ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா

2 posters

Go down

ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா Empty ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா

Post by சிவா Tue Oct 16, 2012 11:19 am

ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா Gallerye_235609324_566189


புதுடில்லி: "" மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அறக்கட்டளை மூலம், 71 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக, வெற்றுக் கூச்சல் போடுகின்றனர். 71 லட்சம், ஒரு தொகையா; 71 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தால் தான், கவலைப்பட வேண்டும். இந்த அற்ப தொகைக்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை,'' என, மத்திய உருக்குத் துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, பெனி பிரசாத் வர்மா, "வியப்பு' தெரிவித்துள்ளார்.

மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, சல்மான் குர்ஷித், உ.பி.,யில்,"ஜாகிர் உசேன் மெமோரியல் டிரஸ்ட்'என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்; இவரது மனைவி லூயிஸ், அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியாக உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறும், இந்த அறக்கட்டளை, தற்போது கடும் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதற்காக, மத்திய அரசால் மானியமாக அளிக்கப்பட்ட, 71 லட்சம் ரூபாயை, முறைகேடாக பயன்படுத்தியதாக, இந்த அறக்கட்டளை மீது, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.,யைச் சேர்ந்த, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பெயர்களில், போலியாக கடிதங்கள் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம், அறக்கட்டளைக்கு தேவையான காரியங்கள் சாதிக்கப்பட்டதாகவும், குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.ஊழலுக்கு எதிராக, போராட்டங்களை நடத்தி வரும், அரவிந்த் கெஜ்ரிவால், இந்த விவகாரத்தை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இதற்காக, டில்லியில் போராட்டங்களை நடத்தி வருகிறார். சல்மான் குர்ஷித்தும், அவரது மனைவியும், தங்கள் மீதானகுற்றச்சாட்டுகளை மறுத்தாலும், அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன."சல்மான் குர்ஷித்தை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்காவிட்டால், அடுத்த லோக்சபா தேர்தலில், எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து, மாற்றுத் திறனாளி ஒருவரை, வேட்பாளராக நிறுத்துவோம்' என, அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தவித்து வரும், சல்மான் குர்ஷித்துக்கு, சக அமைச்சரும், காங்., மூத்ததலைவர்களில் ஒருவருமான, பெனி பிரசாத் வர்மா, வாக்காலத்து வாங்கியுள்ளார்.

மத்திய உருக்குத் துறை அமைச்சராக உள்ள, பெனி பிரசாத் வர்மா, டில்லியில் நேற்று அளித்த பேட்டி:சல்மான் குர்ஷித், பொறுப்புள்ள நபர்; மத்திய அமைச்சராகவும் உள்ளார். இதற்கு முன்னும், அமைச்சர் பொறுப்பை வகித்துள்ளார். இதுவரை, எந்த ஊழல் குற்றச்சாட்டிலும், அவர் சிக்கியது இல்லை. அறக்கட்டளை விஷயத்தில் முறைகேடு நடக்கவில்லை என, அவர் கூறுவதை நம்ப வேண்டும்.சல்மான் குர்ஷித் போன்ற, பொறுப்புள்ள ஒரு தலைவர், 71 லட்சம் ரூபாய்க்காக முறைகேடுகளில் ஈடுபடுவார் என, நான் கருதவில்லை. மத்திய அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, 71 லட்சம் ரூபாய் என்பது, மிக சொற்பமான ஒரு தொகை. இதற்காக, வெற்றுக் கூச்சல் போடுவதில், எந்த அர்த்தமும் இல்லை. அதேநேரத்தில், 71 கோடி ரூபாய் அளவுக்கு, ஊழல் நடந்திருந்தால் தான், கவலைப்பட வேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவால் புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளார்; இந்தியாவில் உள்ள எத்தனையோ கட்சிகளில் இதுவும் ஒன்று. நான் அவருக்கு சொல்வது இதுதான்... காலையில் துவங்கி, மாலை வரை எப்போதும் குரைத்துக் கொண்டே இருந்தால், அதற்கு மதிப்பு இருக்காது. சிலநேரங்களில், புலியைப் போல கர்ஜித்தால், அதற்கு கிடைக்கும் மதிப்பே தனி தான்.இவ்வாறு பெனி பிரசாத் வர்மா கூறினார்.

ஊழலுக்கு வக்காலத்து வாங்கியுள்ள, பெனி பிரசாத் வர்மா, சமாஜ்வாதி கட்சியிலிருந்து, காங்கிரசுக்கு தாவியவர். முலாயம் சிங் யாதவ், உ.பி., முதல்வராக இருந்தபோது, அம்மாநில பொதுப் பணித் துறை அமைச்சராகவும், இவர் பதவி வகித்துள்ளார்.

சமீபத்தில், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தபோது, ஒட்டு மொத்த நாடும், அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்க, பெனி பிரசாத் வர்மாவோ,"உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பதை வரவேற்கிறேன். இதனால், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். இது, ஆரோக்கியமான விஷயம் தானே'என, "தத்துவார்த்தமாக' பதில் அளித்து, ஏற்கனவே ஒருமுறை சர்ச்சையில் சிக்கிய அனுபவமும் கொண்டிருப்பவர்.

தினமலர்


ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா Empty Re: ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா

Post by balakarthik Tue Oct 16, 2012 11:27 am

71 லட்சம், ஒரு தொகையா; 71 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தால் தான், கவலைப்பட வேண்டும். இந்த அற்ப தொகைக்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை,'' என, மத்திய உருக்குத் துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, பெனி பிரசாத் வர்மா, "வியப்பு' தெரிவித்துள்ளார்.

அதானே 100000000000000 கோடி ஊழல் செஞ்சவங்களுக்கு இது அற்ப பணம்த்தானே இதெல்லாம் போய் ஊழலுன்னு சொல்லிக்கிட்டு ச்சே


ஈகரை தமிழ் களஞ்சியம் ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா Empty Re: ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா

Post by Guest Tue Oct 16, 2012 11:29 am

அப்படி சொல்லுங்க பாலா அண்ணே .. மந்திரி னா ஒரு கவுரவம் இருக்குல .. லகரன்களிலா ஊழல் பண்ணுவாங்க .. சின்னபுள்ளதனமலா இருக்கு ..
avatar
Guest
Guest


Back to top Go down

ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா Empty Re: ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய லோக்பால் மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
» அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்
» சோனியாவின் கல்வித் தகுதி என்ன? மத்திய மந்திரி பாய்ச்சல்
» ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
» ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum