ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றான் - திரைவிமர்சனம்!

+5
ரா.ரமேஷ்குமார்
balakarthik
றினா
யினியவன்
சிவா
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by சிவா Tue Oct 16, 2012 4:17 pm

First topic message reminder :


நடிகர் : சூர்யா
நடிகை : காஜல் அகர்வால்
இயக்குனர் : கே.வி.ஆனந்த்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஓளிப்பதிவு : சௌந்தர் ராஜன்





சூர்யாவின் அப்பா ஒரு ஆராய்ச்சியாளர். அவர் தனது மனைவிக்கு டெஸ்ட் டியூப் குழந்தை பிறக்கச் செய்கிறார். அது இரட்டைக் குழந்தையாக ஒட்டிப்பிறக்கிறது. ஒரு குழந்தை இதயத்துடனும், மற்றொரு குழந்தை இதயம் இல்லாமலும் இருக்கிறது. இதயத்துடன் இருக்கும் குழந்தை விமலன். மற்றொரு குழந்தை அகிலன். இதில் ஒரு குழந்தையை பிரித்து எடுத்து விடுங்கள் என்று டாக்டர்கள் சொல்ல, அவரது மனைவி மறுக்கிறார். இதனால் இருவரும் ஒட்டியே வளர்கிறார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் கஷ்டத்தில் இருந்த சூர்யாவின் தந்தை பால் பவுடர் ஒன்றை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து பெரிய கோடீஸ்வரரர் ஆகிறார். இவர் தயாரிக்கும் பால் பவுடரில் ஊக்க மருந்து கலக்கப்படுவதாக அறிந்த உக்வேனியா பெண்மணி ஆராய்ச்சி செய்ய சூர்யாவின் தந்தை நிறுவனத்திற்கு வருகிறார். இவருக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளராக காஜல் அகர்வால் வருகிறார். இங்கு சூர்யாவை சந்திக்கும் இவர் காதல் வயப்படுகிறார்.

சூர்யாவின் தந்தையின் நிறுவனத்தில் உக்வேனியா பெண்மணி சில படங்களை எடுத்து பென்டிரைவில் பதிவு செய்து வைக்கிறார். இதையறிந்த சூர்யாவின் தந்தை அந்த பெண்ணை கொலை செய்து விடுகிறார். இறப்பதற்கு முன்பு அந்த பென்டிரைவை விழுங்கி விடுகிறார்.

இதனை கைப்பற்ற சூர்யாவின் தந்தை முயற்சிக்கிறார். ஆனால் பென்டிரைவ் சூர்யாவின் கைக்கு கிடைக்கிறது. சூர்யாவிடம் இருக்கும் பென்டிரைவை கைப்பற்ற ஒரு கும்பல் இரட்டையரான சூர்யாவை தாக்குகிறது. இதில் விமலன் இறக்க நேரிடுகிறது.

உயிரோடு இருக்கும் அகிலன் பென்டிரைவை வைத்து அதன் பின்னணி என்ன? ஏன் அந்த பெண் கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிப்பதே மீதிக்கதை.

சூர்யாவின் நடிப்பில் இன்னொரு பரிமாணம். அகிலன், விமலன் என ஒட்டி பிறந்த இரட்டையர் வேடத்தில் அசத்தியிருக்கிறார். வெளிநாட்டு பெண்மணிக்கு மொழி பெயர்ப்பாளராக வரும் காஜல் அகர்வால் படம் முழுவதும் வருகிறார். சூர்யாவின் அப்பாவாக வரும் சச்சின் கடேகர் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார்.

சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டம். பாடல் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஒரு பாடல் அருமை. மற்ற பாடல்கள் பரவாயில்லை.

சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெய்ன் பிரம்மாதமாக செய்திருக்கிறார். ஒட்டிப் பிறந்த சூர்யாவின் சண்டைக்காட்சிகள் அருமை.

அயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, கே.வி.ஆனந்த் கூட்டணியில் வெளிவந்த படம். அயன் படத்தின் எதிர்பார்ப்போடு சென்றவர்களுக்கு ஏமாற்றம்.

முதல் பாதி படத்தை அருமையாக கொண்டு சென்ற கே.வி. இரண்டாவது பாதி நீளமாகச் செல்வதை தடுத்திருக்கலாம்.

மாலைமலர்


 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by சிவா Tue Oct 16, 2012 11:35 pm

ரா.ரா3275 wrote:

ஆமா...இங்க என்ன நடக்குது?... அநியாயம் அட பாவிகளா எங்க சொத்துல மண்ணப் போடற கூட்டத்துல நீங்களுமா? அதிர்ச்சி ...ம்ம்ம்...நடத்துங்க நடத்துங்க... சோகம் எதிர்ப்பு

என்ன செய்வது ரா.ரா! எங்களால் தியேட்டருக்குச் செல்ல முடியாத நிலையில் இப்படித்தான் படம் பார்க்க வேண்டியுள்ளது!


 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by அசுரன் Tue Oct 16, 2012 11:43 pm

நல்ல படங்கள் என்றால் இவற்றையெல்லாம் கடந்தும் தியேட்டரில் வெள்ளிவிழா காணும்!....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by ரா.ரா3275 Tue Oct 16, 2012 11:50 pm

சிவா wrote:
ரா.ரா3275 wrote:

ஆமா...இங்க என்ன நடக்குது?... அநியாயம் அட பாவிகளா எங்க சொத்துல மண்ணப் போடற கூட்டத்துல நீங்களுமா? அதிர்ச்சி ...ம்ம்ம்...நடத்துங்க நடத்துங்க... சோகம் எதிர்ப்பு

என்ன செய்வது ரா.ரா! எங்களால் தியேட்டருக்குச் செல்ல முடியாத நிலையில் இப்படித்தான் படம் பார்க்க வேண்டியுள்ளது!

இதுதான் யதார்த்த உண்மை சிவா...இதற்கு தியேட்டர் கட்டணம் எல்லையில்லாமல் உயர்த்தி அவரவர் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுவதே மக்கள் திருட்டு வி.சி.டி.-ஐ அங்கீகரிக்கும் ஆபத்து வந்ததற்குக் காரணம்...


 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 224747944

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 R மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 A மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 R மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by ரா.ரா3275 Tue Oct 16, 2012 11:52 pm

அசுரன் wrote:நல்ல படங்கள் என்றால் இவற்றையெல்லாம் கடந்தும் தியேட்டரில் வெள்ளிவிழா காணும்!....

வாஸ்தவம்தான் வாத்தியாரே...ஆனா வட்டிக்கு வாங்கிப் படம் எடுக்கிறவன் படுற பாட்டையும் நாம கொஞ்சம் பார்க்கணும் என்பதே என் கருத்து...


 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 224747944

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 R மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 A மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 R மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by அசுரன் Wed Oct 17, 2012 12:04 am

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:நல்ல படங்கள் என்றால் இவற்றையெல்லாம் கடந்தும் தியேட்டரில் வெள்ளிவிழா காணும்!....

வாஸ்தவம்தான் வாத்தியாரே...ஆனா வட்டிக்கு வாங்கிப் படம் எடுக்கிறவன் படுற பாட்டையும் நாம கொஞ்சம் பார்க்கணும் என்பதே என் கருத்து...
வாஸ்தவம்தான் வாத்தியாரே.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by யினியவன் Wed Oct 17, 2012 12:09 am

நான் பார்க்கல - திருட்டு வீசீடி பார்க்காத உத்தமன்னு சொல்லல.
இதுவரை நெட்டில் நாலைந்து படங்களே பார்த்திருப்பேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by ஆரூரன் Wed Oct 17, 2012 9:41 am

சூர்யாவின் அப்பா ஒரு ஆராய்ச்சியாளர். அவர் தனது மனைவிக்கு டெஸ்ட் டியூப் குழந்தை பிறக்கச் செய்கிறார். அது இரட்டைக் குழந்தையாக ஒட்டிப்பிறக்கிறது. ஒரு குழந்தை இதயத்துடனும், மற்றொரு குழந்தை இதயம் இல்லாமலும் இருக்கிறது. இதயத்துடன் இருக்கும் குழந்தை விமலன். மற்றொரு குழந்தை அகிலன். இதில் ஒரு குழந்தையை பிரித்து எடுத்து விடுங்கள் என்று டாக்டர்கள் சொல்ல, அவரது மனைவி மறுக்கிறார். இதனால் இருவரும் ஒட்டியே வளர்கிறார்கள்.


இப்படி ஒட்டிக்காட்டவேண்டிய அவசியம் எதற்கு? மனசுக்கு ஒரு மாதிரி இருக்கிறது. அதுவும் சண்டைக்காட்சியில் ஒரு சூர்யா படும் வலியின் வேதனை நமக்கும் தொற்றிக்கொள்கிறது. இது தேவையா? வித்தியாசம் காட்டவேண்டும் என்பதற்காக இப்படியா?

அதுவும் ஒரு பெண் காவல் அதிகாரி இந்த இரட்டையர் எப்படி 'உடலுறவு' கொள்வார்கள் என்று கையை வைத்து ஒரு டெமோ பண்ணிப்பார்கிறார். குடும்பத்தோடு இதை எல்லாம் பார்க்க முடியுமா? இது ஒரு நகைச்சுவையா? வக்கிரம்தான் தெரிகிறது.

ஆபரேசன் பண்ணுகிறார்கள் என வெளி யே எடுத்து இதயத்தைக் காண்பிப்பது. கத்தியை வைத்து உடலை அறுக்கும் மார்ச்சுவரிக் காட்சிகள். இதையெல்லாம் தத்ருபமா காட்ட வேண்டுமா என்ன?

பெரிய நகைச்சுவை... வெளிநாட்டில் போய் சூர்யா செய்யும் சாகசங்கள்! ...
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by balakarthik Wed Oct 17, 2012 12:34 pm

என்ன பண்றது ஐயா இப்படி எல்லாம் பண்ணினால்த்தானே படம் ஒரு வாரமாவது ஓடும் இன்னைக்கு குடும்பத்தோடு யார் படம் பாகவறாங்க இருக்குற விலைவாசியில அதுவும் தேட்டர் டிக்கெட் விக்குறவிலைக்கு
படம் பாக்க வரது இலசுகள்த்தான் அவுங்களுக்கு இப்படி இருந்தாத்தானே பிடிக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம்  மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by பூவன் Wed Oct 17, 2012 12:35 pm

திரை விமர்சனம் என கூறி திரையிட்ட ஓமன் கிளைக்கு வாழ்த்துக்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by Guest Wed Oct 17, 2012 1:14 pm

மற்றும் ஒரு ரூபாய் 100 ஐ தண்டமாக்க நான் விரும்பவில்லை ..
avatar
Guest
Guest


Back to top Go down

 மாற்றான் - திரைவிமர்சனம்! - Page 2 Empty Re: மாற்றான் - திரைவிமர்சனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum