ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

+5
ஜலஜா சிவகுமார்
யினியவன்
balakarthik
Pakee
அகல்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by அகல் Tue Oct 16, 2012 4:14 pm

First topic message reminder :

அன்பின் அளவு

அன்பை அளவிட
முடியாதாம்...

ஏன் முடியாது..!?

என் தாயின் எடை
ஐம்பது கிலோ..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Motherhn


நிச்சயதார்த்தம்

நிலவுப்பெண்ணை
நிச்சயம் செய்ய...

ஊர்வலமாய்
மேகக்கூட்டம்

வான வேடிக்கையாய்
இடிமுழக்கம்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Moon3p


ஆற்றங்கரை காதல்

உச்சி வெயில்
நேரத்தில்
ஆற்றங்கரை
ஓரத்தில்

முத்தப்
பரிமாற்றம்
செய்கிறது...

மீன்களும்
விண்மீன்களும்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Starsyv


துணைக்கோள்

எந்தன் நிலவிற்கும்
ஒரு துணைக்கோள்...

நெற்றிப் பொட்டாக..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Girlad



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by அகல் Tue Oct 16, 2012 8:03 pm

JALAJA wrote:சூப்பர்
பாராட்ட வார்த்தை வரவில்லை

உங்கள் படங்களை பார்த்து
என் வார்த்தைகள் மயங்கிவிட்டன
உங்கள் வார்த்தைகளை பார்த்து
என் வார்த்தைகள் ஒளிந்து கொண்டன

அழகான பின்னோட்டம்... நன்றிகள் ஜலஜா..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by Guest Tue Oct 16, 2012 8:15 pm

அடுத்த பாகத்தை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறோம் ..

இவன்
கவிகோ அகல் ரசிகர் மன்றம் , திருச்சி ஜே ஜே கல்லூரி நங்கைகள் ..
avatar
Guest
Guest


Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by அகல் Tue Oct 16, 2012 8:22 pm

புரட்சி wrote:அடுத்த பாகத்தை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறோம் ..

இவன்
கவிகோ அகல் ரசிகர் மன்றம் , திருச்சி ஜே ஜே கல்லூரி நங்கைகள் ..
//கவிகோ அகல் ரசிகர் மன்றம் , திருச்சி ஜே ஜே கல்லூரி நங்கைகள் ..// இது என்னவோ பழிவாங்குற நடவடிக்கையாகவே தெரிகிறது... ஈகரையில் பஞ்சாயத்தை கூட்டுவோம்... யினியன், பாலா, சிவா அண்ணா எல்லாம் வாங்க(ஒருவேள அவங்களும் வந்து கவுத்துருவான்களோ..?? )


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by யினியவன் Tue Oct 16, 2012 8:25 pm

படிக்கிற வயசில படின்னா கேக்காம ஆல்ரெடி
கவுந்தவற திரும்பவும் கவுக்க முடியுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by அகல் Tue Oct 16, 2012 8:28 pm

யினியவன் wrote:படிக்கிற வயசில படின்னா கேக்காம ஆல்ரெடி
கவுந்தவற திரும்பவும் கவுக்க முடியுமா?
இதுக்கு நான் இந்த பஞ்சாயத்த கூட்டாமலே இருந்துருக்கலாம் சோகம் ..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by கோபாலன் Tue Oct 16, 2012 11:22 pm

அருமையான குறுங்கவிதைகள். மேலும் வாசிக்க ஆவல். புன்னகை


''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத் தோரே"
அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 961517
கோபாலன்
கோபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by ரா.ரா3275 Tue Oct 16, 2012 11:55 pm

அழகியல் பேசும் வரிகள் அருமை அகல்...வாழ்த்துகள்...


அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 224747944

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Rஅகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Aஅகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Emptyஅகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Rஅகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by மாணிக்கம் நடேசன் Wed Oct 17, 2012 9:07 am

ஆஹா, கவிதைகளில் கருத்துச் சுவையை கலங்கமில்லாமல் கலந்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் அகல் சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by ஹிஷாலீ Wed Oct 17, 2012 9:58 am

படித்தேன் ரசித்தேன் அனைத்தும் சூப்பர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by அகல் Wed Oct 17, 2012 10:07 am

மாணிக்கம் நடேசன் wrote:ஆஹா, கவிதைகளில் கருத்துச் சுவையை கலங்கமில்லாமல் கலந்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் அகல் சார்.
ஐயா மாணிக்கம் நடேசன், ரா ரா மற்றும் ஹீஷாலின் கருத்துக்களுக்கு எனது நன்றிகள்...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 - Page 2 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum