புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது Poll_c10ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது Poll_m10ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது Poll_c10 
23 Posts - 82%
ayyasamy ram

5 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது Poll_c10ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது Poll_m10ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது Poll_c10 
442 Posts - 55%

306 Posts - 38%
mohamed nizamudeen
ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது Poll_c10ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது Poll_m10ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது Poll_c10 
25 Posts - 3%
prajai

11 Posts - 1%
Abiraj_26

5 Posts - 1%
T.N.Balasubramanian

mini

4 Posts - 0%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 0%
vista

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 1:04 pm

சென்னை: ஷூவிற்குள் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மறைத்து வைத்து, மலேசியாவுக்கு கடத்த முயன்ற 2 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு செல்ல இருந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளை, சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் செல்ல வந்த ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ஷாஜகான்(32) மற்றும் சென்னை மண்ணடியை சேர்ந்த காஜாமொய்தீன்(31) ஆகியோர் வந்தனர்.

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனையிட்டனர். ஆனால் அதில் எந்த சர்ச்சைக்குரிய பொருளும் சிக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் அணிந்திருந்த காலணி(ஷூ) சற்று உயரமாக இருந்ததால், அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர்களின் காலணிகளை சோதனையிட்டனர். அப்போது ஒன்றரை கிலோ எடையுள்ள மெத்கோ கியுனா என்ற புதிய வகை போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2 பேரையும், சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தட்ஸ்தமிழ்

ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 1:10 pm

ஒரு கிலோ வைத்து கடத்தினால் பிடிபடாமல் என்ன செய்வார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 16, 2012 1:11 pm

அயன் படத்தை தேட்டருல பார்த்திருப்பாங்க போலிருக்கு அதான் சிக்கிட்டாங்க எங்களை போல் நெட்டில் சுட்டு பார்த்திருந்தால் மாடிக்கவேண்டாமுல

ஈகரை தமிழ் களஞ்சியம் ஷூவிற்குள் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 1:14 pm

balakarthik wrote:அயன் படத்தை தேட்டருல பார்த்திருப்பாங்க போலிருக்கு அதான் சிக்கிட்டாங்க எங்களை போல் நெட்டில் சுட்டு பார்த்திருந்தால் மாடிக்கவேண்டாமுல

அதுல கூட கேடி நடிகர் வைரம் தானே கடத்துவார் ..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 2:56 pm

புரட்சி wrote:அதுல கூட கேடி நடிகர் வைரம் தானே கடத்துவார் ..
ஒரு சேஞ்சுக்கு தான் மதன் - மாற்றம் வேணுமில்ல...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 3:07 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:அதுல கூட கேடி நடிகர் வைரம் தானே கடத்துவார் ..
ஒரு சேஞ்சுக்கு தான் மதன் - மாற்றம் வேணுமில்ல...

மாற்றம் தான் அழகா மாட்டிவிட்டதே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 3:10 pm

மன மாற்றம் நல் வழியில் செல்ல
வந்தால் மாட்ட வேண்டியதில்லை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 16, 2012 3:12 pm

யினியவன் wrote:மன மாற்றம் நல் வழியில் செல்ல
வந்தால் மாட்ட வேண்டியதில்லை.

இவர்கள் எல்லாம் தினம் மாட்டினாலும்
மனமாற்றம் வராது போதையிலே பேதைகளாக ???

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக