ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

+5
ஜலஜா சிவகுமார்
யினியவன்
balakarthik
Pakee
அகல்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by அகல் Tue Oct 16, 2012 4:14 pm

அன்பின் அளவு

அன்பை அளவிட
முடியாதாம்...

ஏன் முடியாது..!?

என் தாயின் எடை
ஐம்பது கிலோ..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Motherhn


நிச்சயதார்த்தம்

நிலவுப்பெண்ணை
நிச்சயம் செய்ய...

ஊர்வலமாய்
மேகக்கூட்டம்

வான வேடிக்கையாய்
இடிமுழக்கம்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Moon3p


ஆற்றங்கரை காதல்

உச்சி வெயில்
நேரத்தில்
ஆற்றங்கரை
ஓரத்தில்

முத்தப்
பரிமாற்றம்
செய்கிறது...

மீன்களும்
விண்மீன்களும்..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Starsyv


துணைக்கோள்

எந்தன் நிலவிற்கும்
ஒரு துணைக்கோள்...

நெற்றிப் பொட்டாக..!

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Girlad



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by Pakee Tue Oct 16, 2012 4:40 pm

கவிதை அருமை


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by அகல் Tue Oct 16, 2012 4:49 pm

Pakee wrote:கவிதை அருமை
நன்றிகள் நண்பரே.


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by Guest Tue Oct 16, 2012 4:51 pm

புகைப்படம் அருமை அகல் , கவியும்
avatar
Guest
Guest


Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by balakarthik Tue Oct 16, 2012 4:52 pm

அனைத்துமே அருமை அகல் அதிலும் அந்த அம்பதுகிலோ அன்பு அருமையோ அருமை


ஈகரை தமிழ் களஞ்சியம் அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by யினியவன் Tue Oct 16, 2012 4:57 pm

அகல் wrote:அன்பின் அளவு

அன்பை அளவிட
முடியாதாம்...

ஏன் முடியாது..!?

என் தாயின் எடை
ஐம்பது கிலோ..!

பிப்டி கேஜி தாய்மகள்


நிச்சயதார்த்தம்

நிலவுப்பெண்ணை
நிச்சயம் செய்ய...

ஊர்வலமாய்
மேகக்கூட்டம்

வான வேடிக்கையாய்
இடிமுழக்கம்..!

மழையாய் கண்ணீர்
கட்டாய கல்யாணமோ?



ஆற்றங்கரை காதல்

உச்சி வெயில்
நேரத்தில்
ஆற்றங்கரை
ஓரத்தில்

முத்தப்
பரிமாற்றம்
செய்கிறது...

மீன்களும்
விண்மீன்களும்..!

வண்ண வண்ண உடைகள் காய்கின்றன
தெலுங்கு பட ஷூட்டிங்காம்



துணைக்கோள்

எந்தன் நிலவிற்கும்
ஒரு துணைக்கோள்...

நெற்றிப் பொட்டாக..!

அந்தோ ஒட்டுப் பொட்டு
நித்தம் ஒரு ஷேப்பு


ஹைகூஸ் அருமை அகல்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by ஜலஜா சிவகுமார் Tue Oct 16, 2012 5:16 pm

சூப்பர்
பாராட்ட வார்த்தை வரவில்லை

உங்கள் படங்களை பார்த்து
என் வார்த்தைகள் மயங்கிவிட்டன
உங்கள் வார்த்தைகளை பார்த்து
என் வார்த்தைகள் ஒளிந்து கொண்டன

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by அகல் Tue Oct 16, 2012 7:03 pm

புரட்சி wrote:புகைப்படம் அருமை அகல் , கவியும்
நன்றிகள் புரட்சி, pakee புன்னகை...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by அகல் Tue Oct 16, 2012 7:04 pm

balakarthik wrote:அனைத்துமே அருமை அகல் அதிலும் அந்த அம்பதுகிலோ அன்பு அருமையோ அருமை
எனக்கும் ரொம்ப பிடிச்சது அந்த வரிகள் தானுங்கண்ணா... நன்றி நன்றி புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by அகல் Tue Oct 16, 2012 7:06 pm

யினியவன் wrote:
அகல் wrote:அன்பின் அளவு

அன்பை அளவிட
முடியாதாம்...

ஏன் முடியாது..!?

என் தாயின் எடை
ஐம்பது கிலோ..!

பிப்டி கேஜி தாய்மகள்


நிச்சயதார்த்தம்

நிலவுப்பெண்ணை
நிச்சயம் செய்ய...

ஊர்வலமாய்
மேகக்கூட்டம்

வான வேடிக்கையாய்
இடிமுழக்கம்..!

மழையாய் கண்ணீர்
கட்டாய கல்யாணமோ?



ஆற்றங்கரை காதல்

உச்சி வெயில்
நேரத்தில்
ஆற்றங்கரை
ஓரத்தில்

முத்தப்
பரிமாற்றம்
செய்கிறது...

மீன்களும்
விண்மீன்களும்..!

வண்ண வண்ண உடைகள் காய்கின்றன
தெலுங்கு பட ஷூட்டிங்காம்



துணைக்கோள்

எந்தன் நிலவிற்கும்
ஒரு துணைக்கோள்...

நெற்றிப் பொட்டாக..!

அந்தோ ஒட்டுப் பொட்டு
நித்தம் ஒரு ஷேப்பு


ஹைகூஸ் அருமை அகல்.
அண்ணே என்ன ஒரு ஆராய்ச்சி...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1 Empty Re: அகலின் ஹைக்கூ கவிதைகள் - பாகம் 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum