புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
15 Posts - 79%
kavithasankar

1 Post - 5%
heezulia

mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
69 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya
ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_m10ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 5:12 am

ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் .10.10.2009.தொகுத்து தருபவர் உங்கள் மீனு

ஈகரை..ஈகரையின் அர்த்தம்..பொருள் என்ன ? யாருக்கு தெரியும்..
சொல்லுங்கள் பார்க்கலாம் என்ற கேள்வியுடன் ..இன்றைய
கண்ணோட்டத்தை மீனு தருகிறேன்...

ஈகரை இன்று அழகாக மலர்ந்து இருந்தது..ஈகரை உடைய
சிறப்பு என்ன தெரியுமா.. திமிங்க்ஸ் தலைமையில் உள்ள ஒற்றுமை
ஆமாங்க ..இந்த ஒற்றுமையை நீங்க எங்குமே காண முடியாதுங்க ..

இன்று ராஜா அண்ணா பல ரூபனின் படங்களை தந்து அசத்தி இருந்தார்..
ரூபனுக்கு இன்று ஒரே வெக்கம்..வெக்கம் என்றால் அப்படி ஒரு வெக்கம்..
ராஜா அண்ணா பல புதிர் கேள்விகளை போட்டு ..அவருக்கு பதில் தெரியல
நம்மிடம் பதில் எடுக்கத்தான் அவர் கேள்விகளை தந்ததே..
நம்ம ஈகரை கிருபை..சளைக்காது பதில் கொடுத்து பாராட்டும்
பெற்றார் என்பது பாராட்டு செய்திங்க..

தமிழன் அண்ணா ..வழமை போல நம்மளை கடித்து கொண்டு..ஈகரையை இன்னும்
சுவாரசியம் ஆக்கினார் என்பது சுவாரசிய செய்திங்க..

ரூபன் இப்போவெல்லாம் கொஞ்சம் பிஸி.. அவருக்கு பல பெண்கள்..காதல்
அம்பை விட்டு இருப்பதால் ..அவருக்கு இதய வலி
அதிகம் ஆயிட்டு என்பது வலி செய்திங்க..
இதிலே மீனு பாடுதான் திண்டாட்டம்..ரூபன்..இந்த பொண்ணு எப்படி..அந்த பொண்ணு எப்படி..மீனு நீதான் எனக்கு உதவி பன்னனும்டி
என்று ஒரே அன்பு தொல்லை ..மீனுவும் பாவம்..நானே தெரிவு
செய்து தரேன் என்று சொன்னதால்..இப்போ மீனு
நிலைமை மோசம் என்பது மோசடி செய்திங்க..

நம்ம அபிராமி..ஈகரையை ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்கா..
தமிழன் அண்ணா அவகிட்டே நல்லா வாங்கி கட்டிக்கிறார்..
அடிக்கடி அபி டிப்பதும்..தமிழன் தலையில் ஓங்கி டொங் என்று குட்டு வைப்பதும்..நீங்க பார்க்கணுமே..செம கொமெடி ஆகா இருக்கும்..

நம்ம கான் அவர்கள்..ரொம்ப சமத்து..மீனு ஆக்கங்களை அக்கறையா
படித்து கமெண்ட்ஸ் சொல்லுவதால் ..அவரை மீனுவுக்கு பிடிக்கும் என்பது பிடிப்பு செய்திங்க..

நம்ம திமிங்க்ஸ்..இன்று மீனுவுடன் பேசவே இல்லை என்பது
மௌன செய்திங்க..

மாணிக் இருக்காரே..அவரு ரொம்ப நல்லா பேசினாரு இன்று..
மீனுவிடம் பல கேள்விகள் கேட்டார் என்றால் பாருங்களே..என்ன
என்ன எல்லோரும் ஒரு மார்க்கமா பார்க்கிறீங்க..மீனுதானே நம்மிடம்
கேள்வி கேட்பா..இதென்ன மாணிக் கேக்கின்றார் என்றுதானே..
ஆமாங்க எப்பவும் மீனு கேள்வி கேட்பதால் பலருக்கு
பிடிக்கலைங்க ..அதுதான்..ஒரு மாற்றத்துக்கு மாணிக் மீனுவை
கேட்டார்..மீனுவா கொக்கா.அவ அசராம (முழி பிதுங்கிடிச்சுங்க )
பதில் சொல்லிட்டா...

நம்ம நந்திதா அக்கா..பல விளக்கங்கள்..பெயர் விளக்கங்களை
தந்து அசத்திட்டா போங்க..அவங்களை ..நீங்க ஒரு சொல் கொடுத்து இந்தன் அர்த்தம் என்ன என்று கேட்டால்..உடனே பொருள் கிடைக்கும்..
ஒரு அற்புத அகராதிங்க அவங்க..இங்கே அக்காவுக்கு மீனு என்றால்
ரொம்ப இஷ்டம் ஆக்கும்..அப்பப்போ சின்னதா மீனுமேல் கோபித்து அப்பறமா அணைப்பதில்..அக்கா அக்கா தான்..இப்போ அவங்களுக்கு மீனு
ஒரு நல்ல (நந்திதாவும் அசத்தல் பெயர் தாங்க ) பெயர் வைக்கின்றாள்..
இனியமகள் ..அல்லது இனியவள்.....மீனுவுக்கு அவங்களை செல்லமா
இப்படி ஸ்பெஷல் பெயர் சொல்ல விருப்பம்..அக்காவுக்கு பிடித்து இருந்தால்..
நாளை மீனு அப்படிதான் அக்காவை சொல்ல போறா..

இன்று ஒரு சிறப்பு செய்திங்க..நம்ம ஈகரை புலவர்..வித்யாசாகர் எழுதிய ஒரு கவிதை...ஆனந்த வ்கடனில் வந்தது ..நமகெல்லாம் எத்தனை சந்தோசம்
தெரியுமா??..நிறை குடம் தளும்பாது என்பது..நம் விட்யாசாகருக்கும்..நம் நந்திதா
அக்காவுக்கும் பொருந்தும்..

பிரகாஸ் அண்ணன் அப்பப்போ வந்தார்..பலரும் வந்தும் போயும் கொண்டுஇருந்தார்கள்..என்பது வரவு செய்திங்க..

மீண்டும் நாளை மீனுவின் கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம்இருந்து விடை பெறுவது உங்கள் மீனு குட்டி..[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Oct 11, 2009 5:19 am

யாரோட முழி பிதுன்கிச்சோ இல்லையோ என் முழி இன்னிக்கு நல்லாவே பிதுன்கிச்சு [You must be registered and logged in to see this image.]

மீனுவுக்கு உண்மையிலையே பெரிய மனது நடுச்சாமம் 1.45 க்கு ஈகரைக்கன்னோட்டம்போடுவது சாதாரண விடயமல்ல ஈகரைக்காக உழைக்கும் மீனுவுக்கு எனது வாழ்த்துக்களுடன் நன்றிகள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 5:20 am

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 11, 2009 9:08 am

மீனுவா கொக்கா........ வேலையில் என்னதான் பிஸியா இருந்தாலும் ஒவ்வொரு நாளும் இரவில் கண் விழித்து ஈகரையில் ஏற்படும் அடிதடி, சண்டை, கலாட்டா, புதிய வரவு, புதியவர்கள் வரவு, கோபித்துகொண்டவர்கள், சந்தோசப்பட்டவர்கள், நல்ல செய்தி சொன்னவர்கள், மாட்டிக்கிட்டு முழிப்பவர்கள், ஆக்கங்கள் தருபவர்கள், ஊக்கங்கள் கொடுப்பவர்கள் என்று புட்டு புட்டு வைச்சுடுறீங்களே...........

ஈகரை இந்த அளவுக்கு அதிக உறுப்பினர்களை உள் அடக்கி இருப்பதற்க்கு நீங்களும் ஒரு காரணம்தான்.

"ஈகரை என்னும் தூண்களில் அடிக்கடி தன்னை வண்ணமயமாக்கிக்கொள்ளும் இளம் தூன் நீயோ"

வாழ்த்துக்கள் மீனு [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 11, 2009 11:08 am

வணக்கம்
இனியவள் இதுவும் எனக்குப் பொருத்தமற்ற பெயர் தான். இந்தப் பெயரை இனி+அவள் என்று பிரித்து இனியவள் ஆக மாறவேண்டும் என்பது சகோதரி மீனுவின் ஆசையாக இருக்கும் போல் தோன்றுகிறது. ஆதலால் ஏற்கிறேன்.(திரு மாணிக் அவர்கள் கூறியபடி பெயரில் என்ன இருக்கிறது.)
அன்புடன்
அன்புடன்
நந்திதா @இனியவள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 11, 2009 11:09 am

ஈகரைக்கண்ணோட்டம் சிறப்பாக இருக்கிறது, நன்றி மீனு, பாராட்டுக்கள்

[You must be registered and logged in to see this image.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 11, 2009 11:17 am

சூப்பரூ,,,,,......... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 11, 2009 11:35 am

பாராட்டுக்கள் மீனு , மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைக்கும் மீனுவிற்கு இந்த பரிசு [You must be registered and logged in to see this image.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 11, 2009 12:46 pm

அட அட அட என்ன ஒரு அருமையான விமர்சனம். நீங்க கதாசிரியரா இருக்கீங்களா மீனு. இப்படி ஒரு திறமை எப்படி வந்துச்சு உங்களுக்கு நிஜமா ரொம்ப அழகா இருக்கு நீங்கள் கொடுத்திருக்கும் வர்ணனையின் விதம்

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 1:13 pm

mdkhan wrote:மீனுவா கொக்கா........ வேலையில் என்னதான் பிஸியா இருந்தாலும் ஒவ்வொரு நாளும் இரவில் கண் விழித்து ஈகரையில் ஏற்படும் அடிதடி, சண்டை, கலாட்டா, புதிய வரவு, புதியவர்கள் வரவு, கோபித்துகொண்டவர்கள், சந்தோசப்பட்டவர்கள், நல்ல செய்தி சொன்னவர்கள், மாட்டிக்கிட்டு முழிப்பவர்கள், ஆக்கங்கள் தருபவர்கள், ஊக்கங்கள் கொடுப்பவர்கள் என்று புட்டு புட்டு வைச்சுடுறீங்களே...........

ஈகரை இந்த அளவுக்கு அதிக உறுப்பினர்களை உள் அடக்கி இருப்பதற்க்கு நீங்களும் ஒரு காரணம்தான்.

"ஈகரை என்னும் தூண்களில் அடிக்கடி தன்னை வண்ணமயமாக்கிக்கொள்ளும் இளம் தூன் நீயோ"

வாழ்த்துக்கள் மீனு [You must be registered and logged in to see this image.]

கான் உங்கள் பாராட்டுக்கள் மனசுக்கு சந்தோசமாக இருக்கு.இன்னும் உற்சாகத்தை தருகிறது..எத்தனையோ நண்பர்கள் படிப்பார்கள்தான்..படித்து விட்டு தரும் கமெண்ட்ஸ் தான் ஆக்கங்கள் இன்னும் நன்றாக கொடுக்கணும் என்ற ஆவலை கொடுக்கும். நீங்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ் அருமை கான்... .நன்றிகள் கான்.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக