ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிராம்ப்டன் பள்ளி பிரின்ஸிபல் துப்பாக்கியால் சுட்டு கொலை. மாணவர்கள்,ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி.

Go down

  பிராம்ப்டன் பள்ளி பிரின்ஸிபல் துப்பாக்கியால் சுட்டு கொலை. மாணவர்கள்,ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி. Empty பிராம்ப்டன் பள்ளி பிரின்ஸிபல் துப்பாக்கியால் சுட்டு கொலை. மாணவர்கள்,ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி.

Post by பூவன் Tue Oct 16, 2012 3:46 pm




பிராம்ப்டன் நகரில் உள்ள ஒரு பள்ளியின் பிரின்சிபல் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த கிடந்ததையொட்டி, அந்த பள்ளியின் ஆசிரியர்களும், மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

பிராம்ப்டன் நகரில் Beatty-Fleming Senior Public School என்ற பள்ளியின் பிரின்ஸிபல் Debra Allen என்ற 52 வயது பெண் பிரின்ஸிபல், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து விட்டதாக பள்ளி நிர்வாகம் திங்கட்கிழமை அன்று பள்ளியில் அறிவிப்பு செய்தது. இதை கேட்டதும் பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.



சனிக்கிழமை மாலையில் Debra Allen அவர்களும் அவருடைய 62 வயது கணவர் David Allen அவர்களும் அவர்களுடைய Georgetown வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்ததாக பக்கத்து வீட்டாரின் தகவலை அடுத்து பிராம்ப்டன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சனிக்கிழமை மாலை 2.15 மணியளவில் முதலில் வீட்டின் உள்ளேயிருந்து ஒரு துப்பாக்கி சுட்டதன் சத்தம் கேட்டதாகவும், சிறிது நேர இடைவெளிக்கு பின் மீண்டும் அடுத்த சத்தம் கேட்டதாகவும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் சிறிது நேரத்திற்கு எவ்வித சத்தமும் கேட்காததால், காவல்துறையினரும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில் இருவரும் துப்பாக்கி சூட்டின் காரணமாக ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.



பிரின்ஸிபல் Debra Allen பள்ளியில் பணிபுரியும்போது சக ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் மிகுந்து அன்புடன் பழகியதாகவும், அவருடைய இழப்பு தங்களுக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும் என அவருடன் பணிபுரியும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.



இருவரின் இறப்பு குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர், இது ஒரு தற்கொலையா, அல்லது கொலையா என்று இரு கோணங்களிலும் விசாரணை நடந்து வருவதாகவும், பிரேத பரிசோதனை முடிவுக்குப்பின்னர் தான் இதுகுறித்த்து தீர்மானமாக எதையும் கூற முடியும் என்றும் கூறினார்.

Thanks to cp24.com
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி
» அமெரிக்க சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை: இரட்டை கொலை செய்தவரை கொன்றனர்
» 34 மாணவர்கள் தற்கொலை; ஆந்திராவில் கடும் அதிர்ச்சி
» வீட்டு படிக்கட்டில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்ட பள்ளி மாணவி சுட்டு கொலை : டெல்லியில் பயங்கரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum