ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்

+4
மாணிக்கம் நடேசன்
றினா
krishnaamma
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் - Page 2 Empty கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்

Post by சிவா Tue Oct 16, 2012 10:21 am

First topic message reminder :

சென்னையில் திருமணமான 1 மாதத்தில், கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, புதுப்பெண் ஒருவர் காதலனுடன் சென்று விட்டார். எங்கிருந்தாலும் வாழ்க, என்று கணவரும் வாழ்த்தி அனுப்பி வைத்து விட்டார்.

சதீஷ்-சங்கீதா

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 25). கார் டிரைவரான இவர் கடந்த வாரம், அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார்மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:-

எனக்கும் எனது உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. எனது மனைவி புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. கண்டுபிடித்து மீட்கும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போலீஸ் தேடுதல் வேட்டை

இந்த புகார் மனு மீது அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். சங்கீதாவை போலீசார் தேடிவந்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் விட்டதாக தெரிய வந்தது. மதுரையில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

நேற்று முன்தினம் சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் போலீசாரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் கூறியதாவது:-

நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார்.

வாழ்க்கை இல்லை

எனது கணவர் தாலி கட்டினாலும், அவர் என்னை தொட, நான் அனுமதிக்கவில்லை. நீ மனம் மாறி என்றைக்கு என்னை விரும்புகிறாயோ, அன்றைக்குத்தான் உன்னை தொடுவேன் என்று, எனது கணவரும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

இனி எனது கணவருடன் போக மாட்டேன். முறையாக கோர்ட்டில் எனது கணவரை விவாகரத்து செய்து கொள்வேன். அதன்பிறகு எனது காதலருடன் புது வாழ்க்கையை தொடங்குவேன். எனது கணவர் கட்டிய தாலியையும் கொடுத்து விடுகிறேன்.

இவ்வாறு சங்கீதா இயல்பாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

வாழ்த்தி வழிவிட்டார்

சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார்.

மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.

சங்கீதாவும் தனது நிலை குறித்து போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டு, தனது காதலனோடு கைகோர்த்து சென்றார். காதல் ஜெயித்து விட்ட சந்தோஷத்தோடு அவர்கள் சென்றதாக போலீசார் சொன்னார்கள்.

தினத்தந்தி

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் - Page 2 Empty Re: கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்

Post by krishnaamma Tue Oct 16, 2012 7:57 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து சோகம்
இப்ப ஓடின பெண் அன்றே ஓடி இருக்கலாமேம்மா?

அது தான் சொல்கிறேன் இனியவன் புன்னகை செய்வதை காலத்தே செய்திருக்கலாம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் - Page 2 Empty Re: கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்

Post by யினியவன் Tue Oct 16, 2012 8:03 pm

காலத்தே செஞ்ச இட்லிய நாமதாம்மா நைட்ல உப்புமாவா சாப்பிடுவோம்.

இவங்கெல்லாம் மாடர்ன் மன்டூஸ் - பாஸ்ட் புட் தான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் - Page 2 Empty Re: கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்

Post by krishnaamma Tue Oct 16, 2012 8:08 pm

யினியவன் wrote:காலத்தே செஞ்ச இட்லிய நாமதாம்மா நைட்ல உப்புமாவா சாப்பிடுவோம்.

இவங்கெல்லாம் மாடர்ன் மன்டூஸ் - பாஸ்ட் புட் தான்.

அதனால் எவ்வளவு பேருக்கு படிப்பு பாருங்கோ புன்னகை

( இனியவன் உங்க தனிமடலை கொஞ்சம் பாருங்களேன் புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் - Page 2 Empty Re: கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்

Post by Guest Tue Oct 16, 2012 8:20 pm

svs wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:நல்ல வேளை ஒரு கொலையிலோ தற்கொலையிலோ முடிய வில்லை.

இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து சோகம்

நான் ஜோதிடம் பற்றி ஆராய்சி செய்து கொண்டு இருக்கிறேன்.என்னை பொருத்தவறை நர்ஸ் ,கார் டிரைவர் போன்றவர்களுக்கு சுக்கிரன் வீக்காக எருந்தால் மண வாழ்க்கை சரியாக அமைவதில்லை

கணிபொறியாளர் பற்றி கூறவும்
avatar
Guest
Guest

Back to top Go down

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் - Page 2 Empty Re: கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்

Post by சென்னையன் Tue Oct 16, 2012 8:40 pm

புரட்சி wrote:
svs wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:நல்ல வேளை ஒரு கொலையிலோ தற்கொலையிலோ முடிய வில்லை.

இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து சோகம்

நான் ஜோதிடம் பற்றி ஆராய்சி செய்து கொண்டு இருக்கிறேன்.என்னை பொருத்தவறை நர்ஸ் ,கார் டிரைவர் போன்றவர்களுக்கு சுக்கிரன் வீக்காக எருந்தால் மண வாழ்க்கை சரியாக அமைவதில்லை

கணிபொறியாளர் பற்றி கூறவும்

அவரிடம் ஒழுக்கம் குறைவு.ஆனால் மற்றவரிடம் எதிர் பார்ப்பார் .குடும்ப வாழ்க்கை 45 வயதிற்கு மேல் அன்யோன்யம,ராகுவை வணங்குங்கள்.
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Back to top Go down

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் - Page 2 Empty Re: கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 16, 2012 8:54 pm

நல்ல பெண்மணி
மிக நல்ல பெண்மணி
தாய் நாட்டுக்காக மானத்தையே
காப்பவள் எவளோ, அவளே
நல்ல பெண்மணி
மிக நல்ல பெண்மணி
----- டி எ மதுரம் பாடிய பழைய பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வந்துவிட்டது....உறவுகளே
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் - Page 2 Empty Re: கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்

Post by அசுரன் Tue Oct 16, 2012 10:47 pm

இந்த பெண் மிகவும் தைரியமானவள்.... இது தவறே இல்லை.... நல்லது நடந்தா சரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண் - Page 2 Empty Re: கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்!
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-
»  கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum