ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!

5 posters

Go down

 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Empty தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!

Post by சிவா Tue Oct 16, 2012 11:45 am



ஒரு காட்டில் வச்சலா என்ற காகம் இருந்தது. அதன் அலகு சற்றே மடங்கிய நிலையில் அவலட்சணமாக இருக்கும். இதனால் அந்த காகத்திற்கு எப்போதும் தன்னைப் பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஏதாவது ஒரு காக்கை கூட்டத்தைக் கடந்து போகும்போது தன்னைப் பற்றியும், தனது மடங்கிய அலகைப் பற்றியும் மற்ற காகங்கள் கேலி பேசுமோ என்ற சிந்தனையுடன், பதற்றத்துடன் தனது அலகை மறைத்தபடிதான் செல்லும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் அவலட்சணமான உடல் அமைப்பு கொண்ட சஞ்சனா என்ற இன்னொரு காகத்தை அது சந்தித்தது. சஞ்சனாவிற்கு உடல் மட்டுமல்ல, அதன் அலகும் கூட ஒரு மாதிரி மடங்கிய நிலையில்தான் இருந்தது. அந்தக் காகத்துடன் ஒப்பிடுகையில், வச்சலா உடல் ஊனம் ஒரு பெரிய குறையாக இல்லை. அதே சமயம் சஞ்சனா காகம் மிகவும் சந்தோஷமாக வாழ்வதையும் மற்ற காகங்களுடன் எந்தவித தாழ்வுமனப்பான்மையும் இன்றி வாழ்வதையும் கண்டு வச்சலா காகம் ஆச்சரியப்பட்டுப்போனது.

மெல்ல அதன் அருகில் சென்ற வச்சலா, உடல் ஊனமுற்ற காகத்தைப் பார்த்து மெல்லிய குரலில், ""நீ எப்படி இருக்கிறாய்?'' என்றது.

உடனே அதற்கு உடல் ஊனமுற்ற சஞ்சனா பலமான குரலில், ""நீ சொல்வது என் காதுகளில் விழவில்லை. எனக்கு காது கொஞ்சம் மந்தம். அதனால் இன்னும் சத்தமாகப் பேசு,'' என்றது.

அதைக் கேட்ட வச்சலா காகம், ""நான் உன்னிடம் என்ன கேட்க நினைத்தேனோ, அதையே நீ சொல்லி விட்டாய். நான் வருகிறேன் நண்பனே,'' என்றவாறு அங்கிருந்து பறந்து விட்டது.

நடிட்கள் பல கடந்தன. இந்த நாட்களில் வச்சலா தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்திருந்தது. மடங்கிய தனது அலகினால் தான் தாழ்வுமனப்பான்மை கொள்ளத் தேவையில்லை என்பதை உணர்ந்தது.

அதன் பிறகு எந்த காகத்தைக் கண்டாலும் அது பயந்து ஒளிவதில்லை. தவிர, தன்னைப் பற்றி யார் என்ன கேலி செய்தாலும் அதைப் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் வச்சலா காகத்திற்கு நாளடைவில் அதன் கூட்டத்தில் நல்ல மரியாதையும், மதிப்பும் கிடைத்தது. அடுத்த சில வாரங்களில் அது தனது கூட்டத்திலிருந்த காக்கைகளுக்கு தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது.

ஒருநாள் காட்டில் இருந்த எல்லா காக்கைகளின் கூட்டத் திற்குமான மூத்த தலைவர் காகத்தைச் சந்திக்கும் வாய்ப்பு வச்சலாவிற்கு ஏற்பட்டது. அப்போது மூத்த தலைவர் காகம், வச்சலாவிடம், ""நீ கோழையாக இருந்ததாக கேள்விப்பட்டேன். இப்போது எப்படி நீ புகழ்பெற்றவனாகி விட்டாய்?'' என்றது.

""எனக்கு நானே சில நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டேன். யார் எனது ஊனத்தைப் பற்றிக் கேலி செய்தாலும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நம்மைப் பற்றி மற்றவர்களின் விமர்சனங்கள் நம்மைப் புண்படுத்துவதாக ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும். அதனால் என்னிடமிருந்த தாழ்வுமனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு, எங்கள் கூட்டத்தினரோடு கூட்டமாக நானும் கலகலப்பாகப் பேசினேன். எனது தன்னம் பிக்கை இன்னும் அதிகரித்தது. என்னுடைய பொறுமையை கண்ட என் கூட்டத்தினர், எனக்கு ஆண்டவன் கொடுத்த அறிவை கண்டனர். உடலில் ஊனம் இருந்தாலும், இத்தனை அறிவை கொடுத்திருக்கிறானே என நினைத்த எங்கள் கூட்டத்தினர் என்னைத் தலைவராகத் தேர்ந் தெடுத்தனர்,'' என்றது வச்சலா.

""உன்னை போல்தான் எல்லாரும் இருக்க வேண்டும்,'' என்று முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மூத்த காகம்.

சிறுவர் மலர்


 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Empty Re: தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!

Post by பிளேடு பக்கிரி Tue Oct 16, 2012 11:56 am

மனிதனும் இந்த காகத்தை போல தாழ்வு மனப்பான்மையை விட்டால் நல்லது தான்



 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Empty Re: தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!

Post by Guest Tue Oct 16, 2012 1:18 pm

அருமை பகிர்வு தல மாமா ...
avatar
Guest
Guest


Back to top Go down

 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Empty Re: தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!

Post by யினியவன் Tue Oct 16, 2012 1:24 pm

காகத்தின் பெயரும் நன்று கருத்தும் நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Empty Re: தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!

Post by Guest Tue Oct 16, 2012 2:18 pm

யினியவன் wrote:காகத்தின் பெயரும் நன்று கருத்தும் நன்று.

உங்கள் நக்கலும் நன்று ...வச்சால
avatar
Guest
Guest


Back to top Go down

 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Empty Re: தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!

Post by யினியவன் Tue Oct 16, 2012 2:20 pm

ஊ லாலாலலா ஊகூ லாலாலலா வச்சலா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Empty Re: தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!

Post by ஜலஜா சிவகுமார் Tue Oct 16, 2012 5:43 pm

இந்த கதை எந்த காக்காவுக்காவது தெரியுமா
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Empty Re: தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!

Post by சென்னையன் Tue Oct 16, 2012 8:57 pm

யினியவன் wrote:ஊ லாலாலலா ஊகூ லாலாலலா வச்சலா
தாழ்வுமனப்பான்மையை போக்க உயரமான எடத்தில் நிண்று கீழே பாருங்ககள்.உங்களை விட சிறியதாய் இருப்பார்கள்
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்


பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

 தாழ்வு மனப்பான்மையே போ.... போ...! Empty Re: தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum