருவீங்கடா நீங்க..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 16, 2012 11:20 am


வீட்டுக்கும் ஆஃபீசுக்கும் 7 கி.மி தூரம் உள்ள நண்பணோட நெலமையை பாருங்க!!!!!

வீட்டில தூங்குறான்
காலை 6-9 ........... வீட்டில் கரென்ட் இல்லை

9 மணிக்கு ஆஃபீஸ் போயிருவான்
காலை 9-12 ........... ஆஃபீஸ் கரென்ட் இல்லை

ஒரு மனிக்கு லன்ச்சுக்கு வீட்டுக்கு வருவான்
மதியம் 12-3 ........... வீட்டில் கரென்ட் இல்லை

3 மனிக்கு ஆஃபீஸ் போயிருவான்
மதியம் 3-6 ........... ஆஃபீசில் கரென்ட் இல்லை

6 மணிக்கு வீட்டுக்கு வருவான்
6-9 வீட்டில கரென்ட் இல்லை......

அப்புறம் ஒரு மனிநேரத்துக்கு ஒரு தடவை கரென்ட் போயிட்டே இருக்கும்........

## இவன் வீட்டில போயி கரென்ட் பில்லு கட்டலைன்னு பீஸ் கட்டையை புடிங்கிட்டு போயிருக்காங்க........

நல்லா வருவீங்கடா நீங்க............


நன்றி:facebook




நல்லா வருவீங்கடா நீங்க.. Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 11:21 am

பாருங்கப்பா உலக தமிழர்களே தமிழக மக்களோடு நிலைமையை ...இப்படி இருந்தா நாங்க எப்படி உதவுறது நீங்கதான் எங்களுக்கு உதவனும் ,.

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 11:27 am

இணையத்தில் ஒருவர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை , மின்சாரம் இல்லை ..

பின்னூட்டம் முதல்வர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை நு சொல்ரானுங்க , இவுனுங்க மட்டும் எப்ப பார்த்தாலும் ஆன்லைன் ல இருக்கனுங்க .. இதுக்கெல்லாம் மின்சாரம் எங்கே இருந்து வருது .. அதையும் கண்டு பிடிச்சு நிறுத்தனும் ..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 16, 2012 11:30 am

நல்ல முதல்வர்... நல்லா வருவாரு.. ஹிஹி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 16, 2012 11:53 am

புரட்சி wrote:இணையத்தில் ஒருவர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை , மின்சாரம் இல்லை ..

பின்னூட்டம் முதல்வர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை நு சொல்ரானுங்க , இவுனுங்க மட்டும் எப்ப பார்த்தாலும் ஆன்லைன் ல இருக்கனுங்க .. இதுக்கெல்லாம் மின்சாரம் எங்கே இருந்து வருது .. அதையும் கண்டு பிடிச்சு நிறுத்தனும் ..
அதை ரெடி பன்னுனதே நாங்க தான்.. வெளியில சொல்லிடாதீங்க




நல்லா வருவீங்கடா நீங்க.. Power-Star-Srinivasan
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 12:00 pm

பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:இணையத்தில் ஒருவர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை , மின்சாரம் இல்லை ..

பின்னூட்டம் முதல்வர் : 24 மணி நேரம் மின்சாரம் இல்லை நு சொல்ரானுங்க , இவுனுங்க மட்டும் எப்ப பார்த்தாலும் ஆன்லைன் ல இருக்கனுங்க .. இதுக்கெல்லாம் மின்சாரம் எங்கே இருந்து வருது .. அதையும் கண்டு பிடிச்சு நிறுத்தனும் ..
அதை ரெடி பன்னுனதே நாங்க தான்.. வெளியில சொல்லிடாதீங்க

அப்படியா அருமை பக்கிரி அண்ணே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 16, 2012 2:31 pm

சூப்பர் பக்கிரி! ஹாஹாஹா! சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 2:49 pm

கரண்ட்டு அபெர்ஸ் அமைச்சரா அம்மா பக்கிரிய
அப்பாயின்ட் பண்ணியிருக்கறதா சேதி வந்தது இப்ப...




Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Oct 16, 2012 4:41 pm

சூப்பர்



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Tue Oct 16, 2012 6:03 pm

கொஞ்சம் யோசிச்சி
ஆபீஸ் வேலையை வீட்டில் செய்யலாம்
அனால் வீட்டு வேலையை ஆபீசில் செய்ய முடியாதே
அப்பப்பா முடியலை
கரண்ட் போறதுக்கு முன்னாடி
டைப் பண்ணி முடிக்கணும்


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக