ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

+6
ராஜா
சிவா
யினியவன்
கரூர் கவியன்பன்
balakarthik
ஜலஜா சிவகுமார்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

request டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by ஜலஜா சிவகுமார் Mon Oct 15, 2012 5:55 pm

டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்
சும்மா ஒரு ஐடியா கொடுங்க

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Back to top Go down

request Re: டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by balakarthik Mon Oct 15, 2012 5:58 pm

ஒரு ரவுண்டு போட்டு யோசிச்சுட்டு சொல்லுறேன் பரவாஇல்லையா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by கரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 6:01 pm

தமிழ்நாட்டு பட்ஜெட்டுல ஒரு பெரிய பெட்சீட்டே விழும் பரவாயில்லையா


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

request Re: டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by யினியவன் Mon Oct 15, 2012 6:10 pm

நில் கவனி உள்ளே செல்ன்னு
ஸ்டாப் மார்க் போர்ட் வெக்கப் போறாங்களாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by கரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 6:15 pm

யினியவன் wrote:நில் கவனி உள்ளே செல்ன்னு
ஸ்டாப் மார்க் போர்ட் வெக்கப் போறாங்களாம்.

அதில் நடிகையின் படம் போடலையா இனியவரே


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

request Re: டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by சிவா Mon Oct 15, 2012 6:24 pm

டாஸ்மாக்கை நிறுத்தினால் தினசரி செய்திகளில் அதிகம் வரும் செய்தி என்னவாக இருக்கும் தெரியுமா?

விஷச் சாராயம் (கள்ளச் சாராயத்திலும் இது ஒரு கள்ளச்சாராயம் போலும்) அருந்தி 20 பேர் பலி, 50 பேர் உயிர் ஊசல்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by balakarthik Mon Oct 15, 2012 6:24 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:நில் கவனி உள்ளே செல்ன்னு
ஸ்டாப் மார்க் போர்ட் வெக்கப் போறாங்களாம்.

அதில் நடிகையின் படம் போடலையா இனியவரே

நீங்க உள்ள பொய் போடும்பொழுது உங்க கையில பாஸ்போர்ட் சயிஸ் போட்டாவே கொடுப்பாங்களாம்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by கரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 10:25 pm

balakarthik wrote:
கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:நில் கவனி உள்ளே செல்ன்னு
ஸ்டாப் மார்க் போர்ட் வெக்கப் போறாங்களாம்.

அதில் நடிகையின் படம் போடலையா இனியவரே

நீங்க உள்ள பொய் போடும்பொழுது உங்க கையில பாஸ்போர்ட் சயிஸ் போட்டாவே கொடுப்பாங்களாம்

அத வாங்கி வந்து அப்படியே உங்க கைல கொடுக்கணும் அப்படித்தானே பாஸ்...........
எஸ் பாஸ்........


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

request Re: டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by யினியவன் Mon Oct 15, 2012 10:27 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:நில் கவனி உள்ளே செல்ன்னு
ஸ்டாப் மார்க் போர்ட் வெக்கப் போறாங்களாம்.

அதில் நடிகையின் படம் போடலையா இனியவரே
அந்த நடிகையே உள்ளார தான் இருக்காங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by கரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 10:53 pm

முதல் ஆளாக சென்று பார்த்து வந்தீட்டீங்க போல


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

request Re: டாஸ்மாக்கிற்கு ஒரு ஸ்டாப் மார்க் போட யாரால முடியும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum